• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

:heart1::zzz::heart1:
​
உன் இதயத்துடிப்பின்
தாலாட்டில்
துயில் கொள்கிறேன்!!!❤️​
 
குயில் மயில் குயில்கள்
காணும் வெண்ணிலா...
வானோடு தீட்டி வைத்ததார்???

rocksideroad-snowball.gif​
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே...
நிலவை கூட்டி வந்ததார்!!!❤️​

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Thathubum ah again typo erumade :rolleyes:thathummmbum bum bum bum :giggle:
@Sekziii KuyiL Ne yethana msgs thread la comment ah pottu irunthalum:cool1:, intha thread la enaku pana reply nalathan unaku Posting Freak Batch kedachu iruku...:envy:

Athukaga thanks elam solla venam...:Dull:
Unaka yethuna thonuchuna atha sollean,
keapom
...:emo:
 
முதல் பார்வையின் ஸ்பரிசத்திலும்,
முதல் தொடுதலின் தீண்டலிலும்...
உறைந்த நிமிடங்கள்!!!❤️

கவிதைகளில் பிதற்றும் எனையும்
கேள்விகுறி ஆக்கின தருணங்கள்!!!
​
 
Appo sooriyan nilama :speechless1:
@Sooriyan Annneyyy... நீ இல்லாம இந்த வானத்துல வெளிச்சம் இல்ல, :think1:

நீ இல்லாம அந்த நிலவுக்கு ஒளியில்ல, :think:

நீ இல்லாம என்னைய போல நட்சத்திரங்கள்(un friends, en friends) எல்லாம் மிளிர போறதுமில்ல... :Drunk:

images (6).jpeg​
இப்படி நெனச்சுட்டியே அண்ணே!!!:sad1::map:

நீதான் இந்த zozo-k
Sooriyan!!!:Dream1:
 
Ithu pathathum en anneyyy will be... :bandid:
Pls understand anneyyy!!!:cry1::Cwl:​
 
எம்புட்டு பெரிய ஐசு... பாடி தாங்காது உடன்பிறப்பே
 
Ithu pathathum en anneyyy will be... :bandid:
Pls understand anneyyy!!!:cry1::Cwl:​
Ithuvum unaku thane post panen...
Oru response ila... :envy:
Urutu waste aguthula anneyy...:Dull:
எம்புட்டு பெரிய ஐசு... பாடி தாங்காது உடன்பிறப்பே
உண்மைய சொன்னாலும் குத்தம்மா:envy::bandid:
 
நீண்ட இரவில்
நீளும் உன் நினைவில்...
தலையணை மடியில்
தவிக்கும் தனியறையில்...
​

இரு போர்வைக்குள் புதைந்தும்
இக்குளிர் தனியவில்லை!!!

ஊடல்கள் வேண்டாம்
உன் சிறு இதழ் முத்தங்கள் போதும்...
​

மூர்ச்சை அடைந்தேனும்
கடந்திடுவேன்...
இராப்பொழுதினை!!!

images (6).jpeg​
உன் நினைவுகளோடு
உரையாடின
முன்னிரவு!!!❤️​
 
Last edited:
@Sooriyan Annneyyy... நீ இல்லாம இந்த வானத்துல வெளிச்சம் இல்ல, :think1:

நீ இல்லாம அந்த நிலவுக்கு ஒளியில்ல, :think:

நீ இல்லாம என்னைய போல நட்சத்திரங்கள்(un friends, en friends) எல்லாம் மிளிர போறதுமில்ல... :Drunk:

இப்படி நெனச்சுட்டியே அண்ணே!!!:sad1::map:

நீதான் இந்த zozo-k
Sooriyan!!!:Dream1:
En peru ila ...antha friends common tag othuka padathu ..rewrite ur kavithai :bandid:
 
நீண்ட இரவில்
நீளும் உன் நினைவில்...
தலையணை மடியில்
தவிக்கும் தனியறையில்...
​

இரு போர்வைக்குள் புதைந்தும்
இக்குளிர் தனியவில்லை!!!

ஊடல்கள் வேண்டாம்
உன் சிறு இதழ் முத்தங்கள் போதும்...
​

மூர்ச்சை அடைந்தேனும்
கடந்திடுவேன்...
இராப்பொழுதினை!!!

View attachment 96050​
உன் நினைவுகளோடு
உரையாடின
முன்னிரவு!!!❤️​
Epdinga ipdi kavithai ezhuthreenga azhagu ❤️❤️
 
குயில் மயில் குயில்கள்
காணும் வெண்ணிலா...
வானோடு தீட்டி வைத்ததார்???

தரை இறங்கி வந்து ஆடுகின்றதே...
நிலவை கூட்டி வந்ததார்!!!❤️​

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

@Sekziii KuyiL Ne yethana msgs thread la comment ah pottu irunthalum:cool1:, intha thread la enaku pana reply nalathan unaku Posting Freak Batch kedachu iruku...:envy:

Athukaga thanks elam solla venam...:Dull:
Unaka yethuna thonuchuna atha sollean,
keapom
...:emo:
@Sekziii KuyiL 1st unna tag panathu reply pannu girl :emo: :envy:
 
Top