உன் விரல் பிடித்து நடந்த நாட்கள்
என் உயிரின் அழகிய பக்கங்கள்.
இன்று நீ கடந்து செல்லும் மௌனம்
என் இதயத்தைக் கிழிக்கும் ஆயுதங்கள்.
காதல் என்று நீ சொன்ன வார்த்தைகளை
காலம் முழுதும் நம்பி நின்றேன்.
கடைசியில் ஒரு புன்னகையோடு நீ விலக
கண்ணீரோடு தனிமையில் நின்றேன்.
உன் பெயரைச் சொல்லத் துடிக்கும் இதயம்
இன்று உன் நினைவைச் சுமக்கத் தயங்குகிறது.
நீ இல்லாத இந்த வெறுமையில்
என் பெண்மையும் கொஞ்சம் உடைந்து போகிறது.
என் உயிரின் அழகிய பக்கங்கள்.
இன்று நீ கடந்து செல்லும் மௌனம்
என் இதயத்தைக் கிழிக்கும் ஆயுதங்கள்.
காதல் என்று நீ சொன்ன வார்த்தைகளை
காலம் முழுதும் நம்பி நின்றேன்.
கடைசியில் ஒரு புன்னகையோடு நீ விலக
கண்ணீரோடு தனிமையில் நின்றேன்.
உன் பெயரைச் சொல்லத் துடிக்கும் இதயம்
இன்று உன் நினைவைச் சுமக்கத் தயங்குகிறது.
நீ இல்லாத இந்த வெறுமையில்
என் பெண்மையும் கொஞ்சம் உடைந்து போகிறது.