• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡



❤️

யுகங்கள் சுகங்கள் ஆகும்
உன் அருகினிலே!!


நொடிகள் இரணங்கள் ஆகும்
உன் பிரிவினிலே!!


❤️

 




❤️

பிரிவு

୧⍤⃝୧⍤⃝

பிரிவுக்கும் புரியவில்லை..
நீ
ஏன்
என்னை
பிரிந்தாய் என்று !!

୧⍤⃝୧⍤⃝

brokenheart.skype.gif
 
Last edited:





பிரிவு

ᥫ᭡


உன்னை பிரிந்த உடன்
புரிந்துக் கொண்டேன் !!

பிரிவு என்பது

மூன்றெழுத்து அல்ல !!

அது என்
தலையெழுத்து
என்று !!

ᥫ᭡

 




கனவுக் காதலன்



என் கனவுக் காதலனே..

என் காதல் கண்ணாளனே !!

உன்னை கனவினில்
அணைப்பது ஓர் சுகம்
!!

❤️

உன்னை கட்டிலில்
அணைப்பது


ஓர் வரம் !!

:heart1:

 
Last edited:



❤️

கனவுக் காதலன்

❤️


உன் பார்வை எனும்
மோகத் தீயினால்..


என் தேகத் தீ
பற்றி எரிகின்றது..


❤️

தீயினை தீயினால்
அணைத்திட வா..

என் சல்லாப

தீயே !! நீயே !!

:heart1:

 
Last edited:



❀ ❀


என் செல்லத் திருடா !!

❀ ❀


நித்தமும் என் கனவினிலே!
சுடும் உன் சுவாசம்
என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்!
உன் தடம் காண
விழைந்திட்டேன்!

முத்தம் சிந்திய உன்
செவ்விதழ்கள்!

சிக்கிக் கொண்டதடா!
என் தெத்து
பற்களிடையே!

என் திருடா!!

வசந்த காலத்தில்
உன்
கை கோர்த்து
நடக்க!
கார் காலத்திலே
உன்
தோள் சாய்ந்து
அணைக்க!

❀ ❀


நீ வேண்டுமடா! என் திருடா!!

வந்தடைந்து விடு என்னை!!
முழுவதாய் தந்து விடு உன்னை!!

எங்கிருக்கின்றாயடா!
என் கனவுக் காதலனே!!

என் காதல் கண்ணாளனே!!


( என் செல்லத் திருடா )

:heart1:

 



❤️

நீ இறுக்க அணைத்ததில்
நொறுங்கி போனதடா
என் இறுமாப்பு!!

❤️

என் கனவினிலே நீ!!

உன் நினைவினிலே நான்!!

:inlove:


 



୧⍤⃝୧⍤⃝

கனவுக் காதலன்

୧⍤⃝୧⍤⃝

ஆறடி இருப்பாயா அரை
நொடி காண்பாயா!!

முத்துப் பற்கள் தெரிய சிரிப்பாயா!! ஒரு முத்தம் சிந்தி செல்வாயா!!

காந்தர்வ திருமணமும் சம்மதமே!!
நீ உன் காந்த கண்களில்
என்னை காண்பதென்றால்!!

உன்னை ஒரு நொடி காண

ஈறேழு ஜென்மமாய் காத்திருக்கிறேன்!!

:heart1:

 



❀ ❀


என் செல்லத் திருடா !!

❀ ❀


நித்தமும் என் கனவினிலே!
சுடும் உன் சுவாசம்
என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்!
உன் தடம் காண
விழைந்திட்டேன்!

முத்தம் சிந்திய உன்
செவ்விதழ்கள்!

சிக்கிக் கொண்டதடா!
என் தெத்து
பற்களிடையே!

என் திருடா!!

வசந்த காலத்தில்
உன்
கை கோர்த்து
நடக்க!
கார் காலத்திலே
உன்
தோள் சாய்ந்து
அணைக்க!

❀ ❀


நீ வேண்டுமடா! என் திருடா!!

வந்தடைந்து விடு என்னை!!
முழுவதாய் தந்து விடு உன்னை!!

எங்கிருக்கின்றாயடா!
என் கனவுக் காதலனே!!

என் காதல் கண்ணாளனே!!


( என் செல்லத் திருடா )

:heart1:

அற்புதமான
 



❤️

நீ இறுக்க அணைத்ததில்
நொறுங்கி போனதடா
என் இறுமாப்பு!!

❤️

என் கனவினிலே நீ!!

உன் நினைவினிலே நான்!!

:inlove:


.உங்கள் காதலியின் அன்பின் மீது அற்புதமான பக்தி இருக்கிறது.
 





கனவுக் காதலன்



ஆண் மயிலே!!
ஆவல் கொண்டேன்

உன் ஆண்மையிலே !!

beautiful-white-peacock-against-backdrop-flowering-trees-rocks-generative-ai_76964-11375.jpg


தோகை விரித்து தோள் கொடுத்தாய்
தோழி இவள் துயில் கொள்ளவே..



கார் மழையில்!! என் காலாழியில் கள்வனே! நீ கலவி கொண்டாய்!!

:heart1:



 
Top