அந்த அழகான உதடுகள் காண தண்ணீர் மேல் நடந்து செல்வேன் 
நீ கடல் தாண்டி வர
அந்த தண்ணீரும் விலகும் 

உன்னை காண கடலில் உள்ள மீன்களும் விண்ணில் உள்ள விண்மீன்களும் காத்திருக்கும்

நீ உறங்கினால் நான் விழிப்பேனடி


எண்ணில் உள்ள நெருப்பு உன்னை கண்டு அணைந்து விடும்

உன் கண்ணை காண என் கண்கள் விழித்திருக்கும்

நீ இல்லாமல் கடிகார முள் கூட
ஓடாதடி 
உன் புன்னகை காண அனைத்து மலர்களும் ஏங்கும் 

நீ பேசினால் பாறை கூட
கரைந்து விடும்

@Hangova


நீ கடல் தாண்டி வர
உன்னை காண கடலில் உள்ள மீன்களும் விண்ணில் உள்ள விண்மீன்களும் காத்திருக்கும்
நீ உறங்கினால் நான் விழிப்பேனடி
எண்ணில் உள்ள நெருப்பு உன்னை கண்டு அணைந்து விடும்
உன் கண்ணை காண என் கண்கள் விழித்திருக்கும்
நீ இல்லாமல் கடிகார முள் கூட

@Hangova




















I tried my best Thanku




blan blah blah

Even when I was travelling in the dark