• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

நான்-அவள்-இஷ்டம்
2c3f95f3672b2c0c1d825f5a6ba68981.jpg​
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
ஆழ்கடலில் ஓர் சிறு மீனாய் இருந்த எனை
வலை கொண்டு வளைந்து கொண்டாள்...
​

tumblr_oi39dy7DNT1rdvr0eo5_r1_250.gif​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
வலையில் இருக்கும் மற்ற மீன்களே எனை
புண்படுத்தி விடக்கூடாதாம்..!
தூண்டிலிட்டு தன் குடுவையில் கொண்டாள்...
​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
குடுவையில் கொண்டு எனை எனக்கு அடையாளம் காட்டினாள்...​


untitled-1.gif​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
மீண்டும் வலையில்லா ஆழ்கடலில் நீந்திடச்செய்தாள்... மாண்டிட துடித்தேன்...​
கொய்ய வரும் பெரும் மீன்கள்
தீண்டும்முன் சுதாரித்து கொண்டேன்...

yayomg-finding-dory-quotes-quiz-14.gif
பக்குவமடைந்தது பாழாக அல்லவே...
​
அகமகிழ்ந்து கொண்டாள்..!​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
ஊடகத்தின் ஊடாய் மறைந்து கொள்கின்றாயே???
உன்னிலிருக்கும் எனை மறந்திடக் கூடுமோ!!!
​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
விழிகளில் அருவி பெருக்கெடுக்காமல்
குளமாய் ததும்பி மீண்டும் விழிகளுக்குள்ளே உறைந்து போகின்றது...
​
உன் நினைவுகளை கண்ணீரில் கரையவிடல்லை...
finding-dory-look-at-you.gif
​
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
உருவ குத்தும் வார்த்தைகளுக்கு
மருந்தும் கொடுத்து விலகி நின்கின்றாயோ???
​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
எனவேதான் எனவோ....
என் இஷ்டப்படி இருந்திடச் செய்தாள்...
உன் இஷ்டப்படியே நீயும் இருந்திடு..!
​

எத்தனை முறை தூக்கி எறிந்தாலும்,
அதே Boomerang... :angel:


439ad9882dab7c13d6129e3207d90830.jpgகைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்..!:headphones:
Hun❤️
​

You Will Always Have Me..!:heart1:​
 
எனக்கு பிடித்தவைகளை பட்டியலிட்டேன்...

உன்னில் ஆரம்பித்து .. உன்னிலே முடிந்தது பட்டியல் ❣️

நம்ம பங்கு க்கு ஒன்னு
 
❣️உந்தனருகினிலே!!!❣️​

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
​
உந்தனருகினிலே!!!❣️​
❤️
 
எனக்கு பிடித்த பாடல் .. உனது குரலில்

இன்னும் பிடிக்கிறது ❣️
 
எத்தனை ஆர்ப்பரிப்பு அந்த கடல் அலைகளுக்கு ,நீ கடற்கரையில் கால் வைத்ததும் ❣️

காதல் புயல் கடலோரம் :inlove: images (4).jpeg
 
உன் விரல்கள் தீண்டா
என் பதிவுகளையும் ரசித்தேன்...
images (8) (9).jpeg​
அவைகள் (Reacted)
உன் மௌனத்தின் மொழிக்கு ஈடாகுமா!!452105030_HEART_DOODLES_400.gif
​


Sirichuko:rolleyes:
Yeppadilam samalika vendi irukub55af8e002ee890097dd6b0b2e3fa4bc.gif
​
 
நான்-அவள்-இஷ்டம்
View attachment 111442​
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
ஆழ்கடலில் ஓர் சிறு மீனாய் இருந்த எனை
வலை கொண்டு வளைந்து கொண்டாள்...
​


நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
வலையில் இருக்கும் மற்ற மீன்களே எனை
புண்படுத்தி விடக்கூடாதாம்..!
தூண்டிலிட்டு தன் குடுவையில் கொண்டாள்...
​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
குடுவையில் கொண்டு எனை எனக்கு அடையாளம் காட்டினாள்...​


நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
மீண்டும் வலையில்லா ஆழ்கடலில் நீந்திடச்செய்தாள்... மாண்டிட துடித்தேன்...​
கொய்ய வரும் பெரும் மீன்கள்
தீண்டும்முன் சுதாரித்து கொண்டேன்...

View attachment 111446
பக்குவமடைந்தது பாழாக அல்லவே...
​
அகமகிழ்ந்து கொண்டாள்..!​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
ஊடகத்தின் ஊடாய் மறைந்து கொள்கின்றாயே???
உன்னிலிருக்கும் எனை மறந்திடக் கூடுமோ!!!
​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
விழிகளில் அருவி பெருக்கெடுக்காமல்
குளமாய் ததும்பி மீண்டும் விழிகளுக்குள்ளே உறைந்து போகின்றது...
​
உன் நினைவுகளை கண்ணீரில் கரையவிடல்லை...
View attachment 111441
​
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
உருவ குத்தும் வார்த்தைகளுக்கு
மருந்தும் கொடுத்து விலகி நின்கின்றாயோ???
​

நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
எனவேதான் எனவோ....
என் இஷ்டப்படி இருந்திடச் செய்தாள்...
உன் இஷ்டப்படியே நீயும் இருந்திடு..!
​

எத்தனை முறை தூக்கி எறிந்தாலும்,
அதே Boomerang... :angel:


View attachment 111434கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்..!:headphones:
Hun❤️
​



Azhaga irku Nattu idhu ❤️❤️❤️
 
✨தங்க பதுமை அவள்✨
Me!, YoYo Sketch.jpeg​
ஈரேழு தமிழ் வார்த்தைகளும் கொள்ளாது
என்னவளை வகையறுத்து வழங்கிட..!


நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே..!:headphones:


ஆம்!!! நூறு கோடி அல்ல
இவ்வையகத்தில் எங்கே தேடினும்
இவளை போல் இவள் பிம்பம் மட்டுமே..!
​
0ed10c4c-357e-40a4-b7d1-5ad0bd60296c.jpeg​
வார்த்தைகளில் கொய்து,
விழிகளில் கொள்ளையிட்டவள்! :heart1:


வார்த்தைகளை வரைமுறைக்குள் வைத்திடுவாள்
இதயத்தில் அல்ல!!!:inlove:
​
:hearteyes:​
வேண்டாம் என வீசிடுவாள்
விழிகள் மட்டும் விலகாது...


வீசின உறவும் விலகிடுமோ
படபடத்துக் கொள்வாள்!!!
​
c038418a-7007-4068-880c-8bd69778b8ce.jpeg​
மங்கையாய் பிறந்தது ஏனோ
என எண்ணிய நாட்கள் கடந்து...
இவள் வரவே என் பிறவி ஆனதோ
என அகமகிழ்ந்த நாட்கள் பல... :blush:


இன்னொரு ஜனனம் இருப்பின்
உன் மங்கையெனவே
மலர்ந்திடல் வேண்டும்!!! :angel:
​

அது ஏனோ இவளிடம் மட்டும்
மீண்டும் மீண்டும் நொறுங்கிட:brokenheart: துடித்தேன்
காயம் கட்ட வந்திடுவாள்!!! :heart1:

Tumblr.jpeg​
இவள் இதயம் புரியாதோர்க்கு
இவள் அன்பும் புரியாத புதிரே!!! :nodding:
​

என்னை மங்கையாய் மலர்ந்திடச் செய்த
என் தங்க பதுமைக்கு

மங்கையர் தின வாழ்த்துகள்!!!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

MadamSpellman.jpeg
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️​
இவள் என்னவள்..!♦️♥️​
 
Last edited:
✨தங்க பதுமை அவள்✨
View attachment 114589​
ஈரேழு தமிழ் வார்த்தைகளும் கொள்ளாது
என்னவளை வகையறுத்து வழங்கிட..!


நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே..!:headphones:


ஆம்!!! நூறு கோடி அல்ல
இவ்வையகத்தில் ஏங்கே தேடினும்
இவளை போல் இவள் பிம்பம் மட்டுமே..!
​
வார்த்தைகளில் கொய்து,
விழிகளில் கொல்லையிட்டவள்! :heart1:


வார்த்தைகளை வரைமுறைக்குள் வைத்திடுவாள்
இதயத்தில் அல்ல!!!:inlove:
​
:hearteyes:​
வேண்டாம் என வீசிடுவாள்
விழிகள் மட்டும் விலகாது...


வீசின உறவும் விலகிடுமோ
படபடத்துக் கொள்வாள்!!!
​
மங்கையாய் பிறந்தது ஏனோ
என எண்ணிய நாட்கள் கடந்து...
இவள் வரவே என் பிறவி ஆனதோ
என அகமகிழ்ந்த நாட்கள் பல... :blush:


இன்னொரு ஜனனம் இருப்பின்
உன் மங்கையெனவே
மலர்ந்திடல் வேண்டும்!!! :angel:
​

அது ஏனோ இவளிடம் மட்டும்
மீண்டும் மீண்டும் நொறுங்கிட:brokenheart: துடித்தேன்
காயம் கட்ட வந்திடுவாள்!!! :heart1:

இவள் இதயம் புரியாதோர்க்கு
இவள் அன்பும் புரியாத புதிரே!!! :nodding:
​

என்னை மங்கையாய் மலர்ந்திடச் செய்த
என் தங்க பதுமைக்கு

மங்கையர் தின வாழ்த்துகள்!!!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

View attachment 114591
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️​
giphy (55).gif
 
தூரங்களில் துவளாதே...
இவ்விடைவெளியும் உனை கிட்டிச் சேரவே..!
cd293ff5-aa96-4f9e-bb19-885e26a70b66.jpeg​
சிற்றுந்தில் சில தூரம் செல்வோமா...
உன் விரல்கள் கோர்த்து
நம் இதழ்கள் பேசா மொழிகளை
நம் விழிகள் பேசிடுமோ..!!

b6e667ed-84db-42e1-b374-1453c63250cb.jpeg​
நம் கன்னங்கள் தீண்டிட அணைத்திடுவோமா...
உன் தோளில் துயில் கொள்வேனோ..!
​

கானல் நீராய்,
எதிர்ப்பார்ப்புகளின் கனவுகளோடு...

2bd614ca-9d48-4d3a-96ef-4770389ec04b.jpeg​
உந்தன் நினைவில்..!
Hun❤️​
 
✨Annneyyy✨
@Sooriyan ​
❤️தாய் தந்தை இல்லையென்ற
துயரை ஆற்றி❤️​
அண்ணண் தங்கையாய்
✨உன் சூரிய குடும்பத்தில்​
என்னையும் ஓர் நட்சத்திரமாய்
மிளிர வைத்து✨
​

❤️புது உறவுகள் தந்து,❤️​
என்றும் புன் சிரிப்போடு உலா வர
@Nila வெண்ணிலவை கொடுத்து,❤️

❤️மௌன ராகங்களில் உழன்ற எனக்கு
@Sekziii KuyiL குயிலியிசையோடு,❤️
​
மென்மையாய் ஒலிக்கும்
@Vandiyadevan தேவ ராகங்கள் இணைந்து,❤️
​

❤️சிறையில் சிறகொடிந்த எனை
சிறகடிக்க வைத்து,

வண்ண கனவுகளோடு,❤️
நிழலை நிஜமென கையில் தந்து
​
தனிமையின் இருளை
❤️உன் வெளிச்சத்தால் அகற்றி
பூத்துக்குலுங்கும் மலரென❤️
​
மணம் கமிழ வைத்த...​
என் அண்ணேணுக்கு
என் அகமகிழ்ந்த

❤️பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!❤️​
images (8) - 2023-03-20T232139.648~2.jpeg​
 
✨Annneyyy✨
@Sooriyan ​
❤️தாய் தந்தை இல்லையென்ற
துயரை ஆற்றி❤️​
அண்ணண் தங்கையாய்
✨உன் சூரிய குடும்பத்தில்​
என்னையும் ஓர் நட்சத்திரமாய்
மிளிர வைத்து✨
​

❤️புது உறவுகள் தந்து,❤️​
என்றும் புன் சிரிப்போடு உலா வர
@Nila வெண்ணிலவை கொடுத்து,❤️

❤️மௌன ராகங்களில் உழன்ற எனக்கு
@Sekziii KuyiL குயிலியிசையோடு,❤️
​
மென்மையாய் ஒலிக்கும்
@Vandiyadevan தேவ ராகங்கள் இணைந்து,❤️
​

❤️சிறையில் சிறகொடிந்த எனை
சிறகடிக்க வைத்து,

வண்ண கனவுகளோடு,❤️
நிழலை நிஜமென கையில் தந்து
​
தனிமையின் இருளை
❤️உன் வெளிச்சத்தால் அகற்றி
பூத்துக்குலுங்கும் மலரென❤️
​
மணம் கமிழ வைத்த...​

Perfect ❤️
 
Konjama intha blah blah Grrrr feel elam angutu vachutu... Intha moment kula povoma... :idea:
♦️@Sekziii KuyiL ♦️​
Un Birthday oda intha page empty ah iruka vename...:shake:

Already prepare panathu then konjama olaravum seiren... Kutty kutty moments...:inlove: Porumaya padipiyam... Nxt birthday kula... :bandid:

Heart um Brain um Peasikita ipadithan irukum:rolleyes:

Heart:❤️
நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு... :ill:

Brain:♦️ Poru poru
Enga tholanju poita, unakulathane iruka... Paithiyam. :facepalm:
​

பார்க்கும் திசை எல்லாம்
நீ வரைந்த காதல் தோன்றுதே..!:Drunk:

Paarean yevalo love memories irukunu...
Atha yosichutu happy ah ilama violin vaasichutu:envy:
​

என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி
பார்க்கிறேன் :cry1:


Yedu serupa naayea... Ennikavathu ne azhuganum nenachu irupala... (Mootu velaya paaru):wtf:​

கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்:sad1:


Kavithai engayum pola... Ne kanavula irunthu velia va 1stuuu...:doh:​

வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே...:map:


Ava avo virtual la ozhuga chats kooda pana mudiala feel pantu iruka, ivaluku enna kekuthu paarean...:Dull:​

இசையும் போனது
திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன் :speechless1:


Ivo enga poitanu oppari vachunu iruka... Koodathane iruka... :emo:​

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோா்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க :think:


Vidunchu pochu... Kanna thoranthu, Bed la irunthu enchu poo...:giggle:​

புன்னகையில் தீ மூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே :cry1:


Konjam poru ava thee nu theriamatha pazhaguniyakum... :hitthewall:
​
சிறு கண்ணீர் துளிகளும் சிதறட்டும்
கதகதபில் சற்று உழன்றிட...

​

Intha Heart❤️ yepavum love mood la suthunalum,
Intha Brain♦️ yepavum limit ah cross panna vidama pathukum...


இதயத்துடிப்போடு கலந்தவளே...
...
​

​
Yarum ila da..!​

Last year ne ila intha year inga iruka next year pathi romba yosikama irukura intha moment, Happy ah jolly ah iruntu povom... :nodding:

Just move on aguvom!!!
Hurts, burden elam venam... Unna suthi yepavum good peoples iruka en wishes d..!!!❤️

20230410_183542.gif
Happy Birthday ♦️Ma Precious Pearl♦️

​
நீ வந்ததும்!!! :mmm:​
​
Nalla vela na boy ah pirakala...
Innaaa adii!!! :worried:

​
ஒரு பார்வை அது போதும்..!!!:blush:​
​
Antha kanna pathi solanuma enna..!:timid:​
Love you Ma Stupid..!!!❤️
Thanks for being with me d!!!:nerdy:​

Na ilamaya:selfie::bandid:​

Ma Girly Girl:Dull::emo:​
rave_media_1661194187139.gif​


Intha song kanna moodi kelean...:mmm:

The day she let go of the things that were weighing her down was the day she began to
✨Shine & Brighter..!✨
Anaswara Rajan.jpeg

Good Night d!!!:zzz:​
 
Last edited:
Konjama intha blah blah Grrrr feel elam angutu vachutu... Intha moment kula povoma... :idea:
♦️@Sekziii KuyiL ♦️​
Un Birthday oda intha page empty ah iruka vename...:shake:

Already prepare panathu then konjama olaravum seiren... Kutty kutty moments...:inlove: Porumaya padipiyam... Nxt birthday kula... :bandid:

Heart um Brain um Peasikita ipadithan irukum:rolleyes:

Heart:❤️
நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு... :ill:

Brain:♦️ Poru poru
Enga tholanju poita, unakulathane iruka... Paithiyam. :facepalm:
​

பார்க்கும் திசை எல்லாம்
நீ வரைந்த காதல் தோன்றுதே..!:Drunk:

Paarean yevalo love memories irukunu...
Atha yosichutu happy ah ilama violin vaasichutu:envy:
​

என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி
பார்க்கிறேன் :cry1:


Yedu serupa naayea... Ennikavathu ne azhuganum nenachu irupala... (Mootu velaya paaru):wtf:​

கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்:sad1:


Kavithai engayum pola... Ne kanavula irunthu velia va 1stuuu...:doh:​

வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே...:map:


Ava avo virtual la ozhuga chats kooda pana mudiala feel pantu iruka, ivaluku enna kekuthu paarean...:Dull:​

இசையும் போனது
திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன் :speechless1:


Ivo enga poitanu oppari vachunu iruka... Koodathane iruka... :emo:​

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோா்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க :think:


Vidunchu pochu... Kanna thoranthu, Bed la irunthu enchu poo...:giggle:​

புன்னகையில் தீ மூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே :cry1:


Konjam poru ava thee nu theriamatha pazhaguniyakum... :hitthewall:
​
சிறு கண்ணீர் துளிகளும் சிதறட்டும்
கதகதபில் சற்று உழன்றிட...

​

Intha Heart❤️ yepavum love mood la suthunalum,
Intha Brain♦️ yepavum limit ah cross panna vidama pathukum...


இதயத்துடிப்போடு கலந்தவளே...
...
​

​
Yarum ila da..!​

Last year ne ila intha year inga iruka next year pathi romba yosikama irukura intha moment, Happy ah jolly ah iruntu povom... :nodding:

Just move on aguvom!!!
Hurts, burden elam venam... Unna suthi yepavum good peoples iruka en wishes d..!!!❤️

Happy Birthday ♦️Ma Precious Pearl♦️

​
நீ வந்ததும்!!! :mmm:​
​
Nalla vela na boy ah pirakala...
Innaaa adii!!! :worried:

​
ஒரு பார்வை அது போதும்..!!!:blush:​
​
Antha kanna pathi solanuma enna..!:timid:​
Thanks for being with me d!!!:nerdy:​

Intha song kanna moodi kelean...

The day she let go of the things that were weighing her down was the she began to ✨Shine & Brighter..!✨

Good Night d!!!:zzz:​
Super raa prepare panni irukka :hearteyes: :hearteyes: :hearteyes:
 
என் சுவாசக் காற்றே​
விரல்கள் தீண்டா
விழிகள் காணா நிமிடங்களில்...
உனை நினைத்து, சுவாசித்த மூச்சுக்காற்றை

அங்கேயே விட்டு வந்தேன்...


நீ வரும்போது
உன் சுவாசத்தில் கலந்திட...
​
44e6f1c3-d084-4a7e-bd76-a4c7aa40d6ae.jpeg​
 
Last edited:
❦நினைவிலும், நிகழ்விலும்❦
​
இதழ் பேசா நொடிகளிலும்
இதயத்தோடு துளிர் விட்ட உன் நினைவுகள்...
images (8) - 2023-05-03T221546.211~2.jpeg​
தூரத்திலே கூவும் குயில்கள்
அருகிலே அகவும் மயில் கூட்டம்
கதா நாயகனாய் உலா வரும் கதாபாத்திரம்...
​
பாடப்புத்தகத்தில் பதிந்த உன் பெயர்
பாடலோடு பொதிந்த உன் குரலோலி
இசையோடு கலந்த உன் புன்னகை
சிறு பிள்ளையை அழைக்கும் செல்லப்பெயர்கள்...

...

இன்னும் வார்த்தைகளில்
விளக்கிடா நிகழ்வுகள் என்னோடு...
​
... ​

இரு நொடியேனும்
உன் மடியில் துயில் கொள்ளவா...

அல்ல​
தலையணையோடு எனையும்
அணைத்துக் கொள்வாயா..!
​
images (8) - 2023-05-03T221125.744~2.jpegநீளும் பகலிலும் ‍,
அயர்ந்த இரவிலும்...​
 
உன் காது மடல் அருகே
கார் குழலாகிடவா...
காதோரமாய் உன் விரல்கள்
படர்கையில்
விரலோடு சுழன்றிடவா :inlove:

உன் உடலோடு உடையாய் மாறிடவா
நீ உறங்கயில்
உன் அரவணைப்பில்

துயில் கொள்ளவா... :zzz: ​

 
Top