• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ வெட்கம் ❤️

என்னவளே...

உன் இரு புருவத்தின்
நடுவிலே தொலைதேனடி...

என் இதயத்தை...

உன் விரல்களின் நடுவில்
சிக்கி கொண்டதடி...

என் உள்ளம்...

உன் இதழ்களின் நடுவிலே
என் மொழி மறந்து போனதடி...

உன் கைரேகையில்
கலந்துவிட்ட என் காதல்...

உன் மாராப்பு நடுவிலே
மறைத்து வைத்திருகிறாயா...

என் இதயம்...

உன் இமைகளின் மறைவில்
வைத்திருகிறாயா...

என் காதல்
நினைவுகளை...

உன் பிறை நெற்றியில்
பொட்டாய் மாறிவிட்டதா...

என் இதயம்...

நான் உன்னில் தொலைத்தது
எதுவென தெரியாமல்...

ஓடிவந்து உன்னிடம்
கேட்டால்...

புருவம் உயர்த்தி...நெற்றி சுருக்கி...
உதடு சுளித்து...

முகத்தை மூடி கொண்டு...

ஒரு கை விலக ஒரு
வெட்க புன்னகை பூத்தாயே...

இப்போதுதானடி
தெரிந்தது எனக்கு...

நான் என்னை தொலைத்தது
உன் வெட்க புன்னகையில் என்று...

என்னை தொலைத்தேன்
உன் ஒற்றை புன்னகையில்.....
 
என்னவளே...

உன் இரு புருவத்தின்
நடுவிலே தொலைதேனடி...

என் இதயத்தை...

உன் விரல்களின் நடுவில்
சிக்கி கொண்டதடி...

என் உள்ளம்...

உன் இதழ்களின் நடுவிலே
என் மொழி மறந்து போனதடி...

உன் கைரேகையில்
கலந்துவிட்ட என் காதல்...

உன் மாராப்பு நடுவிலே
மறைத்து வைத்திருகிறாயா...

என் இதயம்...

உன் இமைகளின் மறைவில்
வைத்திருகிறாயா...

என் காதல்
நினைவுகளை...

உன் பிறை நெற்றியில்
பொட்டாய் மாறிவிட்டதா...

என் இதயம்...

நான் உன்னில் தொலைத்தது
எதுவென தெரியாமல்...

ஓடிவந்து உன்னிடம்
கேட்டால்...

புருவம் உயர்த்தி...நெற்றி சுருக்கி...
உதடு சுளித்து...

முகத்தை மூடி கொண்டு...

ஒரு கை விலக ஒரு
வெட்க புன்னகை பூத்தாயே...

இப்போதுதானடி
தெரிந்தது எனக்கு...

நான் என்னை தொலைத்தது
உன் வெட்க புன்னகையில் என்று...

என்னை தொலைத்தேன்
உன் ஒற்றை புன்னகையில்.....
Ena ivaru enga ponalum kavithai solraru sekrama Vijay awards la vanthuduvaru polaya
 
என்னவளே...

உன் இரு புருவத்தின்
நடுவிலே தொலைதேனடி...

என் இதயத்தை...

உன் விரல்களின் நடுவில்
சிக்கி கொண்டதடி...

என் உள்ளம்...

உன் இதழ்களின் நடுவிலே
என் மொழி மறந்து போனதடி...

உன் கைரேகையில்
கலந்துவிட்ட என் காதல்...

உன் மாராப்பு நடுவிலே
மறைத்து வைத்திருகிறாயா...

என் இதயம்...

உன் இமைகளின் மறைவில்
வைத்திருகிறாயா...

என் காதல்
நினைவுகளை...

உன் பிறை நெற்றியில்
பொட்டாய் மாறிவிட்டதா...

என் இதயம்...

நான் உன்னில் தொலைத்தது
எதுவென தெரியாமல்...

ஓடிவந்து உன்னிடம்
கேட்டால்...

புருவம் உயர்த்தி...நெற்றி சுருக்கி...
உதடு சுளித்து...

முகத்தை மூடி கொண்டு...

ஒரு கை விலக ஒரு
வெட்க புன்னகை பூத்தாயே...

இப்போதுதானடி
தெரிந்தது எனக்கு...

நான் என்னை தொலைத்தது
உன் வெட்க புன்னகையில் என்று...

என்னை தொலைத்தேன்
உன் ஒற்றை புன்னகையில்.....
Nice konjam spelling mistakes correct pannidunga
 
Top