Kannamma ❤❤உன் மனதிற்காகவே
உன்னை தேடி வருகின்றன
வண்ணத்து பூச்சியை போல சிலர்...
Means lot da...![]()

Kannamma ❤❤உன் மனதிற்காகவே
உன்னை தேடி வருகின்றன
வண்ணத்து பூச்சியை போல சிலர்...
Means lot da...![]()

Ohhh ithu Kavithai Room Ahhஎன் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...
எனை களவாடிய கள்வனே..!
பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...
என் பெண்மையின் நாணத்தை
உனில் கண்டுகொண்டேன்..!
View attachment 54038
Kavithai la ipdi tha eluthanum pola, namaku athala varathu, Namaku therija Kavithai la
ipdi tha irukku
Eaa Fridge la vachu iruthurukku pola,இவள் இதயம் கரைகையில்
நானும் உடைவது ஏனோ...
View attachment 56942

Sugar patient Ahh irupanga pola, Summa walk Poitu, 14 time Nadatha nu Soli katrangaஒரு மணி நேரத்தில்
ஈரேழு முறை வந்திருப்பேன்...
அவள் பேசும்
இரு வார்த்தைகளுக்காக...
View attachment 54729For me... Those are Precious Words...![]()

Correct ah pic post panita polaOhhh ithu Kavithai Room AhhKavithai la ipdi tha eluthanum pola, namaku athala varathu, Namaku therija Kavithai la
ipdi tha irukkuView attachment 64863
@Karthik KK inga vaaven konjam...
View attachment 64885
Kavithaiya padicha rasikanom...
Aaraya koodathu...![]()

padichi puriyala na enna pandrathu, Athuku Ivlo periya Adiya,
Ahhh blood
vaila 10 podanum polaVetkam... Semaஎன் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...
எனை களவாடிய கள்வனே..!
பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...
என் பெண்மையின் நாணத்தை
உனில் கண்டுகொண்டேன்..!
View attachment 54038
mmmஒரு மணி நேரத்தில்
ஈரேழு முறை வந்திருப்பேன்...
அவள் பேசும்
இரு வார்த்தைகளுக்காக...
View attachment 54729For me... Those are Precious Words...![]()
yeppa..மென்மையான பஞ்சு மெத்தையில்...
உடல் சிலிர்க்கும் பனியறையில்...
என் உடல் ஏங்குகின்றது...
உன் கதகதப்பான அணைப்பிற்காக..!
View attachment 55740

Romba anupavechu yeluthi irruka pola Hennaஎன் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...
எனை களவாடிய கள்வனே..!
பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...
என் பெண்மையின் நாணத்தை
உனில் கண்டுகொண்டேன்..!
View attachment 54038
ஊடல்கள் தீண்டும் உணர்வுகளைவிட,
உள்ளத்தால் இணைந்த உனதன்பை உணர்ந்தேன்..!
இன்னும் தூரமாய் விலகிச் செல்கின்றாயோ..? செல்...
இதோ..!
கால் கடுக்க என் நடைகளும்,
இதயம் வடுக்க அதன் துடிப்புக்களும்,
உந்தன் கால்தடங்களை நோக்கிப் பயணிக்கின்றன...
என்றோ ஒர்நாள்...
என் நினைவு உன்னில் ததும்புகையில்,
எனை விட்டு வந்த இடத்தில் தேடாதே..!
இதோ...
தேடலிலும், காத்திருப்பிலும்
எனக்கு கிடைத்த வடுக்கள்
உன்னை தீண்டும் முன்,
எட்டி பிடிக்கும் தொலைவில்
நான் இருப்பேன்..!
கால் தடங்களின் பயணத்தில்,
உனதன்பு தோழி..! -ஆறெழுத்துக்கள்...
pooi kadal la kaluviringa, 
என் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...
எனை களவாடிய கள்வனே..!
பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...
என் பெண்மையின் நாணத்தை
உனில் கண்டுகொண்டேன்..!
View attachment 54038






