வானவில்லை கூட
உன் கண்களில் தான் இப்போதெல்லாம்
காண முடியும் அவ்வளவு அழகான ஆற்றல்
உந்தன் கண்களில் 
கீழே விழும் இலைகள் கூட உன் காலடி மீது விழ வேண்டும் என்று பேராசை கொள்ளும்

பணி பாறைகள் கூட
உந்தன் அழகை கண்டு உருகி கொண்டே இருக்கிறது 
கூவும் குயில் கூட உந்தன் குரல் கேட்டு காற்றில் மிதக்கும்

உந்தன் முகத்தை என் வீட்டு கண்ணாடியில் நான் பார்த்து வியந்தேன் 
உன் ஞாபகம் வந்தால் என் வீட்டு ரோஜாவை அணைந்து கொள்வேன் 

மழை கூட உன் மீது விழுந்து தான் பூமி மீது பாயும்
நீர் வீழ்ச்சி கூட உன்னை காண கிழே விழாமல் மேலே பாய்ந்து ஓடும் 

மலை மீது உள்ள வளைவுகள் போல அவள் கூந்தல் அழகாக அசைந்து வளைந்து
என்னை நோக்கி வரும் 

நக்ஷத்திரம் காண வேண்டும் எனில் உன்னை பார்த்தால் போதுமே

ஏனோ உந்தன் சுழலில் நான் சிக்கி புதைந்தேனோ
Gd morning hangova
@Hangova 
கீழே விழும் இலைகள் கூட உன் காலடி மீது விழ வேண்டும் என்று பேராசை கொள்ளும்
பணி பாறைகள் கூட
கூவும் குயில் கூட உந்தன் குரல் கேட்டு காற்றில் மிதக்கும்
மலை மீது உள்ள வளைவுகள் போல அவள் கூந்தல் அழகாக அசைந்து வளைந்து
நக்ஷத்திரம் காண வேண்டும் எனில் உன்னை பார்த்தால் போதுமே

ஏனோ உந்தன் சுழலில் நான் சிக்கி புதைந்தேனோ














I tried my best Thanku




blan blah blah


கடலில் இருக்கும் முத்து போல முத்தம் தருவாள் அந்த பூவிற்கு ஏனோ நானும் ஏங்கினேன்
மின்சாரம் இல்லை என்றால் நீ கண் விழித்து பார்த்தால் இருட்டு கூட பகல் ஆகுமே
குளிர் காலத்தில் போர்வை தேவை இல்லை உன் கை பட்டாலே நான் வெப்பம் அடைவேன்
வெந்நீர் தேவை இல்லை உன் வியர்வை போதும்
Gd morning

Reactions: Hangova