• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதையோடு விளையாடு - தி ஐகான்

எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே....

உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை....

என் பின்னாடி நடந்து வராதே....

உனக்கு முன்னாடி நான் இருக்க விரும்பவில்லை....

என்னுடன் கைகோர்த்து நடந்து வா

என் தோழியாக, காதலியாக....
pngegg (33).png
1712083945638.png
 
pngegg (21).png
உனக்கு பிடித்த பலரோடு
பழகுவதை விட....

உன்னை மட்டுமே
பிடிக்கும்....

ஒருவரிடம்
பழகிப் பார்....


அன்புக்கு
அர்த்தம் புரியும்....
pngegg (21).png
1712084838249.png
 
முடிந்தால்
ஒரு பெண்ணை
உன் அன்பை
கொண்டு

அடிமையாக்கு...

:heart1:

இல்லை
என்றால்
அவள் அன்பை

உணர்ந்து
நீ அடிமையாகு...


:heart1:

Free_Logo_Beauty_Hijab-removebgg-preview.png
 
நான் இறக்கும் நிலை வந்தாலும்
உன்னை மறக்கும் நிலை வராது....

:heart1:


என் உயிரே நீ தான் கண்மணி....
20230704_220400_0000-removebg-preview (1).png
 
என்னுடைய உயிரிலும்
உணர்விலும்


கலந்திருக்கும் உன்
நினைவுகளுக்கு
மட்டும் தெரியும்....

:heart1:


நீதான் என்னுடைய உலகம் என்று....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
உன்னை தொட்டுவிடும் தூரத்தில் தான் நான் இருப்பேன்....

:heart1:

ஆனால்....

:heart1:

ஒரு போதும் உனக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன்....

20230704_220400_0000-removebg-preview (1).png

 
Top