• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ வெட்கம் ❤️

Honey bunch

My baby doll ❤️ ᥫ᭡ᴶᵘᵖⁱᵗᵉʳᥫ᭡
VIP
Senior's
Posting Freak
❤️ வெட்கம் ❤️

❤️

இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!

❤️

dafc8c7b9f211560a3f6c6fe50852e74.jpg

❤️

நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!

❤️

vetkam-padum-poo-mugam-best-love-image-in-tamil.jpeg

❤️

வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

நிலா - மேகம்

❤️

aasai-nanam-vetkam-kadhal-flower-varthai-words-malar-kavithai-for-husband-wife-ethirparpu-imag...jpg

❤️

நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!


❤️

7b86cc0280bf81a866f895846b59ea04.jpg

❤️

உன்‌ பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

என் கண்கள் !!

❤️

Kadhal-Nenaivu-Tamil-Kavithai-Varigal-800x600.jpg

❤️

ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!


 
❤️ வெட்கம் ❤️

❤️

இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!

❤️

View attachment 126732

❤️

நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!

❤️

View attachment 126733

❤️

வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

நிலா - மேகம்

❤️

View attachment 126734

❤️

நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!


❤️

View attachment 126735

❤️

உன்‌ பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

என் கண்கள் !!

❤️

View attachment 126740

❤️

ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!


Last one Nala irukeeee :blush:
 
வெட்கமறியா நானும்
வெட்கித் தலை
சாய்க்கின்றேன்
உன் வெட்கச் சிரிப்பினிலே!!


❤️

அவன் மார்பினில்
புதைந்த என் முகம்
வெட்கத்தில் சிவக்க
என்னவனின் மார்பு சிவந்தது
என் நெற்றி குங்குமத்தால்!!
 
❤️ மறு ஜென்மம் ❤️

என் முத்த காதலையும்
சிந்தை காமத்தையும் மொத்தமாக சேர்த்து காத்திருப்பேன்!!


உனை காதலிக்க
இன்னும் ஓர் ஜென்மம்
!!

கண்ணில் காண்பேனோ?? இல்லை உன் கனவினில் கலைவேனோ!??
 
❤️ மறு ஜென்மம் ❤️

என் முத்த காதலையும்
சிந்தை காமத்தையும் மொத்தமாக சேர்த்து காத்திருப்பேன்!!


உனை காதலிக்க
இன்னும் ஓர் ஜென்மம்
!!

கண்ணில் காண்பேனோ?? இல்லை உன் கனவினில் கலைவேனோ!??
Periya kavinzara erupanga polaye
 
பெண்மைக்கு அழகு வெட்கம் என்பார்கள்! அவ்வெட்கமெ வெட்கப்பட்டு தலைகுனிந்தது, அவன் வெட்கத்தை பார்த்த போது!:heart1::heart1::heart1:


# என்னவள்❤



 
Top