• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதையோடு விளையாடு - தி ஐகான்

ஒருவர் பார்வைக்கு
குப்பையாக தெரியும் நீ,

மற்றொருவர் பார்வைக்கு

புதையலாக தெரியலாம்....

காத்திரு,

சரியான நபர் வரும் வரை....

:heart1:

20230704_220400_0000-removebg-preview (1).png
 
தேடி தேடி கிடைத்த நல்ல
உள்ளமும் நீதான்....

இனி

தேடினாலும் கிடைக்காத நல்ல உறவும் நீ தான்....

:heart1:
20230704_220400_0000-removebg-preview (1).png
 
எந்த ஒரு இதயம்
உன்னிடம் அதிகம் கோபம்
கொள்கிறதோ....

:heart1:


அந்த இதயம் கடைசி வரை

உன்னை உயிராய் நேசிக்கும்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
கிடைக்காத இடங்களில்,
அன்பை

வெளி காட்டாதே....


அடி வாங்கி

கொண்டே

இருப்பாய்....

உன் வாழ்வின்

இறுதிவரை....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Last edited:
FB_IMG_1709728928032.jpg நீ எவ்வளவு தான்
சண்டையிட்டாலும்....

:heart1:

என் வாழ்க்கையில்
உன்னைத் தவிர

யாருக்கும் இடமில்லை....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
நீ தேடும் போது உன்
அருகில் நான் இல்லாமல் போகலாம்....

ஆனால்

நீ
நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான்
இருப்பேன்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Top