• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வாசி என்னை நேசி!!!

ஏட்டில்
படித்த
எதுவும்...

:heart1:

மன
ஏட்டில்
பதியவில்லை...

:heart1:

உன்
நினைவுகளை
தவிர...​
 
மௌன சிறைகளின்
கம்பிக்கு நடுவில்...

:heart1:

மனம் தேம்பித் தேம்பி அழுகிறது...

:heart1:


ஒருமுறையாவது உணர்வாயா உன்னவன் தவிப்புகளை...

:heart1:

பேசாததால் கண்ணீரில்
கரைந்து நிற்கிறேனடி...

:heart1:

உன் குரல் கேட்டிட
உன்னோடு நடந்திட...

:heart1:

எத்தனையோ நாட்கள்
ஏங்கி காத்திருந்தேனடி...

:heart1:


நமது காதல் கனவை
கோபத்தால் கலைத்துவிடாதே...
 
Last edited:
விழிகளை மட்டும்
விதித்து விட்டு போனவளே...

விதையாய் வளர்ந்திருக்கும்
உன் நினைவுகளின்
வாசம் நித்தம் என்னை கொள்ளுதடி...

:heart1:
இரவு நேர கனவில்
உன்னோடு உரையாட உறங்கினாலும் விழிகளுக்குள் உறக்கம் இல்லையடி...
:heart1:
என்னோடு நீ இல்லாத
நாட்கள் என்னை ஏளனம் செய்யுதடி...

உன்னோடு என் வழிபயணம்
உன் தோள்சாய ஏங்குதடி...
 
என்னை
வெறுப்பது தான்
உனக்கு இன்பம் என்றால்
உன் வெறுப்பைக் கூட
ஏற்றுக் கொள்வேன்...

:heart1:
எங்கே
நீ வாழ்ந்தாலும்
எத்தனை காலம்
ஆனாலும்

என் நினைவுகள் என்றும் உன்னுடன்...

 
20230708_181120_0000.png

மழைக் துளிகள்
அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள்
முடியும் என்று தெரிந்திருந்தால்
மழையாய் ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்....

20230708_181359_0000.png

விடாத மழை விட்டு
தீர்ந்தாலும்,
உன்னை பார்த்ததில் இருந்து
என்னுள் இடி முழக்கம்..


20230708_181747_0000.png

மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..

20230708_182217_0000.png

அழகுப் பெண்களுக்கு
பெரும்பாலும் மழை
பிடிக்குமாமே..
பின்ன
வானமகன் போடும்
கோலத்தை
ஏந்திக் கொள்ள
யாருக்கு தான் பிடிக்காது...
 
குடைக்குள் இருந்தும்
முழுவதும் நனைகிறேன்
அவள் இதழ்கள் பொழியும் முத்தமலையில்..

:heart1:
 
நாட்கள் வேகமாகக் நகரர்கிறது. ஆனால் நான் அப்படியே தான் நிற்கின்றேன் நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.
:heart1:
 
எங்கே இருந்தாய்
இதயமே நீ!
உன்னை போன்ற
கவிதையின்
அழகை
ரசிக்கும் பேரழகியை
என் இதயம்
இதுவரை
கண்டதில்லை
பெண்ணே!
 
கோபத்தில்
முறைத்தாலும்
அழகு!
மகிழ்ச்சியில்
சிரித்தாலும்
அழகு!
அவள் பேசும்
மொழியும்
அழகு!
மொழி
தமிழானதால்
தமிழும்

அழகு!

:heart1:
 
நீ உனது சோகங்களை மறக்கும்
மிகசிறந்த இடம்
என் இதயம்...

:heart1:


நீ

என்
இதயத்தில்

இல்லை
இதயமாகவே
இருக்கிறாய்...

:heart1:

 
Top