MrChocolate Sunday at 4:48 PM உன் காதலும் கோவமும் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்! பாசமும் பண்பும் உன் இரு கண்கள்!! உன்னைக் கண்டு பொறாமைப் படுவர் பல பெண்கள்!!! நான் ஆத்திரத்தில் சொல்லிய சொல்லால் ஆவியாகாதே! என்னை பாவியாக்காதே!! என் பறவையே பறந்து வா! என் விடியலே விரைந்து வா!!
உன் காதலும் கோவமும் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்! பாசமும் பண்பும் உன் இரு கண்கள்!! உன்னைக் கண்டு பொறாமைப் படுவர் பல பெண்கள்!!! நான் ஆத்திரத்தில் சொல்லிய சொல்லால் ஆவியாகாதே! என்னை பாவியாக்காதே!! என் பறவையே பறந்து வா! என் விடியலே விரைந்து வா!!