அவள் மின்னலை போல் அழகாக மின்னி செல்வாள் 
என் கனவில் வந்து
. அவளின் ஒளி நிலவை கூட கூச்சம் அடைய செய்யும் 
துருவ ஒளி நாம் காண வேண்டும் என்று நினைத்தால் அதை அவளின் அழகான சிரிப்பில் ரசிக்கலாம்

அவளின் ஈர்ப்பில் இந்த உலகம் முழுக்க உள்ள ரோஜாக்கள் அவளை காண ஆசை படும்

அவள் மின்னலை காதணிகள் ஆகா அணிந்து என் கண்களை எடுத்துக் கொண்டு சென்றாள்

அவள் விடும் மூச்சில் புயல்கள் உருவாகும்
..... ~Shy Superman

@Hangova

I tried my best Thanku

blan blah blah

Good morning

Reactions: PunisherSupermanDestroyer