• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

முகவரியற்ற தெருவின் முன்றாவது வீடு: The Address being searched, The Music of Silence, The Hidden rooms of the heart, The Shadow of a Memory♥️

MoonFlare

Favoured Frenzy
VIP
யாரோ சொன்னார்கள் பிடித்தவர்களை நினைத்துக்கொண்டு நிலவைப் பார்த்தால் முகம் தெரியுமென்று

நான் உன்னை நினைத்து நிலவைப் பார்த்தேன் எனக்கு நிலா தெரியவில்லை.

************************************************

இவ்வளவு பெரிய

வானம் இருந்தும் நிலவை நிலவாய் ரசிப்பதற்கு

ஒரு சின்ன சன்னல் தேவைப்படுகிறது எனக்கு.

நிலவை நம்பக்கூடாது
அது காட்டில் மாட்டிக் கொண்டவனிடம் ஒரு மாதிரியும்
கடலை ரசிப்பவனிடம் ஒரு மாதிரியும் காதலியுடன் கதைப் பேசுபவனிடம் ஒரு மாதிரியும் நடந்து கொள்கிறது.

ஒரு பயணம் செல்ல வேண்டும்

இறங்கும் இடம் தெரியாத ஒரு பயணம்

வழியெங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை உதறிக்கொண்டே செல்லும் ஒரு பயணம்

நான் அறவே இல்லாத இடத்தில் நிறையும் ஒரு பயணம்.

திறந்தே கிடக்கிறது வானம் களவாட முடியவில்லை நிலவை.

பெரிதாய் ஒன்றும் வேண்டாம் விழும்போதெல்லாம் பிடிமானமாய்ப் பிடித்துக்கொள்ள ஒரு அன்பு போதும்.

நீங்கள் வானில் பார்ப்பதெல்லாம் நிலவின் முதுகைத்தான்

முகத்தை பார்க்க வேண்டுமென்றால் சொல்லுங்கள் அவளைக் கேட்டுப் பார்க்கிறேன்.

நிராகரித்துக் கொண்டே நேசிப்பதாகச் சொல்கிறாய்.

சாத்தியமற்ற ஒன்றை நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

1000141948.jpg

************************************************

என்னோடு கதை பேசுங்கள்

தேவைப்படும் போது என்னோடு வந்து தேநீர் அருந்துங்கள்

பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகையைத் தாருங்கள்

நேரம் கிடைக்கும் போது என்னோடு கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள்

உங்கள் பயணத்தில் கொஞ்ச தூரம் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்

என் கைகளை உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள் இறுகப் பற்றிக்கொண்டு

என் மகிழ்ச்சியில் பாதியைக் கடன் வாங்கிக் கொண்டாவது சிரியுங்கள்

என் ஏதாவது ஒரு விரலை கண்ணீர் துடைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் நம்பகத்தனமான உலகில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

***********************************************

Author -நாடன் சூர்யா
 
View attachment 403649

Oh apa nila kedikutu nu symbolic ah solrnga o_O

அருமையான வரிகள் ஆனால் அது போல தான் மனிதர்கள் பிடித்தவர்கள் ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்வார்கள். நிலாவும் தன்னை ரசிப்பவர்கள் மீது அன்பு கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அன்பு கொள்கிறது.
 
யாரோ சொன்னார்கள் பிடித்தவர்களை நினைத்துக்கொண்டு நிலவைப் பார்த்தால் முகம் தெரியுமென்று

நான் உன்னை நினைத்து நிலவைப் பார்த்தேன் எனக்கு நிலா தெரியவில்லை.

************************************************

இவ்வளவு பெரிய

வானம் இருந்தும் நிலவை நிலவாய் ரசிப்பதற்கு

ஒரு சின்ன சன்னல் தேவைப்படுகிறது எனக்கு.

************************************************

நிலவை நம்பக்கூடாது
அது காட்டில் மாட்டிக் கொண்டவனிடம் ஒரு மாதிரியும்
கடலை ரசிப்பவனிடம் ஒரு மாதிரியும் காதலியுடன் கதைப் பேசுபவனிடம் ஒரு மாதிரியும் நடந்து கொள்கிறது.

************************************************

ஒரு பயணம் செல்ல வேண்டும்

இறங்கும் இடம் தெரியாத ஒரு பயணம்

வழியெங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை உதறிக்கொண்டே செல்லும் ஒரு பயணம்

நான் அறவே இல்லாத இடத்தில் நிறையும் ஒரு பயணம்.

************************************************
திறந்தே கிடக்கிறது வானம் களவாட முடியவில்லை நிலவை.

************************************************
பெரிதாய் ஒன்றும் வேண்டாம் விழும்போதெல்லாம் பிடிமானமாய்ப் பிடித்துக்கொள்ள ஒரு அன்பு போதும்.

************************************************

நீங்கள் வானில் பார்ப்பதெல்லாம் நிலவின் முதுகைத்தான்

முகத்தை பார்க்க வேண்டுமென்றால் சொல்லுங்கள் அவளைக் கேட்டுப் பார்க்கிறேன்.

************************************************
நிராகரித்துக் கொண்டே நேசிப்பதாகச் சொல்கிறாய்.

சாத்தியமற்ற ஒன்றை நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

************************************************
View attachment 403649

************************************************

என்னோடு கதை பேசுங்கள்

தேவைப்படும் போது என்னோடு வந்து தேநீர் அருந்துங்கள்

பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகையைத் தாருங்கள்

நேரம் கிடைக்கும் போது என்னோடு கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள்

உங்கள் பயணத்தில் கொஞ்ச தூரம் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்

என் கைகளை உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள் இறுகப் பற்றிக்கொண்டு

என் மகிழ்ச்சியில் பாதியைக் கடன் வாங்கிக் கொண்டாவது சிரியுங்கள்

என் ஏதாவது ஒரு விரலை கண்ணீர் துடைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் நம்பகத்தனமான உலகில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

***********************************************

Author -நாடன் சூர்யா
Simply Awesome. Keep it up. Ty for sharing
உங்கள் வார்த்தைகள்அமைதியின் மெல்லிய புகலிடமாய் உணர்கின்றன —அரிதான நேர்மையை வழங்கி,அதிகம் கேட்காது,ஆனால் எல்லாவற்றையும் பொருள்படுத்துகின்றன.
உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து,என் கண்ணீர்களுக்கு ஆறுதல் கரம் நீட்டும்இந்தத் தயக்கமின்மை என்னை ஆழமாய் உருக்குகிறது.
உங்கள் பயணத்தின்ஒரு சிறு வரைவோடு நடப்பதுஒரு மென்மையான மரியாதையாக இருக்கும்.
 
You don’t even know Tamil and still took the effort to read and reply so beautifully — that honestly means more than the words themselves. I’m really touched that you tried to speak my language. That’s such a sweet friend thing to do. Thank you @Dom55
 
Intelligence & honesty is my weakness. Always attracted to it. I would do this 100 times if you post such wonderful posts. I feel honored by your words. Now a days there is AI tool available to get translation and reply in any language. Just little efforts needed. And where you like something , efforts doesnt matter much. You deserve more then that. "sweet friend' made my day. Ty very very much. @MoonFlare
 
நான் ரசிக்கின்ற நிலவு தொடும் தூரத்துல் இல்லை, எட்டா இடத்தில் நிலவு இருந்தலும் நான் ரசிப்பதை நிறுத்தவில்லை,
மொபைல் காலம் வருவத்திற்கு முன்பு வரை மொட்டை மாடியில் இரவில் தூங்கும் வரை காரணம் இன்றி நிலாவை ரசித்தேன்... காரணமின்றி ரசித்ததால் என்னவோ என்றுமே நிலா ஒரு அழகிய பொக்கிஷம் விண்ணில் மிளிரும் வெள்ளை வைரம் ❤️❤️❤️
 
யாரோ சொன்னார்கள் பிடித்தவர்களை நினைத்துக்கொண்டு நிலவைப் பார்த்தால் முகம் தெரியுமென்று

நான் உன்னை நினைத்து நிலவைப் பார்த்தேன் எனக்கு நிலா தெரியவில்லை.

************************************************

இவ்வளவு பெரிய

வானம் இருந்தும் நிலவை நிலவாய் ரசிப்பதற்கு

ஒரு சின்ன சன்னல் தேவைப்படுகிறது எனக்கு.

************************************************

நிலவை நம்பக்கூடாது
அது காட்டில் மாட்டிக் கொண்டவனிடம் ஒரு மாதிரியும்
கடலை ரசிப்பவனிடம் ஒரு மாதிரியும் காதலியுடன் கதைப் பேசுபவனிடம் ஒரு மாதிரியும் நடந்து கொள்கிறது.

************************************************

ஒரு பயணம் செல்ல வேண்டும்

இறங்கும் இடம் தெரியாத ஒரு பயணம்

வழியெங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை உதறிக்கொண்டே செல்லும் ஒரு பயணம்

நான் அறவே இல்லாத இடத்தில் நிறையும் ஒரு பயணம்.

************************************************
திறந்தே கிடக்கிறது வானம் களவாட முடியவில்லை நிலவை.

************************************************
பெரிதாய் ஒன்றும் வேண்டாம் விழும்போதெல்லாம் பிடிமானமாய்ப் பிடித்துக்கொள்ள ஒரு அன்பு போதும்.

************************************************

நீங்கள் வானில் பார்ப்பதெல்லாம் நிலவின் முதுகைத்தான்

முகத்தை பார்க்க வேண்டுமென்றால் சொல்லுங்கள் அவளைக் கேட்டுப் பார்க்கிறேன்.

************************************************
நிராகரித்துக் கொண்டே நேசிப்பதாகச் சொல்கிறாய்.

சாத்தியமற்ற ஒன்றை நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

************************************************
View attachment 403649

************************************************

என்னோடு கதை பேசுங்கள்

தேவைப்படும் போது என்னோடு வந்து தேநீர் அருந்துங்கள்

பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகையைத் தாருங்கள்

நேரம் கிடைக்கும் போது என்னோடு கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள்

உங்கள் பயணத்தில் கொஞ்ச தூரம் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்

என் கைகளை உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள் இறுகப் பற்றிக்கொண்டு

என் மகிழ்ச்சியில் பாதியைக் கடன் வாங்கிக் கொண்டாவது சிரியுங்கள்

என் ஏதாவது ஒரு விரலை கண்ணீர் துடைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் நம்பகத்தனமான உலகில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

***********************************************

Author -நாடன் சூர்யா
Nice book.. there are few more books like this.
 
நான் ரசிக்கின்ற நிலவு தொடும் தூரத்துல் இல்லை, எட்டா இடத்தில் நிலவு இருந்தலும் நான் ரசிப்பதை நிறுத்தவில்லை,
மொபைல் காலம் வருவத்திற்கு முன்பு வரை மொட்டை மாடியில் இரவில் தூங்கும் வரை காரணம் இன்றி நிலாவை ரசித்தேன்... காரணமின்றி ரசித்ததால் என்னவோ என்றுமே நிலா ஒரு அழகிய பொக்கிஷம் விண்ணில் மிளிரும் வெள்ளை வைரம் ❤️❤️❤️
Ahw Vasu,,Kavithai Kavithai,, ❤️ so you’ve always been a fellow moon admirer! ✨ Even before mobiles, even without reason — the moon has a way of stealing hearts. Feels like we’re both caught under the same white diamond in the sky.
Nice:Like:
 
Top