• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

நீ முகம் பார்க்கும் கண்ணாடி

உன் வீட்டுக் கண்ணாடியில்
ஒட்டப்பட்டிருக்கும்
அந்த
ஸ்டிக்கர் பொட்டில்
ஒரு கவிதை
ஒளிந்திருக்கிறது
எனக்குத்தான்
கண்டுபிடிக்கத்தெரியவில்லை.



Screenshot_2023-04-15-07-21-04-33_92460851df6f172a4592fca41cc2d2e6.jpg
 
நீ வரைந்து வைத்த ஐ புரோ பென்சிலை திட்டிகொண்டு இருந்தது உன் முகம் பார்க்கும் கண்ணாடி...
❤️
ஏன்? பாதியில் நிறுத்திவிட்டாய் அவ்வொவியத்தை???
❤️
உனது புருவம்
061ee3e7aeef3c22bd7d7abc9a29ef96.jpg
 
கொஞ்சமும்
இமை கொட்டாமல் உன் அழகிய
அபிநய சமிக்ஞைகள்
அத்தனையையும்
தினம் தினம்
பார்த்து இரசிக்கும் உன் வீட்டு
நிலைக்கண்ணாடி மேல்தான் அத்தனை பொறாமை எனக்கு
❤️
f0e053284490150cf474b00a1cb15395.jpg
 
முகம் காட்டும்
கண்ணாடி
முகம்
சுளிப்பதில்லை..!! அவள்
ஏழை என்றாலும்
பணக்காரன் என்றாலும்....
❤️
images (1) (20).jpeg


 
கல்பட்டு அல்ல
உனது
நிர்வாணம் பட்டும்
ஒரு கண்ணாடி
உடையலாம்.


images (1) (18).jpeg
 
நீ முகம் பார்த்த கண்ணாடிக்கு
யாருமில்லா வேளையில்
முத்தமிடுகிறேன்
சில்மிஷமாய்
கண்ணடிக்கின்றன கண்ணாடிகள்.
:heart1::kiss::heart1:
 
ஒரு
அதிகாலையின்
ஆசிர்வதிக்கப்பட்ட
பனித்துளிகள்,
நீ முகம்பார்க்கும்
கண்ணாடியாகும்
வரம் பெற்றிருக்கலாம்

images (1) (21).jpeg
 
கண்ணாடிக்கு மட்டும்
பேசத்தெரிந்தால்
அல்லது
எழுதத் தெரிந்தால்
நீ
முகம் பார்க்கும் கண்ணாடிதான்,
உலகின்
ஆகச்சிறந்த கவிஞன்
caab29723b8528bc7d3fa2ee5bb0daa8.jpg
 
முகம் காட்டும் கண்ணாடிகள்
உடைந்து சிதறியபின்பும்
பிம்பங்களை முழுமையாகக்
காட்டுவது,உன்னைப் போல்
ஒருத்தியின் அழகு
எக்கணத்திலும்
சிதைந்து விடக்கூடாது
என்பதால்தான்.

images (1) (23).jpeg
 
முகம் காட்டும் கண்ணாடிகள்
உடைந்து சிதறியபின்பும்
பிம்பங்களை முழுமையாகக்
காட்டுவது,உன்னைப் போல்
ஒருத்தியின் அழகு
எக்கணத்திலும்
சிதைந்து விடக்கூடாது
என்பதால்தான்.

View attachment 125534
Awesome poem
 
முகம் காட்டும் கண்ணாடிகள்
உடைந்து சிதறியபின்பும்
பிம்பங்களை முழுமையாகக்
காட்டுவது,உன்னைப் போல்
ஒருத்தியின் அழகு
எக்கணத்திலும்
சிதைந்து விடக்கூடாது
என்பதால்தான்.

View attachment 125534
Kavithaiya kottuthae enava irukkum :bandid: :bandid:
 
கண்ணாடியில் முகம் பார்க்கும் போதல்லாம் ஏனோ உன் ஞாபகம் உன் முன் அழகாய் இருக்க விரும்பியதால், ஆனால் முகம் பார்க்க முடியாத கண்ணாடியாய்
உடைந்து போகிறது மனம் உன்னை பார்க்க முடியாத போதெல்லாம்...
IMG_20230415_165757.jpg
 
உன் இருவிழிகள் எனும்
கண் ஆடிகளுக்கிடையில்
நான் நிற்கிறேன்
அறிவியலுக்கு மாறாக
எண்ணற்ற உன் பிம்பங்கள் !!!
 
கண்ணாடி மனது என்று தெரிர்ந்தும் கல்வீசிப் போகிறாய் நீ.. கல்வீசினாலும் கலங்க மாட்டேன்... உடையாத நெஞ்சில் ஒருமுகமாய் உன்னை பார்தேன்... இன்று உடைந்த ஒவ்வோர் துண்டிலும் உன்முகம் பார்ப்பேன்..
IMG_20230415_214317.jpg
 
Top