• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Informative காம அரட்டையின் பால பாடம்

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
காம அரட்டையிலும் முக்கியமான விஷயமாக நான் பார்ப்பது நம்பிக்கை மற்றும் தன்னை ஒப்புவித்தல் அதை விடவும் ரசித்த எனும் இந்த மூன்றை தான். மூர்க்கம் (எரோடிக்/ஹார்ட் கோர்) போன்ற விஷயங்கள் நம்பிக்கையும் நம்மோடு பேசுபவரின் ரசனையையும் அறிந்த பின்பு அவரது ரசனையும் நமது ரசனையும் ஒன்று சேரும் புள்ளியில் வர வேண்டிய ஒரு விஷயம். எனவே காம அரட்டையில் முதலில் புரிதலை வளர்த்துக்கொள்ள முற்பட வேண்டும்.

புரிதல் என்பது அவர்களது ஊரு பெயர் போன்ற வற்றால் தெரிந்துகொள்ளுதல் என்று அர்த்தம் கொள்ள கூடாது. அவர்கள் எதற்காக அரட்டைக்கு வந்திருக்கிறார் என்பதை பேசும் போக்கில் அறிந்து கொண்டு, அவர்களது தேவையும், நமது தேவையும் ஒன்றே எனும் பட்சத்தில் ரசனைகளில் ஊரைப்பொங்கல் பின் தானாக பெயரும் ஊரும் நிச்சயம் அந்த பெண்ணோ ஆணோ தாங்க உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள்.

ரசனையை புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு இன்ஸ்டிங்க்ட் போன்ற செயல். அது தானாக ஒரு ஸ்விட்சை தட்டியதும் லைட் எரிவதை போல நமக்குள் வெளிச்சம் படர செய்யும். ரசனைகள் ஒன்றினையும் பொழுது காமம் உடல் சார்ந்ததுமட்டும் அல்ல அது முல்லையும் மனதும் சார்ந்தது எனும் புரிதல் தெளிவுறும் பொழுது, நிச்சயமாக நம்பிக்கை எனும் புலியில் உங்களது துணை உங்களை நம்பி அவர்களை ஒப்புவிப்பார்கள். எனவே பொறுமையும் ரசனையும் காத்திருத்தல் காம அரட்டையில் அவசியம்.

தொடருக்ம்ம்ம்ம்ம் ...
 
karumam egapatta spelling mistakes :p enake padicha siripa varudhu lol
 
Satz noted ✍... Indha line
புரிதல் என்பது அவர்களது ஊரு பெயர் போன்ற வற்றால் தெரிந்துகொள்ளுதல் என்று அர்த்தம் கொள்ள கூடாது. அவர்கள் எதற்காக அரட்டைக்கு வந்திருக்கிறார் என்பதை பேசும் போக்கில் அறிந்து கொண்டு, அவர்களது தேவையும், நமது தேவையும் ஒன்றே எனும் பட்சத்தில் ரசனைகளில் ஊரைப்பொங்கல்(ஊறி போங்கள்) பின் தானாக பெயரும் ஊரும் நிச்சயம் அந்த பெண்ணோஆணோ தாங்க உங்களோடு (தானாக உங்களோடு)பகிர்ந்துகொள்வார்கள்.
 
Last edited:
காம அரட்டையின் பால பாடம் - 2 (பொஸசிவ்னெஸ்)

பெரும்பாலும் பெண்களை ஆண்கள் கைக்குள் அடக்கி வைத்துக்கொள்ளவே நினைக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுகள் காம அரட்டையில் இருப்பது என்பது அபத்தம் (என்னைப் பொறுத்தவரையில்).

பெரும்பாலும் இங்கே வரும் பெண்கள் ஆண்களின் கருத்தையும் கவனத்தையும் கவருவதர்காகவே வருகின்றார்கள். அதில் தவறு ஏதும் இல்லை, சமூகத்தில், வீட்டில், படிக்கும் இடத்தில, வேலை பார்க்கும் இடத்தில என அவள் எதிர்பார்ப்பதும் இதே கவனத்தை தான் அது கிடைக்காத நேரத்தில் தான் அவள் இப்படி பட்ட சாட சைட்களுக்கு வர எத்தனிக்கிறாள். எனவே அவள் அதிகமான ஆண்களோடு பேசுவது என்பது அவளது இயல்பு, ஏக்கம் மற்றும் அவளது தேவையும் கூட, ஆனால் இங்கே அது முழுமையாக கிடைக்கிறதா?

காம அரட்டை உலகில் ஆன் பெண் சதவிகிதம் என்பது மலைக்கும் மடுவிற்குமான ஒரு வித்தியாசமாகவே இருக்கிறது, எனவே இங்கே வரும் பெண்கள் பேசிவிட்டால் அவளை தன் வசமேகொள்ள பெரும்பான்மையான ஆண்கள் நினைக்கிறார்கள், அதுவும் தவறு இல்லை ஆனால் அது அந்த பெண்ணின் விருப்பமுமாக இருக்க வேண்டும், அந்த விருப்பம் அவளது சுய எண்ணமாக இருப்பதும் தேவை. அனால் ஆண்கள் தங்களோடு ப்பேசுவதற்கு பெண்கள் இல்லாமல் போவதாலும், மேலும் தங்களோடு காம அரட்டை அடித்தவள் வேறு ஒருவரோடு பேசுவதை தாங்கிக்கொள்ள முடியாமலும் அவளை தன வசம் வைத்திக்கொள்ள இந்த ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஆயுதத்தை பயன் படுத்துகிறான். உண்மையில் அது பெண்ணை காய படுத்திகிறது அதைவோடவும் அந்த ஆணின் இயலாமையை காட்டிக்கொடுக்கிறது.

நான் சொல்வது எல்லா பென்ன்களுக்கும் பொருந்தாது எனவே உங்களுக்கு இந்த கருத்துக்கள் ஒத்துப்போகவில்லை என்றால் அது பொதுக்கருத்தாகவும் மாறிடாது.

இங்கே பெண்ண பலபேரோடு பேசுவது தவறு ஆனால் ஆன் பேசுவது தவறில்லை எனும் பொதுக்கருத்து நிலவுகிறது, அது காம அரட்டையை தாண்டி நிஜ உலகிலும் அப்படியே இருக்கிறது அது பெண்ணுக்கு எதிராக செலுத்த படும் பெரும் வன்முறை. அந்த வன்முறைகளை இங்கே சுதந்திரம் தேடி உலாவ வரும் நமது தோழிகள் மீது நாம் செலுத்தலாமா? உண்மையில் அவள் உங்களது தோழியாக இருந்தால் அவள் யாரிடம் பேசினாலும் உங்களுக்கான நேரத்தை உங்களுக்காகவே ஒதுக்குவாள் அதற்கு ஆண்கள் நாம் அவளுக்கான அவளது தனிமைக்கான நேரத்தை அவளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்.

ஒரு சில ஆண்கள் நினைக்க கூடும் நான் என்ன கையாலாகாதவன என்னை விடுத்து அடுத்தவனோடு எனது தோழியை காம அரட்டை அடிக்க வைக்க? உண்மையில் அவளை உண்ணூடு இருக்க பிடித்துக்கொள்ளுதலே உன் கையாலாகாத்தனம, எங்கே போனாலும் என்னவள் எனக்கானவள் என்னோடு இருப்பாள் எனும் நம்பிக்கை இருந்தால் அவளை அவள் போக்கில் இருக்க விடுவது ஆண்மையின் அழகு.

தொடருக்ம்ம்ம்ம்ம் .,,,..
 
Man wasnt born to be monogamous, we were tuned into it to maintain morals, ethics and civil peace . The catch is we all still tend to be monogamous in our real lives, infact we like that too. But the long lost polygamy still prevails a lil in our genes I think, that's why we derive pleasure from the opp gender's attention, we can never deny that. And that is just a moment's adrenaline and dopamine rush !!! At the end of the day if ur gurl / guy tends to find way back to the comfort of ur arms, then that is BLISS !!!!!
 
My school of thoughts are slightly different. Everyone have their own choice. With all respect to others choice.
View attachment 2699View attachment 2698
நான் சொல்வது எல்லா பென்ன்களுக்கும் பொருந்தாது எனவே உங்களுக்கு இந்த கருத்துக்கள் ஒத்துப்போகவில்லை என்றால் அது பொதுக்கருத்தாகவும் மாறிடாது.

my answer is with in the write up
 
என்ன கலர் ஜட்டி (காம அரட்டையின் பால பாடம் - 3)

ஆண்களுக்கு எப்பவுமே அவசரம் தான்

அதுவும் காம அரட்டையில் ஆண்களுக்கு ரொமபவே அவசரம்.

எடுத்த எடுப்பிலே பெண்ணின் உடல் அளவுகளையும், அவள் அணிந்து இருக்கும் ஆடையை பற்றியும் கேட்டு விடுவது அபத்தம் என்பதும் கூட தெரியாத அப்பாவிகள் ஆண்கள். இதில் என்ன அபத்தம்? காம அரட்டையில் இதை கேட்பது தவறா? இந்த பதிவு இதைப்பற்றியது தான், காம அரட்டையில் நாம் கேட்கும் கேள்விகள் நம் எதிர் பாலினத்தவரை உளவியல் ரீதியாக நம்மோடு என்ன பேச வைக்கிறது என்பதை பற்றியது தான்.

முதலில் ஒரு பெண்ணிடம் ஆண்கள் நாம் கேட்கும் கேள்வி, பெரும்பாலும், நீங்க பெண் தானே? ஆண்களே உங்களுக்கு துளி அளவு சந்தேகம் இருந்தாலும் முதலில் அவளை அணுகுவதை (அப்ரோச்) தவிர்த்துவிடுங்கள். அவளை அணுகிய பின் அவளிடம் நீ பேன்தானே என கேட்டால், உண்மையில் அவள் உங்களின் மேல காண்டாகத்தான் செய்வாள். சரி அப்பறம் எப்படி நாங்க அவள் பெண் தான் என்பதை உறுதி படுத்திக்கொள்ள? ரொம்ப சிம்பிள், இங்கே பெண் பெயரில் ஆண்களே வந்தாலும் பெண் போலவே பேசினாலும் உங்களுக்கு கிடைக்க போவது என்னவோ பெண் எனும் பிம்பம் தான், எனவே பேசிப்பாருங்கள் துளி சந்தேகம் இருந்து உங்களுக்கு ஏதும் மூடு அவதில் பிரச்னை இருந்தால் அந்த இணைப்பை உடனே துண்டித்து விட்டு அடுத்த இணைப்பிற்கு தாவுங்கள்.

உங்க சைஸ் சொல்லுங்க? இப்போ என்ன டிரஸ் போடு இருக்க? உன் ஜட்டி கலர் என்ன? உண்மையில் இதை ஒரு பெண் கேட்கையில் சலித்துக்கொள்ளவள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. அவளது அங்க வளைவுகளை நீங்கள் பாராட்டும் விதத்தில் அவளாக சொல்ல வையுங்கள். நண்பர்களே பெண்களுக்கு கேள்விகளை விடவும் வர்ணனைகள் ரொம்ப பிடிக்கும். எனவே அவளது பேச்சை, அவளது எழுத்தின் ஒரு ஒரு விஷயங்களையும் உள்ளூர ரசித்து வர்ணியுங்கள் அவள் தானாகவே தனது உடல் அழகையும், உடை அழகையும் உங்களுக்கு உணர்த்துவாள். அதை விடுத்தது கேள்விகளால் துளைத்தாள் அவளும் தொலைத்தே போவாள்.

எல்லா விஷயங்களிலும் ஆரம்பம் மிக முக்கியம். காம அரட்டையிலும் அதுவே. எடுத்த எடுப்பில் பாய்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள் நண்பர்களே, இங்கே வரும் அணைத்து பெண்களும் சூடேறி மூடாகி தான் வருகிறார்கள் எனும் பொதுப்படையான ஒரு எண்ணத்தை முதலில் அழித்துவிடுங்கள். பெண்களை முதலில் அணு அணுவாய் படித்து ,பின் ரசித்து, அவளது தேவையை உணர்ந்து பேசினால், அவளாகவே உங்களது கேள்விகளுக்கான விடைகளை பூ மலர்வது போல சொல்லிவிடுவாள். பெண்ண ஆரம்பத்தில் பூ போன்றவள் அவளை மென்மையாக கையாளுங்கள், போக போக அவளே புயலாய் மாரி உங்களை ஆட்கொண்டுவிடுவாள்.

தொடரும்ம்ம்ம்.....
 
மீள் பதிவு.... புதியவர்களுக்காக....
 
Excellent
 
Top