• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ வெட்கம் ❤️

ஆறடி இருப்பாயா
அரை நொடி காண்பாயா !!

முத்துப் பற்கள்
தெரிய சிரிப்பாயா !!
ஒரு முத்தம் சிந்தி செல்வாயா !!

காந்தர்வ திருமணமும்
சம்மதமே!!
நீ உன் காந்த கண்களில்
என்னை காண்பதென்றால்!!

உன்னை ஒரு நொடி காண
ஈறேழு ஜென்மமாய் காத்திருக்கிறேன்்!!


( P.S. காந்தர்வ திருமணம் nothing but Living Together appavee in
Ancient times )​
 
ஆறடி இருப்பாயா
அரை நொடி காண்பாயா !!

முத்துப் பற்கள்
தெரிய சிரிப்பாயா !!
ஒரு முத்தம் சிந்தி செல்வாயா !!

காந்தர்வ திருமணமும்
சம்மதமே!!
நீ உன் காந்த கண்களில்
என்னை காண்பதென்றால்!!

உன்னை ஒரு நொடி காண
ஈறேழு ஜென்மமாய் காத்திருக்கிறேன்்!!


( P.S. காந்தர்வ திருமணம் nothing but Living Together appavee in
Ancient times )​
Ena enamo solrangale
 

❤️

உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
உணர்வுகளாய் காத்திருப்பேன்
உடைந்திடும் முன் உன்னை காண்பேனே
 
Last edited:
Private convo vo ila public ( main) convo vo velipadaiya pesuravanga yaarukum bayanthu pesa vendam nga Mathi.. sari thaanae

So Pvt la Peasuravanga Ellarum bayanthu tha Peasuraanagalo Ennavo :giggle: Enaghu Peasave Varathu bha .

Etho Soluringa onnum Puriyala .... Peasunga Peasunga :tso:
 
Top