• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஆவி இல்ல… ஆள் தான்!!!

Nakshatraa ❤️

꧁☆*❤️ Alliyin Thaaragai ❤️*☆꧂
Senior's
Posting Freak
Imagine பண்ணிப் பாருங்க…
காலை எழுந்ததும் கண்ணாடியில் உங்களையே பார்க்க முடியல!
ஆனா நீங்க எல்லாரையும் பார்க்க முடியும்… யாராலும் உங்களைப் பார்க்க முடியாது!

அந்த 24 மணி நேரத்துக்கு:

நீங்க invisible ஆன முதல் 1 மணி நேரத்தில் என்ன செய்வீங்க?
1000052804.jpg​
 
View attachment 433497​
List uh perusa pogumeyyyyyy!!
First thoongiduven
Mathathu aparam solrennn!!
:bandid:
​
 
Imagine பண்ணிப் பாருங்க…
காலை எழுந்ததும் கண்ணாடியில் உங்களையே பார்க்க முடியல!
ஆனா நீங்க எல்லாரையும் பார்க்க முடியும்… யாராலும் உங்களைப் பார்க்க முடியாது!

அந்த 24 மணி நேரத்துக்கு:

நீங்க invisible ஆன முதல் 1 மணி நேரத்தில் என்ன செய்வீங்க?
View attachment 433497​
1790234775155.png
 
கண்ணாடில நம்ம மூஞ்சியைக் காணோம்னு தெரிஞ்ச அடுத்த ஒரு மணி நேரம் பண்ற அட்ராசிட்டிஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கும்!

வீட்டு ஹால்ல 'அமானுஷ்ய' ட்ரையல்: முதல்ல அம்மாவையும் அப்பாவையும் வெச்சு ஒரு சின்ன டெஸ்ட் டிரைவ். அப்பா சீரியஸா நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருக்கும்போது, பேப்பரை காத்துல தானா பறக்க விடுற மாதிரி பிடிச்சுக்கிறது. அம்மா சமையலறைக்குள்ள போகும்போது, காலி சோபா தானா அமுங்கி எழும்புறதப் பார்த்து அவங்க "ஹேய் ஆண்டவா, இந்த வீட்டுக்கு சாம்பிராணி போடணும்"னு திருநீறைத் தேடி ஓட வைக்கிறது. :giggle:
 
Imagine பண்ணிப் பாருங்க…
காலை எழுந்ததும் கண்ணாடியில் உங்களையே பார்க்க முடியல!
ஆனா நீங்க எல்லாரையும் பார்க்க முடியும்… யாராலும் உங்களைப் பார்க்க முடியாது!

அந்த 24 மணி நேரத்துக்கு:

நீங்க invisible ஆன முதல் 1 மணி நேரத்தில் என்ன செய்வீங்க?
View attachment 433497​

Nan appdiya jolly ah walk poitu varuvan ! Enna vena pottukalam jolly ah irukym
 
Top