• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

❦நினைவிலும், நிகழ்விலும்❦
​
இதழ் பேசா நொடிகளிலும்
இதயத்தோடு துளிர் விட்ட உன் நினைவுகள்...
தூரத்திலே கூவும் குயில்கள்
அருகிலே அகவும் மயில் கூட்டம்
கதா நாயகனாய் உலா வரும் கதாபாத்திரம்...
​
பாடப்புத்தகத்தில் பதிந்த உன் பெயர்
பாடலோடு பொதிந்த உன் குரலோலி
இசையோடு கலந்த உன் புன்னகை
சிறு பிள்ளையை அழைக்கும் செல்லப்பெயர்கள்...

...

இன்னும் வார்த்தைகளில்
விளக்கிடா நிகழ்வுகள் என்னோடு...
​
... ​

இரு நொடியேனும்
உன் மடியில் துயில் கொள்ளவா...

அல்ல​
தலையணையோடு எனையும்
அணைத்துக் கொள்வாயா..!
​
View attachment 129376நீளும் பகலிலும் ‍,
அயர்ந்த இரவிலும்...​
Nice
 
❥ஈரேழாயிரம் வினாக்களைக் கொண்ட
என் வார்த்தைகளும் கேள்விகுறி ஆவது❥
❥உன்னொரு (அப்பறம்)வார்த்தையில் தானோ..! ❥
images (8) - 2023-05-16T005226.299~2.jpeg​
❥மூச்சுக்காற்றில் பரிமாறும்
இதயத்தின் மொழிகளுக்கு
வார்த்தைகள் தேவையில்லை❥
​



​
❥தூரங்களும்,
பேசாத வார்த்தைகளும்,
இடைவெளியும்,
​
மௌனத்தின் புரிதலும்,❥​
images (8) - 2023-05-16T005411.526~2.jpeg​
❥ஓயாத உன் நினைவுகளோடு..!❥
Hun❤️​
 
Last edited:
❥ஈரேழாயிரம் வினாக்களைக் கொண்ட
என் வார்த்தைகளும் கேள்விகுறி ஆவது❥
❥உன்னொரு (அப்பறம்)வார்த்தையில் தானோ..! ❥
❥மூச்சுக்காற்றில் பரிமாறும்
இதயத்தின் மொழிகளுக்கு
வார்த்தைகள் தேவையில்லை❥
​



​
❥தூரங்களும்,
பேசாத வார்த்தைகளும்,
இடைவெளியும்,
​
மௌனத்தின் புரிதலும்,❥​
❥ஓயாத உன் நினைவுகளோடு..!❥
Hun❤️​
Ondriye uraigiren
oppatra en oviyame ! ❤️
 
கள்வனை காண
கருவிழிகளில் மையிட்டவள்...
✨அவன் விழி பார்வையில்
இவள் விழி அயராது ✨
​
காதல் கொண்டாளோ..!❤️​
images (8) - 2023-05-18T101345.149~2.jpeg​
கிடைத்த ஓர் பொக்கிஷம்
என்னவளின் கருவளையம்❤️​
 
கள்வனை காண
கருவிழிகளில் மையிட்டவள்...
✨அவன் விழி பார்வையில்
இவள் விழி அயராது ✨
​
காதல் கொண்டாளோ..!❤️​
கிடைத்த ஓர் பொக்கிஷம்
என்னவளின் கருவளையம்​

:heart1: கள்வனை காண நீ இட்ட கருவிழி மை!! அவன் விழிகள் தெண்பட்டது உனது கருவிழ்கள் சொல்லும் அளவில்லா அவள் கொண்ட காதல்!!images (6).jpeg
 
images (8) - 2023-05-28T223711.213.jpeg​
அகமதை மறைத்து,
ஆயிரம் புன்முறுவலோடு
உலா வருகையில்

உடனிருந்தேன், அகமறிந்தவளாய்..!​

முகத்திரையை கிழித்து,
அகம் அழுவதை காண்கயில்
நானும் உடைந்து போகிறேன்...

images (8) - 2023-05-28T223733.250.jpeg​
தேற்ற தகுதியில்லாதவளாய்...​
 
✨சிறைவாசியாய்..!✨

IMG_20230604_012336.jpg
​

நிஜத்திலே தூரம் வைத்து
நினைவிலே விரல்கள் கோர்த்துக் கொள்கிறாய்..!❤️

animesher.com_holding-hands-summer-wars-love-922713.gif​

உன்னோடு இருப்பதால் எனவோ
நானும் சிறைவாசியாய்
காதல் கொள்கிறேன்..!❤️
​


வாய்மொழி இல்லா
வார்த்தைகளில் உழன்று,
சிறையிலே திரைகளிட்டு
சிற்பியின் முத்துக்களாய்
புதைத்துக் கொள்கிறாய்...
உன் உணர்வுகளையும்,
அதன் ஆசை கனவுகளையும்...

images (1).jpeg​
சிறை திரைகளை தகர்த்து
முத்தெடுக்க முயல்கயில்
நாணத்தில் தவழ்வதை துறந்து,
படபடத்து துளிர்க்கிறாய்
உன் வியர்வை முத்துக்களை..!
​

இம்முத்துக்கள் முத்ததால் முதலீடாகிட...
animesher.com_gif-k-on-mio-akiyama-632685.gif
மேலும் நகர்ந்திடாது
புறம் தள்ளுகிறாய்
உன் இருகரம் கொண்டு ..!
​

அக்குளிர் அறையில்
இவ்வியர்வை முத்துக்களால்
அப்பஞ்சணையும் வியர்த்திட...

images (2).jpeg​
தீராத தாகத்தால்
சிறையாகி போகிறேன்

நானும் ஓர் ✨சிறைவாசியாய்..!✨​
 
உடலோடு ஊடலாய் உழன்றிடும் இவ்வுலகில்

ஊனோடு சிறு உயிர்த்துளியாயும்,
இதயத்துடிப்புகளில் இரு துடிப்பாயும்,
​

உன்னோடு உறைந்திட ஏங்கும்
ஓர் ஊனின் உயிர்..!
​

images (1)~2.jpeg​
 
என் ....
கண்களில் உன்னை....
ஓவியமாய் சுமந்து செல்கிறேன் ....
உதடுகளில் உன்னை ...
மந்திரமாய் உச்சரிக்கிறேன்....
இதயத்தில் உன்னை ....
தேவதையாய் வணங்குகிறேன் ....!!!

என் ...
ஆத்மாவில் மூலாதாரம் - நீ
உயிரோட்டத்தின் மூச்சும் -நீ
குருதி ஓட்டத்தின் குருதியும் -நீ
சிந்தனைகளின் வடிவம் -நீ
என் உடலும் நீயே.....
என் உயிரும் நீயே அன்பே ....!!!
 
❣️உந்தனருகினிலே!!!❣️​

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
​
உந்தனருகினிலே!!!❣️​
Nice
 
பானை ததும்ப பால் இருந்தும்
பக்கமில்லை பருகிட...
உணவளிக்க திறனிருந்தும்
உடனில்லை அருந்திட,
images (12).jpeg

தலை கோதி முத்தமிட,
உமிழ்கயில் உதவிட,
கழிகயில் கரம் பற்றிட,
ஈரத்துணியால் ஒற்றடமிட,
சூப் வைத்து அருந்திட,
குளிர்கயில் அணைத்திட
வியர்க்கயில் விசிறிட,
...
 sick-anime.gif
​
...
உனக்கெனவே,
உன்னுடனே இருந்திட,
நினைத்திட துடித்தும்..
images (7).jpeg
அவளருகே நானில்லை...
​

தொலைதூரம் துவளும் உனை,
நினைவுகளால் அரவணைத்துக் கொள்கிறேன்...
images (13).jpeg
அரவணைப்புக்குள் அமிழ்ந்து விடாதே...
​

சுகம் பெற்று வா,
சுற்றி வருவோம் இவ்வுலகை..!

images (11).jpeg​
நீ காண கானல் நீர் அல்லாது
கோடி காட்சிகள் உண்டு..!​
images (10).jpeg❤️❤️images (9).jpeg
images (8).jpeg
​
 
விழி மூடா இரவிலும்
என் வானமதில் இருளில்லை...
images (19)~2.jpeg​
உன் நினைவுகள் எனும்
விண்மீன்கள் மிளிர்ந்திட..!✨​
 
உயிர் பிரிந்து விடுமோ
என உறைந்த அவ்விரு நிமிடங்களிலும்
இதயத்தில் வந்தழுத்தி சென்றாய்...

images (22).jpeg
செங்கடலில் அப்பெரிய கப்பலின்
மாலுமியான நான்
இதோ இன்று ஆழ்கடலில்
அகதியாய் ஓர் சிறு படகில்...

images (21)~2.jpeg​
என் கலங்கரை விளக்கே
உன் இரு விழி பார்வைகளால்
ஓளியதை வீசிடுவாயோ...
அல்ல
இதழ் திறவாமல்
இன்னும் மௌனத்தில்
வதைத்திடுவாயோ..!
​
download.jpeg
ஆழியில் புதைந்து
சிற்பியில் உறைந்து
முத்தென மாறி
உன் விரல் சேர்ந்திடவா...
அல்ல
கரையதை சேர்ந்து
உன் நிழலென வாழ்ந்திடவா...
cinderella-disney.gif
​
உன் வானில் ஓர் விண்மீன்✨​
 
Top