• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡



❤️

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡

✨

கனவுக்காதலன்

♡⁠♡


அணைத்துக் கொள்ளவா..
உன்னை
அணைத்துக் கொல்ல அவா !!


✨

அவள் தந்த முத்தத்தில் முத்துகள் :heart1: தெரிந்தன
கைகோர்த்து நடக்க கைவிலங்காய் அவள் விரல்கள்:inlove:
 


ᥫ᭡


"Without flowers, there are no lovers!"

❤️

பூக்களை தீண்டிடா வண்டுகள் இல்லை..
பெண்களை தாண்டிடா ஆண்கள் இல்லை !!

ᥫ᭡


 





உன் பார்வை எனும்
மோகத் தீயினால்
என் தேகத் தீ பற்றி எரிகின்றது..

❤️

தீயினை தீயினால் அணைத்திட வா ! என் சல்லாப தீயே !!
நீயே !!




 


ᥫ᭡

நினைவு

ᥫ᭡


இரவுக்கு உறக்கமில்லை..
நிலவுக்கு வெளிச்சமில்லை..


❤️

உன்னுடன் நானில்லை..
என்னுடன் உன் நினைவு மட்டுமே!!


:inlove:

 
Last edited:





நினைவுகள் நம் நியாபகச் சின்னங்கள்!!

❤️

உன்னை மறக்க முயன்று..
தோற்றுப் போகின்றேன்
உன் நினைவுகளில் !!





 



ᥫ᭡

நினைவு

ᥫ᭡


உன் நினைவுகள் மட்டும்
இல்லை என்றால்..


❤️

என் கனவுகளில் என்றோ..
நான் !
கரைந்து போய் இருப்பேன்..!!


ᥫ᭡

:heart1:

 
Last edited:



❤️

காதல்


⍤⃝୧⍤⃝


எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்...

அத்தனை அன்பையும்
மொத்தமாய் சேர்த்து

உன்னை காதல் செய்வேன்..!!


୧⍤⃝୧⍤⃝


 



ᥫ᭡

காதல்

ᥫ᭡


சத்தமிட்டு முத்தமிட
இது போரும் அல்ல!!
...

சத்தமின்றி முத்தம் கொடு
நித்தம் உன் பேர்
நான் சொல்ல!!


:heart1:
 
Last edited:


❤️

காதல்


୧⍤⃝୧⍤⃝


காமம் மட்டுமே காதல் அன்று..

காமம் கடந்த காதலும் உண்டு
காதல் இல்லா காமமும் உண்டு !!


காமம் கடந்து காலம் கடந்து வாழுமே..

உண்மையான காதல் என்றுமே !!


୧⍤⃝୧⍤⃝


 



❤️

இதயம்

❤️

இயங்க மறுக்கின்ற இதயத்திடம்
எப்படி சொல்வேன்..
நீ
துடிப்பது
என்னவளுக்காக
என்று !!


:heart1:

 





இதயம்




இதழ்களால் மீட்ட வில்லை
என் கண்களால் மீட்டுகிறேன்.
உன்
இதய வீணையை !!



 
Top