• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிகளும் உணர்வுகளும்..!

Status
Not open for further replies.
இணைப்பினை துண்டிக்காமல்,
அழைப்பிலே இணைந்திரு...

View attachment 76700
இதழ்களும் அசையாமல்
இதயங்கள் இசைந்திருக்கும்

நம் மூச்சுக்காற்றின் வருடல்களில்..!
MEME-20220802-055928.jpg
:cool1: Daily Current cut aguthu nu Thairiyam:bandid:
 
images (8) (15).jpeg
விட்டுச் செல்லவில்லை
விதைத்துச் செல்கிறேன்
நம் நினைவுகளை..!
 
அவளுக்கென..!
அவள் என்னவள்..!

அவளுக்கென எழுதிய கவிகளும்,
மீட்டிய கானங்களும் ஏராளம்...

அவளோடு இருந்த நாட்களில்:
என்னை நான் உணர்ந்தேன்...
இங்கேயும் என் நிஜத்திலும்..!

பாடல்களில் பதிந்த பந்தம்:
மயில் தோகையென வருடும் அவளின்
குயிலிசை கானங்களும்,
அதற்கு நான் பகிரும் பாடல் வரிகளும்...

ஒடிந்த சிறகின் வண்ணத்துப்பூச்சியான எனக்கு:
சிறகினை தந்து பறந்திட செய்தாள்...
வண்ணங்களை மட்டும் வாரிக்கொண்டாள்...
இதோ கருப்பு வெள்ளையாய்
நகரும் என் நாட்களை...
வண்ணமிட வருவாளோ!!!

நிஜத்திலே எங்கெங்கோ இருப்பினும்,
நிழல் என தொடரும் நம் நினைவுகள்...‌

images (8) (3)~2.jpeg
உன் விழி தேடுகையில்
உனதருகே நான் இருப்பேன்!!!
 
இதோ என்னவள்
உறங்கும் பஞ்சணை
இங்கே தனித்திருக்க...

அவள் உறங்கியதோ அங்கே..!

images (8) (5).jpeg
இது நிஜமில்லை எனினும்
கனக்கிறது அக்கணங்களை

நினைக்கையில்!!!
 
காதல் கவி பாடுகையில்
கரைகின்றாய்...
கரைந்திடும் உனை
அள்ளிட துணிந்தால்
காவல் வைக்கிறாய்!!!

விரல் தொடும் தொலைவில் இருந்தும்
தொடாதே என்கிறாய்...
மீண்டும் கரைந்திட
மனமில்லாதவளாய்!!!
கல் ஆக்கிக் கொள்கிறாய்...
அக்கல்லினை கலையாக்கும்
சிற்பியாகிறேன்!!!

இச்சிற்பிக்கு சொந்தமில்லை எனினும்
சிலை ஆக்குகிறேன்...

images (8) (7)~2.jpeg
உன் என்னவனுக்கு
கல் என அல்ல

பொற்ச்சிலையாய் சமர்ப்பிக்க!!!

Love-Hate Relationship
 
கடற்கரை மணலில்
காதலோடு கைக்கோர்த்து அமர்ந்திருந்தேன்...

காற்றிலே என்னவளின் வாசனை...
கண்முன்னே கடந்து செல்கிறாள்!!!

இமைக்கா விழிகளும், கணக்கும்
இதயமுமாய்...
images (8) - 2022-08-18T110354.176.jpeg
நெருடலாய்
நகர்ந்த நாழிகைகள்!!!
 
களவாடிய பொழுதுகளில்
கண நேரம் காத்திருந்தால்
கலங்காமல் போயிருக்கும்
கண்ணீரும் தடுமாறும்

தொலைதூரம் சென்றாலும்
தொலையாது உன்னிதயம்
தொப்புள் கொடி உறவை விட
உயர்ந்ததுவோ நம் உறவு...!

3 pulli, 1 aacharya kuri :holiday:
 
Netru endhan moochinil
Un kaadhal allaal kaatru illaiyae..!!

Netru endhan yettil
Sogam enum sollum illaiyae ..!!

Netru endhan kai valaiyal
Isaithathellaam un isaiyae...!!

Vaanae nee indru andha
Netrugalai kondu va..!!


❤️❤️❤️❤️
 
என் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...

எனை களவாடிய கள்வனே..!

பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...

தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...

என் பெண்மையின் நாணத்தை

உனில் கண்டுகொண்டேன்..!

View attachment 54038
D gurl is beautiful but rest all term is round round jalebi :giggle:
 
Aaathvan uthipathai maranthalaum nan unnai ninaipathai maraka villai
Nan unnavugalai pusika maranthalum
Un azhakinai rasika marapithillai
En kangalil unai kaangiraen
Un ullangalil naam kaangiraen
Ellai illa un anbirku eee vanamum sirithae:inlove:
Urutti urutti neeyum kavithai lam solla aarambichita pola bujji:clapping:
 
இதயம் முழுக்க நிறைந்திருக்க,
இடைவெளி வைத்துக்கொள்கிறாய்...
பிரிவொன்று நேர்ந்தால்
இதயம் உடைவேன் என நினைத்தாயோ!!!


அடி!!! முட்டாள் பெண்ணே!!!
பிரிவென்பது எனக்கு புதிதல்லவே...
உன் நினைவுகளை மட்டும்
விதைத்துச் செல்லடி!!!

#Ma_Stupid❤️
images (8) (17).jpeg
யுக யுகமாய் வாழ்ந்திருப்பேன்...
நீங்கா உன் நினைவுகளோடு!!!
:heart1:
 
இதயம் முழுக்க நிறைந்திருக்க,
இடைவெளி வைத்துக்கொள்கிறாய்...
பிரிவொன்று நேர்ந்தால்
இதயம் உடைவேன் என நினைத்தாயோ!!!


அடி!!! முட்டாள் பெண்ணே!!!
பிரிவென்பது எனக்கு புதிதல்லவே...
உன் நினைவுகளை மட்டும்
விதைத்துச் செல்லடி!!!

#Ma_Stupid❤️
யுக யுகமாய் வாழ்ந்திருப்பேன்...
நீங்கா உன் நினைவுகளோடு!!!
:heart1:
MEME-20220829-020527.jpg
 
கடற்கரை மணலில்
காதலோடு கைக்கோர்த்து அமர்ந்திருந்தேன்...

காற்றிலே என்னவளின் வாசனை...
கண்முன்னே கடந்து செல்கிறாள்!!!

இமைக்கா விழிகளும், கணக்கும்
இதயமுமாய்...
நெருடலாய்
நகர்ந்த நாழிகைகள்!!!
MEME-20220829-021254.jpg
 
கடற்கரை மணலில்
காதலோடு கைக்கோர்த்து அமர்ந்திருந்தேன்...

காற்றிலே என்னவளின் வாசனை...
கண்முன்னே கடந்து செல்கிறாள்!!!

இமைக்கா விழிகளும், கணக்கும்
இதயமுமாய்...
நெருடலாய்
நகர்ந்த நாழிகைகள்!!!
MEME-20220829-021613.jpg
 
பேசாத நொடிகளில்...

இதழ் பேசா நொடிகளிலும்,

என்னுள்ளே ததும்பும்
உந்தன் எண்ணங்களும்,
எனைச் சுற்றி நிகழும்
நிகழ்வுகளும்...

இதழ் பேசா வார்த்தைகளை
பகிர்கிறது!!!

எனை போல நீயும்
உணர்கிறாயா???

பேசாத நொடிகளில்...
images (8) (18).jpeg
இது களிப்பல்ல, கண்ணீருமல்ல...
காதலின் சுகமான வலிகள்!!!452105030_HEART_DOODLES_400.gif
 
தேகம் அயர்ந்து போகையில்
துயில் கொள்வதும் சுகமே!!!
rabbits-bunny.gif
உன் காதல் அணைப்பில்!!!❤️
 
நீ எனும் நான் உன்னிலும்
நான் எனும் நீ என்னிலும்
இருப்பதால்...

உனை தவிர வேறெந்த நினைவுகளும் இல்லை!!!


ரணங்களை மட்டும்
தழும்புகளாய் பதித்து விட்டு
காயங்கள் ஆறிவிடும்...


காயத்தின் கடலில் முழ்குகிறாயோ???
images (8) (17)~4.jpeg
என் கரத்தை மட்டும் பிடித்துக்கொள்
கரையேறிச் செல்வோம்...

யார் உனை மூழ்கடித்தாலும்

கரம் விடாது கரை சேர்ப்பேன்!!452105030_HEART_DOODLES_400.gif
 
Status
Not open for further replies.
Top