• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

நீ விட்டுச் சென்ற நிழல்கள்

Yaaazhu

Active Ranker
உன் விரல் பிடித்து நடந்த நாட்கள்
என் உயிரின் அழகிய பக்கங்கள்.
இன்று நீ கடந்து செல்லும் மௌனம்
என் இதயத்தைக் கிழிக்கும் ஆயுதங்கள்.


காதல் என்று நீ சொன்ன வார்த்தைகளை
காலம் முழுதும் நம்பி நின்றேன்.
கடைசியில் ஒரு புன்னகையோடு நீ விலக
கண்ணீரோடு தனிமையில் நின்றேன்.


உன் பெயரைச் சொல்லத் துடிக்கும் இதயம்
இன்று உன் நினைவைச் சுமக்கத் தயங்குகிறது.
நீ இல்லாத இந்த வெறுமையில்
என் பெண்மையும் கொஞ்சம் உடைந்து போகிறது.
 
உன் விரல் பிடித்து நடந்த நாட்கள்
என் உயிரின் அழகிய பக்கங்கள்.
இன்று நீ கடந்து செல்லும் மௌனம்
என் இதயத்தைக் கிழிக்கும் ஆயுதங்கள்.


காதல் என்று நீ சொன்ன வார்த்தைகளை
காலம் முழுதும் நம்பி நின்றேன்.
கடைசியில் ஒரு புன்னகையோடு நீ விலக
கண்ணீரோடு தனிமையில் நின்றேன்.


உன் பெயரைச் சொல்லத் துடிக்கும் இதயம்
இன்று உன் நினைவைச் சுமக்கத் தயங்குகிறது.
நீ இல்லாத இந்த வெறுமையில்
என் பெண்மையும் கொஞ்சம் உடைந்து போகிறது.

நினைவுகள் எப்போதும் இதயத்திற்கு கனமே,



சுமப்பதும் எளிதல்ல; விலக்கி வைப்பதும் எளிதல்ல.



பிரிவை ஒருபோதும் மனம் ஏற்பதில்லை,



காலங்கள் கடந்த பின்னும் கேள்விகள் எஞ்சியிருக்கும்.



பதிலைத் தேடி வாழ்வைத் தொலைத்துவிடாமல்,



பாரங்கள் ஏற்றுக் கடந்து செல்வதே



மனதிற்கு நாம் கொடுக்கும் அருமருந்தாகிடுமே...
 
உன் விரல் பிடித்து நடந்த நாட்கள்
என் உயிரின் அழகிய பக்கங்கள்.
இன்று நீ கடந்து செல்லும் மௌனம்
என் இதயத்தைக் கிழிக்கும் ஆயுதங்கள்.


காதல் என்று நீ சொன்ன வார்த்தைகளை
காலம் முழுதும் நம்பி நின்றேன்.
கடைசியில் ஒரு புன்னகையோடு நீ விலக
கண்ணீரோடு தனிமையில் நின்றேன்.


உன் பெயரைச் சொல்லத் துடிக்கும் இதயம்
இன்று உன் நினைவைச் சுமக்கத் தயங்குகிறது.
நீ இல்லாத இந்த வெறுமையில்
என் பெண்மையும் கொஞ்சம் உடைந்து போகிறது.

உன் நினைவுகள் என்னும் தீப்பொறியை விட்டு சென்றாய்
நான் குளிர் காய்வேன் என்றா?
இல்லை இதய காட்டை எரிக்கவா ?
 
உன் விரல் பிடித்து நடந்த நாட்கள்
என் உயிரின் அழகிய பக்கங்கள்.
இன்று நீ கடந்து செல்லும் மௌனம்
என் இதயத்தைக் கிழிக்கும் ஆயுதங்கள்.


காதல் என்று நீ சொன்ன வார்த்தைகளை
காலம் முழுதும் நம்பி நின்றேன்.
கடைசியில் ஒரு புன்னகையோடு நீ விலக
கண்ணீரோடு தனிமையில் நின்றேன்.


உன் பெயரைச் சொல்லத் துடிக்கும் இதயம்
இன்று உன் நினைவைச் சுமக்கத் தயங்குகிறது.
நீ இல்லாத இந்த வெறுமையில்
என் பெண்மையும் கொஞ்சம் உடைந்து போகிறது.
Romba azhaga iruku kavidhai
Keep posting!
 
Back
Top