Krish_Kishore
Wellknown Ace
உங்களுக்காக கவிதை எழுதலாம் என்று பேனா எடுத்தால் கவிதை வரவில்லை, உன் காதலின் அழகான காலங்கள் தான் கவிதையாய் வருகிறது பெண்ணே!
உங்களுக்காக கவிதை எழுதலாம் என்று பேனா எடுத்தால் கவிதை வரவில்லை, உன் காதலின் அழகான காலங்கள் தான் கவிதையாய் வருகிறது பெண்ணே!
Wow super darlingகவிதை எழுத வரவில்லை என்று பொய் சொல்லாதே!
என் நினைவுகளைச் சொல்லி என்னை மயக்குவதே
உனக்கு ஒரு கவிதை போலத்தான்...
உன் காதல் நினைவுகளில் நான் எப்போதுமே வாழ்ந்து கொண்டிருப்பேன்..
Thank youWhen I pick up my pen to write a poem for you, the verses do not come; instead, it is the beautiful moments of your love that turn into poetry, my dear!
Very sweet... loved it..
நீ சுவாசிக்கும் நினைவுகளுக்குள்உன் நினைவுகளே என் சுவாசமாய் மாறும்போது, கவிதைகள் தானாய் பிறப்பதில் ஆச்சரியம் என்ன?