Dear @Natasha❤️ neenga Eppo Kavithai elutha start panningaஇதயத்தின் கீறல்களுக்கு
மருந்தானது
சிறு இதழ் முத்தங்கள்..!!!
View attachment 74151
தலை கோதும் உந்தன் விரல்களோடு
உந்தன் மடியினிலே..!!!![]()

Dear @Natasha❤️ neenga Eppo Kavithai elutha start panningaஇதயத்தின் கீறல்களுக்கு
மருந்தானது
சிறு இதழ் முத்தங்கள்..!!!
View attachment 74151
தலை கோதும் உந்தன் விரல்களோடு
உந்தன் மடியினிலே..!!!![]()
@Bond Dear... Na love pana start panum pothula irunthu....Dear @Natasha❤️ neenga Eppo Kavithai elutha start panninga![]()
Enakku oru Kavithai kidaikuma@Bond Dear... Na love pana start panum pothula irunthu....![]()
இதயத்தின் கீறல்களுக்கு
மருந்தானது
சிறு இதழ் முத்தங்கள்..!!!
View attachment 74151
தலை கோதும் உந்தன் விரல்களோடு
உந்தன் மடியினிலே..!!!![]()
இதயத்தின் கீறல்களுக்கு
மருந்தானது
சிறு இதழ் முத்தங்கள்..!!!
View attachment 74151
தலை கோதும் உந்தன் விரல்களோடு
உந்தன் மடியினிலே..!!!![]()
அன்பு காட்டவும் அரவணைக்கவும் பலர் இருப்பினும்...
உரிமையாய் கோபப்படுவதிலும், அடிப்பதிலும் உள்ள அன்பிற்கு இணையேதுமில்லை...
புரியாத புதிர்களில் ஹிந்தி ஆசிரியை...
...
..
இவ்விடைவெளியும் பக்கம்தான்
இவளின் குறுஞ்செய்திகளை காண்கையில்...
...
என்றும் உனதன்பில்,
Jess Bae![]()
(19.07)
Dear... Kandipa ana nee yosikura mathiri en thoughts irukathu... Will try my bestEnakku oru Kavithai kidaikumapair ku kudukkanum
கூட்டுப் புழுகளின் குயிலிசை
கூட்டுப் புழுவாய் இருந்த என்னை
அன்பு, நட்பு, காதல், காமம்
எனும் இறகுகள்
வண்ணத்துப்பூச்சியாக்கியது..!
இதில் நேர்ந்த காமத்தீயில்
ஒரு சிறகொடிந்து புழுவாய் தவழ்ந்தேன்...
View attachment 75416
இதோ தத்தி தவழ்ந்த என் பாதையில்
ஓர் கூட்டுப் புழு...
அடைக்கப்பட்ட கதவுகளுடன்..!
அன்பு, நட்பு, காதல், காமம்
என நான்கு இறகுகளும் நொறுங்கிய நிலையில்
நொய்ந்த புழுவாய்...
View attachment 75417
அடைக்கலம் புக வரவில்லை
அணைத்திட ஒரு கரம் கேட்டேன்...
அதன் காயங்கள் எனை தள்ளிடவே,
தள்ளி நின்றுகொண்டேன்..!
கூட்டுக்குள் ததும்பும் கண்ணீர் துளிகள்,
ரணத்தின் ராகங்கள்,
அதற்கு நான் மீட்டிய இசைகள்...
இசையொலி கேட்கவே,
அக்கூட்டுப்புழுவும் குயிலிசை மீட்டியது...
கரங்கள் உள்ளே அழைத்திடவே,
கூட்டுக்குள் குயிலிசை இசைத்திட,
இறகுகள் மலரக்கண்டேன்..!
அச்சமும், நாணமும் மேலோங்கிய நேரத்தில்…
பொழிந்த மழையின்
குளிருக்குள் தவித்த அக்கூட்டுப்புழுக்கள்
கட்டியணைத்துக் கொண்டன..!
View attachment 75422
அக்கூட்டுப்புழுவின் காயத்தின் தழும்புகள்
எனையும் காயமாக்கிடவே,
சிக்கி சிதறிய நானும்
இணை மீட்டிட...
இறகுகள் சிறகடித்து பறந்தன..!
View attachment 75423
கூட்டுப் புழுக்கள் சிறு பறவைகளானது..!
இனி ஏங்கே பறந்து சென்றாலும்,
இச்சிறகுகள் என்றும் உனக்கே சொந்தம்..!
View attachment 75424
Cage Love
Azhagu kannama un varigal ovorundrumகூட்டுப் புழுகளின் குயிலிசை
கூட்டுப் புழுவாய் இருந்த என்னை
அன்பு, நட்பு, காதல், காமம்
எனும் இறகுகள்
வண்ணத்துப்பூச்சியாக்கியது..!
இதில் நேர்ந்த காமத்தீயில்
ஒரு சிறகொடிந்து புழுவாய் தவழ்ந்தேன்...
View attachment 75416
இதோ தத்தி தவழ்ந்த என் பாதையில்
ஓர் கூட்டுப் புழு...
அடைக்கப்பட்ட கதவுகளுடன்..!
அன்பு, நட்பு, காதல், காமம்
என நான்கு இறகுகளும் நொறுங்கிய நிலையில்
நொய்ந்த புழுவாய்...
View attachment 75417
அடைக்கலம் புக வரவில்லை
அணைத்திட ஒரு கரம் கேட்டேன்...
அதன் காயங்கள் எனை தள்ளிடவே,
தள்ளி நின்றுகொண்டேன்..!
கூட்டுக்குள் ததும்பும் கண்ணீர் துளிகள்,
ரணத்தின் ராகங்கள்,
அதற்கு நான் மீட்டிய இசைகள்...
இசையொலி கேட்கவே,
அக்கூட்டுப்புழுவும் குயிலிசை மீட்டியது...
கரங்கள் உள்ளே அழைத்திடவே,
கூட்டுக்குள் குயிலிசை இசைத்திட,
இறகுகள் மலரக்கண்டேன்..!
அச்சமும், நாணமும் மேலோங்கிய நேரத்தில்…
பொழிந்த மழையின்
குளிருக்குள் தவித்த அக்கூட்டுப்புழுக்கள்
கட்டியணைத்துக் கொண்டன..!
View attachment 75422
அக்கூட்டுப்புழுவின் காயத்தின் தழும்புகள்
எனையும் காயமாக்கிடவே,
சிக்கி சிதறிய நானும்
இணை மீட்டிட...
இறகுகள் சிறகடித்து பறந்தன..!
View attachment 75423
கூட்டுப் புழுக்கள் சிறு பறவைகளானது..!
இனி ஏங்கே பறந்து சென்றாலும்,
இச்சிறகுகள் என்றும் உனக்கே சொந்தம்..!
View attachment 75424
Cage Love
Butterfly pola un life la naraiya colors varanum free birdaaa iru darluuuu unaku pudicha mariii@Purple Pearl Thank you da Darlu ma![]()
Sure sure da darlu maButterfly pola un life la naraiya colors varanum free birdaaa iru darluuuu unaku pudicha mariii![]()