• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡



IMG_20240306_221158.jpg

என் காதலனே !!

✧༺♥༻✧


கட்டி அணைப்பதற்கு
அருகினில் இல்லை..


தொட்டுவிடும் தூரமும் இல்லை..

கற்பனையிலும் உன்னை காணவில்லை..

இருதயம் கூட இயங்கவில்லை..

என் நிலையும் உனக்கு
ஏனோ புரியவில்லை !!


:heart1:


 





காதலி





காதல் எனும் பள்ளத்தில் விழுந்திருந்தால்..

தப்பிக்க வழி தேடி இருப்பேனடி!!

உன் கன்னக் குழியினில்
விழுந்து விட்டேன்..

எழ மனமின்றி

விழுந்தே கிடக்க வழி தேடி
வாழ்கிறேனடி!!

༺♥༻

:heart1:

 




IMG_20240306_221158.jpg

காதலின் பரிபாலனை



காதலனே நீ என்னை
அன்பால் அணை!

இனி வேண்டுமோ நம்மில்
ஓர் பிரிவினை!

உன் ஸ்பரிசமே என்
மென்பஞ்சு தலையணை!

உன் சுவாசமோ நான்
பாடும் கீர்த்தனை!

உன் சிரிப்பினில் கவர்ந்தாய்

என் உள்ளம் தனை!

சில்லரையாக சிதருதே என்
மன சிந்தனை!

முத்தமிட மறுத்ததனால் ஏன் இந்த நிந்தனை!


பிரியமானவனே உன்னை பிரிந்து செல்வதே என்
வேதனை!!




˚ ➷⃝♥காதம்பரி➷⃝♥˚
JB


:heart1:


 
Last edited:


❤️

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡

✨

கனவுக்காதலன்

♡⁠♡


அணைத்துக் கொள்ளவா..
உன்னை
அணைத்துக் கொல்ல அவா !!


✨

Adaaie kolakaraa paavi . Anaithu kolla poriyaa
 


ᥫ᭡

Just a try, I Write this using Tamil Vowels From "" to ""

IMG_20240306_221158.jpg

கம் எது புறம் எது காண வல் கொண்டேன்.!!

டைவிடாது இதழ் முத்தம் சிந்த கைக் கொண்டேன்.!!

ᥫ᭡

ad58e896846ed32948497a03902918cc.jpg

ᥫ᭡

டைதனைக் களைந்து டல் கொள்ள ண்ணி எண்ணி.!!

நிதமும் க்கம் கொண்டேன்.!!

ᥫ᭡


9df240073ca136185b426533e3963df5 (1).jpg

ᥫ᭡

ம்புலன்களும் அடங்க மறுக்கக்.!!

கற்பனையில்

த்திகை காண்கின்றேன் ராயிரம் முறை.!!

ᥫ᭡


Glamitty bridal studio.jpeg

ᥫ᭡

டதமாய் நீ வேண்டு மடா.!!

என்‌ ஐம்புலன்களையும் அடக்கி ஆள.!!


ᥫ᭡

f61076b998de110c6e12fc512292db1a.jpg

ᥫ᭡

கு- ஐ போன்ற உந்தன் தோள்களில் துவள.!!

கன்னி இவள் கனாக் காண்கின்றாள்.!!

கண் முன்பே நீ தோன்றிட.!!

ᥫ᭡

c664cc9301aa334a79d0ac9e8bc691a8.jpg

ᥫ᭡

விழிகள் அகன்று விழிக்கும் முன்பே.!!


நீ விரைந்து வந்தடைந்து விடு என்னை.!!

:inlove:


என்‌ செல்லத் திருடா.!!

ᥫ᭡


3b5491a4dff98be7f15519811fc7076f.jpg

:hearteyes:

ᥫ᭡

:heart1:

Screenshot_2024-03-11-16-31-24-66_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 
Last edited:
Top