• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

❣️உந்தனருகினிலே!!!❣️​

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
​
உந்தனருகினிலே!!!❣️​
Nalla iruku
 
images (30) (25).jpeg​
ஏய்!!!
சின்னஞ்சிறு குயிலே,​
ஏன் ஓயாது கூவி
என் இதயத்தைத் துளைக்கிறாய்...
​

பல்வர்ணச்சிறகுகள் கொண்ட பறவைகள்
பலக்கோடி அருகிருப்பினும்
தனியாய் துவழ்கிறாயோ...
images (30) (32)~2.jpeg

கார்மேகத்தால் நிறைந்த
அவ்வானத்தை பார்
நம் நினைவுகளதை மோதிட
அம்மேகமும் மழையை பொழிந்திடும்...
images (30) - 2023-07-27T110127.542.jpeg
​
கார் மழையில் இதமாய் நனைந்திட
இதயத்தோடு கரைந்திடு...

images (30) - 2023-07-27T110416.034.jpeg​
தூரங்களும் துயரில்லை
அணைத்திடும் நினைவுகளோடு..!
Hun❤️
​
 
நினைவுகளது மோதியதால்
மேகமும் பொழிந்திட்டதோ...

கனவுகளது நினைவாகிட
கண்ணுறங்கிடு நீயும்❤️✨❤️
kawaii-bird-sleeping-cute-bird-sleeping.gif
​
சோலைவனமாய் செழித்தோங்கிட
காலை பொழுதும் இனிதாகட்டும்..!​
 
ஒப்பனைகள் எல்லாம்
உனக்கு எதற்கு
உன் ஒற்றை கன் சிமிட்டல்
போதுமே உலக அழகிகள்

எல்லாம் ஓரம் நிற்க !

பெண்களின் வாய்
உருட்டல்களுக்கு சிறிதும்
விழாதவன் நான்
ஆனால் அன்று உன் விழி
உருட்டல்களுக்கு விழுந்தவன் தான்

இன்னும் எழவே இல்லை !

​
புருவம் உயர்த்தி விழி வழியே
அப்படியா என ஆச்சர்யமாய்
வினவி நிற்கிறாய் !
சொல்ல வந்த தெரிந்த பதில்களும்
உன் விழி பேசும் பேச்சில்

விழி பிதுங்கி நிற்கிறது !


வாழ்க்கையில் பல பள்ளங்களில்

விழுந்தும் மீள வழி தெரிந்த எனக்கு
உன் கண்ணக்குழி பள்ளத்தில் இருந்து
மீள மட்டும் வழி தெரியாமல் நான் !


அவள் முகம் ! பௌர்ணமி நிலவு.
உன் முகம் கானாத வரை வாண்ணிலா மட்டுமே உலகில் அழகு என்று தெரிந்து இருந்தேன்,
உன் முகம் கண்ட பிறகு தான் உணர்ந்தேன் , அந்த நிலாவயே வெட்கப்பட செய்த பேரழகி நீ என்று❤️


நிலா மீது நட்சத்திரமாக உன் முக பருக்கள் !

அம்முகத்தில் இருந்து பூக்கும் சிறு புன்னகை இளையராஜா போட மறந்த BGM.

என்னிடம் அழகை பற்றி சிறு குறிப்பு எழுத சொன்னால் உன்னைப் பற்றி பெருங் குறிப்பு எழுதி விடுகிறேன், ஆம்
உன்னிலிருந்து அழகை பிரிப்பது Tom-il இருந்து Jerry-ai பிரிப்பது❤️


My Tom ehhh ❤️❤️



​
 
Last edited:
ஒப்பனைகள் எல்லாம்
உனக்கு எதற்கு
உன் ஒற்றை கன் சிமிட்டல்
போதுமே உலக அழகிகள்

எல்லாம் ஓரம் நிற்க !

பெண்களின் வாய்
உருட்டல்களுக்கு சிறிதும்
விழாதவன் நான்
ஆனால் அன்று உன் விழி
உருட்டல்களுக்கு விழுந்தவன் தான்

இன்னும் எழவே இல்லை !

​
புருவம் உயர்த்தி விழி வழியே
அப்படியா என ஆச்சர்யமாய்
வினவி நிற்கிறாய் !
சொல்ல வந்த தெரிந்த பதில்களும்
உன் விழி பேசும் பேச்சில்

விழி பிதுங்கி நிற்கிறது !


வாழ்க்கையில் பல பள்ளங்களில்

விழுந்தும் மீள வழி தெரிந்த எனக்கு
உன் கண்ணக்குழி பள்ளத்தில் இருந்து
மீள மட்டும் வழி தெரியாமல் நான் !


அவள் முகம் ! பௌர்ணமி நிலவு.
உன் முகம் கானாத வரை வாண்ணிலா மட்டுமே உலகில் அழகு என்று தெரிந்து இருந்தேன்,
உன் முகம் கண்ட பிறகு தான் உணர்ந்தேன் , அந்த நிலாவயே வெட்கப்பட செய்த பேரழகி நீ என்று❤️


நிலா மீது நட்சத்திரமாக உன் முக பருக்கள் !

அம்முகத்தில் இருந்து பூக்கும் சிறு புன்னகை இளையராஜா போட மறந்த BGM.

என்னிடம் அழகை பற்றி சிறு குறிப்பு எழுத சொன்னால் உன்னைப் பற்றி பெருங் குறிப்பு எழுதி விடுகிறேன், ஆம்
உன்னிலிருந்து அழகை பிரிப்பது Tom-il இருந்து Jerry-ai பிரிப்பது❤️


My Tom ehhh ❤️❤️



​
Wowwwieeee da Dev❤️:Dream1::inlove::clapping::whistle::hearteyes:
 
தொலை தூர நிலவாய்
தொலைந்து போனாலும்
தொடுவானமாய்
தொடர்ந்திருப்பேன்
தொலைவினிலே..❤️✨
தொல்லையில்லா
வாழ்வதனை
வாழ்ந்திடவே
வேண்டுகின்றோம்
வேண்டுமென்றே
தொல்லையில் தொலைந்து விடுகின்றோம்..❤️✨

AltruisticDeafeningBream-size_restricted.gif


32e3a3e2c23b49c4c2c650c4487527e832baedbf01acb341f07c04710ab43d4c.0.GIF32e3a3e2c23b49c4c2c650c4487527e832baedbf01acb341f07c04710ab43d4c.0.GIF
 
@Vandiyadevan Dev❤️
என்னருமை ஆங்கில புலவனே...
தமிழையும் நீ கொள்ளை கொண்டால்
நான் என்ன செய்வது???
:blush:

1000002441.jpg​

என்னவளின் விழிகளிலும்
கன்னங்குழிகளிலும் கவிழ்ந்தோர் ஏராளம்...


கவிழ்ந்தோர் பட்டியலில் நானொருத்தி
எனினும்...
​
என்னவளின் நிழலோடு உரையாடியே
கவிகளை மறந்து போனேன்...
இதோ இன்று கண்ட
அவ்விரலசைவிலும்
உன் கவியிலும்
உருவெடுத்ததோ இக்காவியம்..!!!


காவியங்களை களவாடும்
கள்விழி பாவையவள்...
1000002442.jpg
​
வார்த்தைகள் பெருக்கெடுக்க
என்னவளை அருகே உணர...

...


வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்...
மைவிழி மாதாவள்

கண்ணுறங்கும் நேரமாதலால்...
1000002445.png
​
 
@Vandiyadevan Dev❤️
என்னருமை ஆங்கில புலவனே...
தமிழையும் நீ கொள்ளை கொண்டால்
நான் என்ன செய்வது???
:blush:

View attachment 150680​

என்னவளின் விழிகளிலும்
கன்னங்குழிகளிலும் கவிழ்ந்தோர் ஏராளம்...


கவிழ்ந்தோர் பட்டியலில் நானொருத்தி
எனினும்...
​
என்னவளின் நிழலோடு உரையாடியே
கவிகளை மறந்து போனேன்...
இதோ இன்று கண்ட
அவ்விரலசைவிலும்
உன் கவியிலும்
உருவெடுத்ததோ இக்காவியம்..!!!


காவியங்களை களவாடும்
கள்விழி பாவையவள்...
View attachment 150682
​
வார்த்தைகள் பெருக்கெடுக்க
என்னவளை அருகே உணர...

...


வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்...
மைவிழி மாதாவள்

கண்ணுறங்கும் நேரமாதலால்...
View attachment 150684
​
வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்... :giggle: pindaryeee chellameyyy ❤️



மைவிழி மாதாவள்
கண்ணுறங்கும் நேரமாதலால்:heart1: @SkyLub simply wow...

Nanum nalaiku oru thread poda poren Kavithaiyaaa kirukaaa :giggle: inspired ❤️
 
வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்... :giggle: pindaryeee chellameyyy ❤️



மைவிழி மாதாவள்
கண்ணுறங்கும் நேரமாதலால்:heart1: @SkyLub simply wow...


Nanum nalaiku oru thread poda poren Kavithaiyaaa kirukaaa :giggle: inspired ❤️
Thank you Laddu ma @Januu :angel:

Nanum pathathum thonuna unga kavithai kirukalgala rasichu iruken
:blush:
 
ஒப்பனைகள் எல்லாம்
உனக்கு எதற்கு
உன் ஒற்றை கன் சிமிட்டல்
போதுமே உலக அழகிகள்

எல்லாம் ஓரம் நிற்க !

பெண்களின் வாய்
உருட்டல்களுக்கு சிறிதும்
விழாதவன் நான்
ஆனால் அன்று உன் விழி
உருட்டல்களுக்கு விழுந்தவன் தான்

இன்னும் எழவே இல்லை !

​
புருவம் உயர்த்தி விழி வழியே
அப்படியா என ஆச்சர்யமாய்
வினவி நிற்கிறாய் !
சொல்ல வந்த தெரிந்த பதில்களும்
உன் விழி பேசும் பேச்சில்

விழி பிதுங்கி நிற்கிறது !


வாழ்க்கையில் பல பள்ளங்களில்

விழுந்தும் மீள வழி தெரிந்த எனக்கு
உன் கண்ணக்குழி பள்ளத்தில் இருந்து
மீள மட்டும் வழி தெரியாமல் நான் !


அவள் முகம் ! பௌர்ணமி நிலவு.
உன் முகம் கானாத வரை வாண்ணிலா மட்டுமே உலகில் அழகு என்று தெரிந்து இருந்தேன்,
உன் முகம் கண்ட பிறகு தான் உணர்ந்தேன் , அந்த நிலாவயே வெட்கப்பட செய்த பேரழகி நீ என்று❤️


நிலா மீது நட்சத்திரமாக உன் முக பருக்கள் !

அம்முகத்தில் இருந்து பூக்கும் சிறு புன்னகை இளையராஜா போட மறந்த BGM.

என்னிடம் அழகை பற்றி சிறு குறிப்பு எழுத சொன்னால் உன்னைப் பற்றி பெருங் குறிப்பு எழுதி விடுகிறேன், ஆம்
உன்னிலிருந்து அழகை பிரிப்பது Tom-il இருந்து Jerry-ai பிரிப்பது❤️


My Tom ehhh ❤️❤️



​
:angel: ur Tamil version rocks patootie ❤️
 

​
உன் சிறு இதழ் புன்னகை போதுமடா
என் விழிகளது உன் வழியினில் உலவிட...
1000003387.jpg

செந்நிற வானில் அத்திங்களோடு நீயும் ஒளிர்ந்திட
உன்னோடு நானும் மிளிர்ந்திட...
1000003390.jpg
​
உன் பார்வையால் நாணி
இப்பாவை விழிகளும் இமைகளுக்குள் சிறையானதோ....
1000003388.jpg

வெண்ணிற போர்வையினுள் புதைந்து
உறவாடும் நிமிடங்கள்...
குளிரறையிலும் அவ்வியர்வை துளிகள்
தீர்த்தங்களாகதோ...
1000003431.jpg
​

எதிர்நோக்கிய கனவுகளோடு
விரல்களில் ஈர் கிரீடங்கள் இன்று...

1000003398.png
1000003401.pngநெற்றி முத்தங்களோடு...1000003378.gif
​
 
❣️உந்தனருகினிலே!!!❣️​

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
​
உந்தனருகினிலே!!!❣️​
Woww semmmaa nice lyrics...!!
 
இதுவும் கடந்து போகும்✨❤️​

எல்லாம் கடந்து சரியாகிவிடும்
உனக்கு நான் இருக்கிறேன்
எனக்கு நீ இருக்கிறாய்

நமக்கு பல நல்ல உறவுகள் இருக்கிறது !

நீ மனதளவில் மிக
வலிமையானவள் !
இங்கு குயில், மயில் என சிறகடித்து பறவையாய் பறக்கும் உனக்கு பறவை கதை❤️
​


​
நாம் தொடுவானதில் பார்த்து
பிரமிக்கும் பறவையின் வாழக்கை
நாம் நினைக்கும் அளவுக்கு

அவ்வளவு எளிதல்ல !

பல சமயங்களில் எந்த கிளைகளையும்
சொந்தம் கொண்டாட முடியாத அனாதைகள் !
பகலில் ஒரு கிளை !
இரவில் ஒரு கிளை !
வெயிலுக்கு ஓர் வீட்டின் உப்பரிகை !
மழைக்கு ஒரு கோவில் கோபுரம் !
புயலுக்கு ஒரு சிதிலம் அடைந்த பழைய கட்டிடம்!
​


வெல்லப்பெருக்கெடுத்து
ஓடும் ஆற்று நீரில் சில நாள் !
சாலையில் தேங்கிய நீரில் சில நாள் !
மொட்டை மாடி கொட்டாங்குச்சி நீரில் சில நாள் !
வற்றிய ஏரி கரையில் சில நாள் !
தினம் தாகத்திற்கே நீரை தேடி போராதும் நிலை !

நாளை நிச்சையமில்லாத எளிதற்ற வாழக்கையை
வாழும் பறவையே " நாளை இருக்கிறது" என்ற நம்பிக்கையுடன்


இரு இறகுகளையும் இலகுவாக உதறிவிட்டு
துன்பங்களை மறந்து ஒய்யாரமாக பாடி
ஊரே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு
உயரே உயரே பறந்து போகும்
​
"அதோ அந்த பறவை போல வாழ்ந்து விடுவோம் வா"❤️​
 
Last edited:
Top