• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ வெட்கம் ❤️

சத்தமிட்டு முத்தமிட
இது போரும் அல்ல!!

❤️
சத்தமின்றி முத்தம் கொடு
நித்தம் உன் பேர்
நான் சொல்ல!!

.............

Pls note (பேர்- பெயர்) மறுவியது
 
சத்தமிட்டு முத்தமிட
இது போரும் அல்ல!!

❤️
சத்தமின்றி முத்தம் கொடு
நித்தம் உன் பேர்
நான் சொல்ல!!

.............

Pls note (பேர்- பெயர்) மறுவியது
Ithelam China vayasula ilakanam la soli kuduthanga
 
Ithelam China vayasula ilakanam la soli kuduthanga
Nallathu sila per Tamil launguage padichiiruka matanga nu nenachi poten, yethunalum ellarkum puriyura mathiri theliva sollanum anbuu30,, athu anba irunthalum sari...
 
பிரிவு
❤️


உன்னை பிரிந்த உடன்
புரிந்துக் கொண்டேன்!!
பிரிவு என்பது
மூன்றெழுத்து அல்ல!!
அது என்
தலையெழுத்து என்று!!
 
உன்னை பிரிந்த உடன்
புரிந்துக் கொண்டேன்!!
பிரிவு என்பது
மூன்றெழுத்து அல்ல!!
அது என்
தலையெழுத்து என்று!!
Epadi ipadi la yosikarenga
 
பிரிவு
❤️

உன்னை பிரிய மனமில்லை
என் பிரிய மனமே!!
 
நினைவு
❤️
இரவுக்கு உறக்கமில்லை
நிலவுக்கு வெளிச்சமில்லை
உன்னுடன் நானில்லை
என்னுடன் உன் நினைவு மட்டுமே!!
 
நினைவு
❤️
இரவுக்கு உறக்கமில்லை
நிலவுக்கு வெளிச்சமில்லை
உன்னுடன் நானில்லை
என்னுடன் உன் நினைவு மட்டுமே!!
Corect ah sonenga
 
பிரிவு
❤️
பிரிவுக்கும் புரியவில்லை
நீ
ஏன் பிரிந்தாய் என்று!!
 
பிரிவு
❤️
காதலில் பிரிவு
ஓர் தாபம்!!

காதலே உனை பிரிந்தது
என் சாபம்!!
 
பிரிவு
❤️
மரணத்தை உணர்ந்தேனடி
மிக அருகினிலே!!

:brokenheart:
உன் பிரிவினிலே!!
 
Top