• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதையோடு விளையாடு - தி ஐகான்

pngegg (21).png
யாரும் இல்லாததால்
உன்னை தேடி வரவில்லை....


நீ வேண்டும்
நீ மட்டும் தான் வேண்டும் என்பதால் உன்னை தேடி தேடி வருகிறேன்....
pngegg (21).png
20230704_220400_0000-removebg-preview (1).png
 
ஆயிரம் தான்
புணர்தல் இன்பம்
என்றாலும்....

அவள் கைகோர்த்து நடக்கும்
அந்த நிமிடங்களே
எனக்கு பேரின்பம்....
1714501670213.png
1714501815082.png
 
கிடைக்காத இடங்களில்,
அன்பை

வெளி காட்டாதே....


அடி வாங்கி

கொண்டே

இருப்பாய்....

உன் வாழ்வின்

இறுதிவரை....

View attachment 226449
Neraiya adi vangi irupeenga pola :Dream1:
 
pngegg (21).png
காதல் ஒருபோதும் தோற்பதில்லை....

அதை கையாளும் இதயங்கள் தான்
தோற்றுப் போகிறது....

அன்பை கவனமாக கையாளுங்கள் வெற்றி உங்களுக்கே....
pngegg (21).png
20230704_220400_0000-removebg-preview (1).png
 
logo-latte-brand-love-font-love-sticker-1c04ac7ffc1b4309c688ebedee7609d3.png
அவன்(ள்) காதல் முடிந்த ஒரு அத்தியாயம் தான் பக்கத்தை மட்டும் திருப்பு

புத்தகத்தை மூடாதே....

pngegg (21).png

20230704_220400_0000-removebg-preview (1).png
 
மனசுல எவளோ கஷ்டம் இருந்தாலும்....

என் வாழ்க்கையில்
நீ எப்பவும்
என் கூடவே இருந்தா....

நான் எப்பவும்

சந்தோஷமா இருக்கேன்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Top