• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

ஏக்கங்கள்
உன்னை அரவணைத்து உறங்கும்
பாக்கியம் எனக்கு கிட்டாதோ !
உறங்கும் உன் மழலை முகம் கானேனோ !!
உன் இதழோடு சிறு முத்தங்கள் இட்டு
உறங்கு என் பெண்ணே என்று சொல்ல என் மனம் துடியாய்
துடிக்கறதே ✨

da Vinciii ❤️✨
a556d8485d1105e5a0e6be5ca2892a0c.gif
 
The Husky Whisperer

A husky whisper in to Ur ears
May I Unlock U , and explore Ur
Precious hidden treasures !!!
bAjith ❤️✨
studio-shot-woman-wrapped-fabric-against-black-background-hardest-prison-to-escape-your-mind-s...jpg
 
வரம் வாங்கி வந்தேனடி ❤️✨
தென்றலாய் உருமாறி உன்
ரவிக்கையில் ஒரு ஊடுருவல்!!!
உன் உள்ளாடையின் காற்று புகா
இடம் துளைத்து ஒரு முத்தம்
உன் காம்பிலே !!!!

உன் சிவந்த முலையின் வெளுத்த
மச்சமாம் அக்காம்பினில்
என் முகம் பதிய வேண்டும் !!!
என் நாவும் உதடும் உன்
முலைக்காம்பை புசிக்க
காம தேவனிடம் வரம் வாங்கி
வந்தேனடி
!!! ✨


bAjith ❤️✨
images-4.jpeg
 
மனச்சிதறல்
அவளின் சிறு மணக்கோனலும்
என் மனதை
கண்ணாடி சில்லாய் உடைக்கிறது !
உருகி உருகி நேசித்த அவளின்
சிறு கோபமும் நெஞ்சை
பிளக்கிறது !!

da Vinciii ❤️✨

images-4.jpeg
 
இரண்டாம் உலகம் - The Duddyyy✨

IMG_20240308_121639.jpg


Deyyy நவீன் எந்திரிடா .....
அம்மாவின் குரல் ..
அட cha !!! Kanava Athu ..

கனவே கலையாதே ❤️✨

கனவுகள் தொடரும் .....!
IMG_20240308_122742.jpg

da Vinciii ❤️✨
 
Last edited by a moderator:
இரண்டாம் உலகம் - The Duddyyy✨

View attachment 213111


Deyyy நவீன் எந்திரிடா .....
அம்மாவின் குரல் ..
அட cha !!! Kanava Athu ..

கனவே கலையாதே ❤️✨

கனவுகள் தொடரும் .....!
View attachment 213116

da Vinciii ❤️✨
@MillaN
Yow Dean , Vara pore reaction podure..
Ethuvume solla ma poriye ...
Unake nalla irukaya ithuu ...
Nee Ellam oorukulla periya manusha nu
Sollikatha ..
:emo::Drunk::evilgrin1:
 
:cry1: naaa vaaayyaaaa thirakamaten nu sabatham eduthuruken .WOMENS DAY SPECIAL:Cwl:

:Cwl::Cwl::Cwl:

Oh enga Dean madam naakala tha msg Ellam type pannuvaanga Pola ..
Sari ippo , unga mobile key board la
Konjam lickyyy tuu Ponga...
:giggle: :cool1:
 
:facepalm::Cwl::Cwl:

Oh enga Dean madam naakala tha msg Ellam type pannuvaanga Pola ..
Sari ippo , unga mobile key board la
Konjam lickyyy tuu Ponga...
:giggle: :cool1:
Ada iva oruthi CMT panni tu podangara tha apdi sonnen ...podhumdasamy-podhudaeppa.gif
 
Last edited by a moderator:
அடியே அழகே !

பேசாம நூறு நூறா கூறு போடாத

For the beloved Duddyyyyy ❤️✨
 
Expectations and Adaptability

What's wrong in expectations towards Closed ones!!?
I don't think so it's wrong
May be a wake up call for adaptability .
Brain identify the reality ✨
But heart never ever hear anything !!!
It's nature of heart to expect and get hurt
At certain point heart too become numb
And will adapt to it !!!
Let's see wen d heart will get adapted to it
Adaptation is not for bearing hurt
But not to expect anything towards closed one ✨


da Vinciii ❤️✨
images-18.jpeg
 
கர்வம் அழித்தாயே ✨
உன் இடை தீண்டி சென்ற தென்றல்
நானே
உன் மார்பில் சருக்கிய மழை துளி
நானே
உன் ரோஜா இதழில் படர்ந்த பணித்துளி
நானே
கார்மேகம் வெட்கும் உன் கூந்தலின்
கருமை நானே

உன் பெண்மை தொட்டு நித்தமும்
முத்தமிடும் ஆடை நானே
உன் பெண்மை தன்மையாக
உழுத ஆண்மை நானே

என்னுள் யாதுமாகி !! நானே

என்ற கர்வம் அழித்தாயே !!!

bAjith ❤️✨
:heart1::heart1:
 
Last edited by a moderator:
UnStable
என் கவலை பகிர ஒருவரும்
இல்லை
நிலையற்றதே நிலையானது
என்று சூழ்நிலை உணர்த்தியது
!

daVinciii ❤️✨
IMG_20240314_211935.jpg
 
பயனில்லை
பசித்த பொழுது கிடைக்காத
உணவு

நிறைந்த பின் கிடைத்து
பயனில்லை !
கவலையில் கிடைக்காத
ஆறுதல் தரும் தோள்கள்
தீர்ந்த பின் கிடைத்தும்
பயனில்லை !

da Vinciii ❤️✨
its-no-use-playstation-access.gif
 
Last edited by a moderator:
நான் எழுதும் என் கவியே ✨

கவி என்று ஒன்று வடித்தால்
உனக்கு மட்டுமே அமுதே !
என் கவியின் முதுகெலும்பாக

இருப்பவள் நீயல்லவா !!!

வறண்ட நிலம் கண்ட
மழைத்துளிகள் போல்
என் தன்னிலை மாற்றினாயே !


கவியின் வழியே என் உணர்வுகள்
வெளிக்கொணர சுதந்திரம்
தந்தவள் நீதானே !

இப்பிரபஞ்சத்தில் எங்கோ

சஞ்சாரிக்கும் உன்னை
என்று கானேனோ???

எமக்கு உன் பெயரும் ஒன்று தான்

கவியும் ஒன்றுதான்
நிலையற்ற இவ்வாழ்வில்
நிலையாக என் நினைவில்

நிறைந்தவளே ✨

✨❤️❤️❤️ மின்மினி ❤️❤️❤️✨

99cb0679a522f01c5c49a5f4a644a000.gif

da Vinciii ❤️✨


:heart1::heart1:
 
Top