• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

KANNAMMA !!!!!


Oru Naal Vizhigal Paarthadhu
En vaazhnaal vasanthamum aanadhu
 
Which is your favourite " KANNAMMA " song and why ???
Ufffff....Ufff.... ரொம்ப பழைய Thread da இருக்கே.... Uffff.... Uffff....blows-dust-antonio-banderas.gif

என்ன எழுதி இருக்கு!!!!
Which is your favourite " KANNAMMA " song and why ???

Hmmmm.... Kannama song ga....

English Kannamma அதன் Magnet Kannamma ku ena என்ன song புடிக்கும் நு எனக்கு தெரியாது....
But Tamil kannama ku பாரதி நா ரொம்ப குடிக்கும்

But அந்த song post போட்டாங்க.... இப்போ என்ன பண்றது....

Kannama ku ஒரு கவிதை போடலாம்

காதலும் இல்லை....
காதலியும் இல்லை....

பிரிவும் இல்லை....
கூடலும் இல்லை....

இருந்தாலும் என் கவிதைகள்
அவள் பெயரை சொல்ல மறப்பதில்லை

கண்ணம்மா
என்று....


கண்ணம்மாகு ஒரு கவிதை post potachu ipo magnet ku oru kavithai

நான் என் மனதை
இரும்பாகத்தான் வைத்திருந்தேன்...!

யாருக்குத் தெரியும் அவள்
காந்தக் கண்(ணம்மா)ணோடு
வருவாள் என்று...?

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Last edited:
Top