என் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...
எனை களவாடிய கள்வனே..!
பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...
என் பெண்மையின் நாணத்தை
உனில் கண்டுகொண்டேன்..!
View attachment 54038
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...





கண்டு புடிசிடென் 