• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Summa Trying

கவிதை எழுத வரவில்லை என்று பொய் சொல்லாதே!
என் நினைவுகளைச் சொல்லி என்னை மயக்குவதே
உனக்கு ஒரு கவிதை போலத்தான்...
உன் காதல் நினைவுகளில் நான் எப்போதுமே வாழ்ந்து கொண்டிருப்பேன்..
​
 
When I pick up my pen to write a poem for you, the verses do not come; instead, it is the beautiful moments of your love that turn into poetry, my dear!

Very sweet... loved it..
 
கவிதை எழுத வரவில்லை என்று பொய் சொல்லாதே!
என் நினைவுகளைச் சொல்லி என்னை மயக்குவதே
உனக்கு ஒரு கவிதை போலத்தான்...
உன் காதல் நினைவுகளில் நான் எப்போதுமே வாழ்ந்து கொண்டிருப்பேன்..
​
Wow super darling
 
உன் நினைவுகளே என் சுவாசமாய் மாறும்போது, கவிதைகள் தானாய் பிறப்பதில் ஆச்சரியம் என்ன?
 
உன் நினைவுகளே என் சுவாசமாய் மாறும்போது, கவிதைகள் தானாய் பிறப்பதில் ஆச்சரியம் என்ன?
நீ சுவாசிக்கும் நினைவுகளுக்குள்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
உன் கவிதையை ரசிக்கும் இந்த உலகிற்கு
அது புரியவா போகிறது?
:inlove:
 
புரியாத புதிர் போல இந்த உலகம் இருக்கட்டும்... நாம் இருவரும் கலந்திருக்கும் இந்த மௌனம் நமக்குள் கவிதையாகப் பேசிக்கொள்ளட்டுமே
 
வார்த்தைகள் ஓய்வெடுக்கட்டும்...
விழிகள் பேசும் இந்த மௌனமே,
நமக்கான அழியாப் புதுக்கவிதை!
 
வார்த்தைகள் தேவையற்ற இடத்தில்தான்
மௌனமும் காதலும் ஆழமாய் வேரூன்றுகின்றன,
பேசாத கணங்களில்கூட உன் இதயம்
என்னிடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறது
 
வார்த்தைகள் தொலைந்த நொடிகளில்தான்
நாம் ஒருவரையொருவர் கண்டுகொள்கிறோம்...
உன் மௌனம் என் தாய்மொழி,
அதில் நான் ஆயுள் முழுக்க வாழ்வேன்..
:inlove:
 
Top