• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதையோடு விளையாடு - தி ஐகான்

pngegg (21).png
யாரும் இல்லாததால்
உன்னை தேடி வரவில்லை....


நீ வேண்டும்
நீ மட்டும் தான் வேண்டும் என்பதால் உன்னை தேடி தேடி வருகிறேன்....
pngegg (21).png
20230704_220400_0000-removebg-preview (1).png
 
ஆயிரம் தான்
புணர்தல் இன்பம்
என்றாலும்....

அவள் கைகோர்த்து நடக்கும்
அந்த நிமிடங்களே
எனக்கு பேரின்பம்....
1714501670213.png
1714501815082.png
 
Top