• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வாசி என்னை நேசி!!!

View attachment 198724
இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது, உன்னை மட்டும் தான்!!!!

வரமாக வந்தவன்
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
நான் தேடாமல் எனக்கு கிடைத்த வைரம் நீ…

தெரிந்தே உன்னை தொலைத்து விட்டு வாடுகிறேன்


தனிமையில்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
images (5).jpeg
 
images (6).jpeg
உரிமையுள்ள பெண்ணிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை என்றும் பேரழகு தான்...!!!
 
images (8).jpeg
நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும், நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம் தான்..!!!!
 
images (4).jpeg
காத்திருக்கிறேன், உன்னுடன் பேசும் அந்த ஒரு சில அன்பான நிமிடங்களுக்காக...
 
images (9).jpeg
உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனதில்லை என்பதை மறந்து... உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக...!!!
 
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
View attachment 198775
காலமும் நேரமும் வேகமாகக் நகரர்கிறது.
ஆனால் நான் அப்படியே தான் நிற்கின்றேன்....


நீ என்னை விட்டு சென்ற இடத்தில்....
20230704_220400_0000-removebg-preview (1).png
 
View attachment 198776
உரிமையுள்ள பெண்ணிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை என்றும் பேரழகு தான்...!!!
என்னவளாக இருப்பினும் அவளின் அனுமதியின்றி என் நிழல் கூட அவளை நெருங்காது....

ஒரு பெண்ணை அடைவதில் இல்லை ஆண்மை.
அவளின் அன்பையும் காதலையும் நம்பிக்கையும் கடைசி வரை காப்பாற்றுவதில் இருக்கிறது ஆண்மை.

பொதுவாக பெண்கள் காமத்தை விட அன்பையும் காதலையும் தான் விரும்புகிறார்கள் என்று பல மரமண்டைகளுக்கு புரிவதில்லை....


20230704_220400_0000-removebg-preview (1).png
 
என்னவளாக இருப்பினும் அவளின் அனுமதியின்றி என் நிழல் கூட அவளை நெருங்காது....

ஒரு பெண்ணை அடைவதில் இல்லை ஆண்மை.
அவளின் அன்பையும் காதலையும் நம்பிக்கையும் கடைசி வரை காப்பாற்றுவதில் இருக்கிறது ஆண்மை.

பொதுவாக பெண்கள் காமத்தை விட அன்பையும் காதலையும் தான் விரும்புகிறார்கள் என்று பல மரமண்டைகளுக்கு புரிவதில்லை....


View attachment 198811
Well said machi..... Ponnunga Anbu ku yenguraangala kaamathuku yenguraangala nae neraya perku puriyala.... Ponnunga thanaku pudichavana thedunaalae kaamathuku thaanu neraya per nenachuttu ava apdi thaanu avangalae mudivu pannikkra arivaalinga neraya per irukkaanga :giggle:
 
View attachment 198778
என் காதலுக்கு கர்வம் இல்லை. என்றுமே அது உன் காலடியில் தான்...
என் மனப் பெட்டகத்தில் உன் நினைவெனும் புத்தகத்தை பதுக்கி வைத்துக் கொண்டேன்...
நான் மட்டுமே படித்துக் கொள்ள வேண்டுமென்ற கர்வத்தால்!

20230704_220400_0000-removebg-preview (1).png
 
View attachment 198779
நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும், நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம் தான்..!!!!
காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீ இருந்தால்....

உன் நினைவுகளோடு
பேசிப்பேசி
ஊமை மொழியும்
கற்றுக்கொண்டேன்....


20230704_220400_0000-removebg-preview (1).png
 
View attachment 198782
காத்திருக்கிறேன், உன்னுடன் பேசும் அந்த ஒரு சில அன்பான நிமிடங்களுக்காக...
ஒவ்வொரு முறையும் கர்ப்ப வேதனைதான் காத்திருந்த என் கண்கள் உன் உருவைப் பிரசவிக்கும் வரை....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
View attachment 198783
உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனதில்லை என்பதை மறந்து... உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக...!!!
அர்த்தமில்லா வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் நீ
இன்று அர்த்தமில்லாமல் என்னை விட்டு சென்றது ஏனடி....


20230704_220400_0000-removebg-preview (1).png
 
Well said machi..... Ponnunga Anbu ku yenguraangala kaamathuku yenguraangala nae neraya perku puriyala.... Ponnunga thanaku pudichavana thedunaalae kaamathuku thaanu neraya per nenachuttu ava apdi thaanu avangalae mudivu pannikkra arivaalinga neraya per irukkaanga :giggle:
Enna panna namba erukura platform andha mathri....
But nalla pasagalum erukaga search pannanum....
2parukum good understanding erukanum.... Also manasula erukuraha first solidanum....
Then he /she will decide continue panalama vedamanu....
Either looking for frndship or relationship
 
Top