Awesome poemமுகம் காட்டும் கண்ணாடிகள்
உடைந்து சிதறியபின்பும்
பிம்பங்களை முழுமையாகக்
காட்டுவது,உன்னைப் போல்
ஒருத்தியின் அழகு
எக்கணத்திலும்
சிதைந்து விடக்கூடாது
என்பதால்தான்.
View attachment 125534
Kavithaiya kottuthae enava irukkumமுகம் காட்டும் கண்ணாடிகள்
உடைந்து சிதறியபின்பும்
பிம்பங்களை முழுமையாகக்
காட்டுவது,உன்னைப் போல்
ஒருத்தியின் அழகு
எக்கணத்திலும்
சிதைந்து விடக்கூடாது
என்பதால்தான்.
View attachment 125534