• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வானவில்லின் வர்ணஜாலம் ✨❤️✨

நீலநிற மேகம் கார்மேகமாய் மாறும் தருணத்தில் தோன்றும் வானவில்லாய் என் வாழ்வில் வந்தாய்...!!!

வானவில்லின்‌‌‌ வர்‌‌‌ணஜாலத்‌‌‌தைப்‌‌‌ போல்‌‌‌ இருள்‌‌‌ நிறைந்த என் மனதையும் வானவில் நிறங்களாய் மாற்றினாய்...!!!


முதன்முதலாக "ஹே வானவில்" என அழைத்த நொடி மீண்டும் கிடைக்காதா என மழைக்காக காத்திருக்கும் பட்சியைப் போல் உன் வருகைக்காக காத்திருக்கிறது இந்தப் பேதையின் உள்ளமும்...!!!


1000050285.jpg​
 
இருள் சூழ்ந்த என் தனிமையில் வெளிச்சமாக வந்தவன் நீ!!!

View attachment 208300

என் தனிமையில் என்னுடன் பயணித்தவன் நண்பனாக அறிமுகமாகி என் வாழ்வின் விடிவெள்ளியாக மாறியவன் நீ!!!

View attachment 208301

என் சுக,துக்கங்களிள் தோள் கொடுத்து, சோர்ந்து போகும் நேரங்களில் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன் நீ!!!

View attachment 208302

சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆண்கள் அனைவரும் நல்லவர்களே என நினைத்த என் மனதை உடைத்தவன் நீ!!!

View attachment 208308

வானவில்லின் வண்ணங்களை அறிமுக படுத்தியவன் என் வாழ்க்கையை வர்ணஜாலமாக மாற்றியவன் நீ!!!

View attachment 208305

என் சந்தோஷத்தையும் என் வாழ்வின் அர்த்தத்தையும் உன்னிடம் கண்டேன் இன்று வரை என் நிழலாக வருபவன் நீ!!!

View attachment 208306

வரமாக வந்து வரத்தை தந்தவனிடம் அதே வரத்தை மீண்டும் கேட்கிறேன் "உன்னுடன் நான் பயணித்த நாள்கள் என் இறுதி வரை தொடரும் வரம் வேண்டும்"!!!

View attachment 208307​
என் காயம் நீ!!!
என் காதல் நீ!!!
என் உயிரும் நீயே!!!

இவள்

ருத்ரனின் ருத்ரா ❤️✨❤️
:heart1:
 
Top