• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வானவில்லின் வர்ணஜாலம் ✨❤️✨

Nakshatraa ❤️

✿.。.:* ☆:**:.Rudhranin Rudhra.:**:.☆*.:。.✿
VIP
Posting Freak
இருள் சூழ்ந்த என் தனிமையில் வெளிச்சமாக வந்தவன் நீ!!!

images (4).jpeg

என் தனிமையில் என்னுடன் பயணித்தவன் நண்பனாக அறிமுகமாகி என் வாழ்வின் விடிவெள்ளியாக மாறியவன் நீ!!!

images (5).jpeg

என் சுக,துக்கங்களிள் தோள் கொடுத்து, சோர்ந்து போகும் நேரங்களில் நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன் நீ!!!

images (6).jpeg

சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆண்கள் அனைவரும் நல்லவர்களே என நினைத்த என் மனதை உடைத்தவன் நீ!!!

images (11).jpeg

வானவில்லின் வண்ணங்களை அறிமுக படுத்தியவன் என் வாழ்க்கையை வர்ணஜாலமாக மாற்றியவன் நீ!!!

images (3).jpeg

என் சந்தோஷத்தையும் என் வாழ்வின் அர்த்தத்தையும் உன்னிடம் கண்டேன் இன்று வரை என் நிழலாக வருபவன் நீ!!!

images (10).jpeg

வரமாக வந்து வரத்தை தந்தவனிடம் அதே வரத்தை மீண்டும் கேட்கிறேன் "உன்னுடன் நான் பயணித்த நாள்கள் என் இறுதி வரை தொடரும் வரம் வேண்டும்"!!!

images (9).jpeg
என் காயம் நீ!!!
என் காதல் நீ!!!
என் உயிரும் நீயே!!!

இவள்

ருத்ரனின் ருத்ரா ❤️✨❤️
 

Attachments

  • images (5).jpeg
    images (5).jpeg
    15.1 KB · Views: 3
பேச தெரிந்தும் ஊமையாய் நிற்கிறேன் உன்னிடம்...
யாருக்கும் அடங்காதவள் உன்னிடம் சரணாகதி ஆகிறேன்!!!

எதிர்பார்ப்பில்லாத உன்னதமான காதல் கண்ணன் மீதான மீராவின் காதல்!!!

சொல்ல முடியாத என் காதலும் எதிர்ப்பார்ப்பு இல்லாதவை
இன்றும் என்றும் என் காதல் உனக்கு மட்டுமே!!!

என் சந்தோஷம் நீ!!!
என் கண்ணீர் நீ!!!

என் உணர்வுகளும் நீயே!!!
 
நீயில்லாத நாட்களிள் உயிரற்ற பொம்மையாய் என் நாட்கள் நகர்கின்றது....
என் வாழ்வின் ஒவ்வொரு நொடிகளிலும் நீ இருக்கிறாய்....

மனம் முழுவதும் நிறைந்திருக்கும் என் ருத்ரனின் ஒற்றை வார்த்தைகாக காத்திருக்கும் ருத்ராவின் மனதை அறிய உன்னை இன்றி யாருமில்லை!!!

என் சுவாசத்தில் நிறைந்தவன் நீ!!!
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
 
தினமும் உன்னுடன் ஆரம்பிக்கும் எந்நாள் உன்னுடனே முடிவடைகிறது....

நீ இல்லா நேரங்களிள் உன் நினைவுகளுடன் என் பொழுது நகர்கிறது....


என் தேடல் நீ...!!!
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
 
Top