• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ வெட்கம் ❤️

என் கனவுக் காதலனே
என் காதல் கண்ணாளனே
உன்னை கனவினில்
அணைப்பது ஓர்்
சுகம் !!
உன்னை கட்்டிலில்
அணைப்பது ஓர்்
வரம் !!

( no comments )
Ama ithelam own ah va ila Google ah
All wordings my own kirukkalgal only
 
என் கனவுக் காதலனே
என் காதல் கண்ணாளனே
உன்னை கனவினில்
அணைப்பது ஓர்்
சுகம் !!
உன்னை கட்்டிலில்
அணைப்பது ஓர்்
வரம் !!

( no comments )

All wordings my own kirukkalgal only
Periya kavinzhar than apo ninga
 
காற்றுக்கென்ன கோபமோ !!??
❤️

உன்னை அணைத்த
பொழுதினில் !!
நீ சுவாசிக் நான் இடம் தரவில்லையாம் !!
 
❤️ வெட்கும் தருணம் ❤️

❤️

கனவிலே களித்து இருந்தோம்
காதலில் திளைத்திருந்தோம்
நிஜத்தினில் களித்திட
களிப்போடு காத்திருக்கிறேன் !!

என் கண்ணில் தோன்றி
என் இரு கன்னக்குழியினில்
முத்தம் சிந்திதடா என் கனவுக் காதலா !!
 
❤️ வெட்கும் தருணம்❤️

❤️

கனவிலே களித்து இருந்தோம்
காதலில் திளைத்திருந்தோம்
நிஜத்தினில் களித்திட
களிப்போடு காத்திருக்கிறேன் !!

என் கண்ணில் தோன்றி
என் இரு கன்னக்குழியினில்
முத்தம் சிந்திதடா என் கனவுக் காதலா !!
Yaru thanga antha kadhala
 
நீ இறுக்க அணைத்ததில்
நொறுங்கி போனதடா
என் இறுமாப்பு !!

( No comments bcz it will give some other meaning thou i won't mention)​
 
தேடவும் இல்லை
தொலைக்கவும்
இல்லை !!

கனவிலே வாழ்கிறேன்
உன் முகம் காண !!
நிஜத்தினில் வருவாயா??
இல்லை நிழலாய்
தொடர்வாயா!?
 
தேடவும் இல்லை
தொலைக்கவும்
இல்லை !!

கனவிலே வாழ்கிறேன்
உன் முகம் காண !!
நிஜத்தினில் வருவாயா??
இல்லை நிழலாய்
தொடர்வாயா!?
Ithuku nama ena ans solalam
 
Top