• Hello People, The Chat Room is Still Under Development , So please bare with the time.We are trying to make it the best.-Team ZoZo

KANNAMMA !!!!!

Shady

Member
Kannamma ” one of my fav word/Name in Tamizh
My love for it started when i read Bharathi's kavithai for the very first time

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
கண்ணம்மா என் காதலி “​

Specially his words . . .

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி "

" வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு "

In recent times whenever a kannamma song drops..becomes my ringtone automatically

My current one is frm “ KAALA “ movie..Acapella version
These specific lines followed by the whistle

Aagayam saayama thoovanam yethu
Aarama aarama kayangal yethu
Kannamma kannamma
Kannilea enamma
“​

And my last one was from
Ispade Rajavum Idhaya Raniyum "

O mounam pesum mozhikooda azhagadi
Aayul neela adhu pothum varudi
Unthan udhadin orangal maraikkum
Pudhu mozhi adhai udaitheri
“​

If you guys haven't ’ read Bharathi’s..please do
You can feel the love he had

கண்ணம்மா . . . :hearteyes:
How a single word can make you feel so much love... is crazy
 

Rapunzel

Administrator
Staff member
Administrator
Kanamma for me always reminiscence on Bharathiyar.

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே

ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!:heart1:
 

samsatkumar

Member
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே….
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே …

ஒளிவீசும்
மணிதீபம்
அது யாரோ நீ…..



கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை..

செம்பருத்தி பூவை போல, சிநேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கொடைகூட , ஆகிடதோ மார்கழி..
பால்நிலா உன் கையிலே, சோராகி போகுதே
வானவில் நீ சூடிட , மேலாடை ஆகுதே…

கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா…
உன்னை உள்ளம் எண்ணுதம்மா…

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை..

உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண, சோலை ஆகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்னமா ..
வெட்கம் நெட்டி தல்லுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை…
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை..
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே….
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே …

ஒளிவீசும்
மணிதீபம்
அது யாரோ நீ…..
 

satz

Active Member
பொதுவாகவே கண்ணமாக்கள் அழகானவர்கள், கண்ணன்களோ குறும்பானவர்கள். ஆனால் அழகான திமிரான கண்ணம்மாவை துணையாக கொண்டவன் நான் என்பதால்



கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
எனக்குள்ள புதிதாக
புது காதல் நீ தந்த
மனசாகும் வலிகூட
சுகம்தானே நீ சொன்னா
சொக்காத சொக்காத யார் பாத்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து என்னோட திக்கான
அர பார்வை நீ பாத்து அடி நெஞ்ச கொல்லாத
நிழல்கூட நடக்கின்ற சுகம் கூட நீ தந்த
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
 

Pinkcandy

Moderator
Staff member
Moderator
I kinda like the melody - Kannukulle unnai veithaen Kannamma !!!!!

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!!!

அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!!!!
 

Pinkcandy

Moderator
Staff member
Moderator
Kanamma for me always reminiscence on Bharathiyar.

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே

ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி

உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!:heart1:

UNMATHAM - Ecstasy , the highest form of happiness:blessing:
 

Dasan25

New Member
Kannamma kannamma
Meenu vaanga polaama
Meenu vaanga polaama
Beach-ku thaan polaama

Sollamma sollamma
Enna venum sollamma
Athamma athamma
Petha ponnu muthamma

Vaadi potta pulla
Valanchu nelinchu pora pulla
Kannadichu paarthaalum
Kendai kalai hoii…

Maaman ingarukkan
Nee enga pora pulla
Sonna naan vaaren pinnaala

Kannamma kannamma
Meenu vaanga polaama
Meenu vaanga polaama
Beach-ku thaan polaama

Sollamma sollamma
Enna venum sollamma
Athamma athamma
Petha ponnu muthamma
 

Pinkcandy

Moderator
Staff member
Moderator
Kannamma kannamma
Meenu vaanga polaama
Meenu vaanga polaama
Beach-ku thaan polaama

Sollamma sollamma
Enna venum sollamma
Athamma athamma
Petha ponnu muthamma

Vaadi potta pulla
Valanchu nelinchu pora pulla
Kannadichu paarthaalum
Kendai kalai hoii…

Maaman ingarukkan
Nee enga pora pulla
Sonna naan vaaren pinnaala

Kannamma kannamma
Meenu vaanga polaama
Meenu vaanga polaama
Beach-ku thaan polaama

Sollamma sollamma
Enna venum sollamma
Athamma athamma
Petha ponnu muthamma

Marana kuthu idhu :clapping:
 
Top