First hour? Definitely sneaking into a movie theater for free or pulling off some harmless pranks on my friends! "Imagine பண்ணிப் பாருங்க…
காலை எழுந்ததும் கண்ணாடியில் உங்களையே பார்க்க முடியல!
ஆனா நீங்க எல்லாரையும் பார்க்க முடியும்… யாராலும் உங்களைப் பார்க்க முடியாது!
அந்த 24 மணி நேரத்துக்கு:
நீங்க invisible ஆன முதல் 1 மணி நேரத்தில் என்ன செய்வீங்க?
View attachment 433497