• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவளுக்கென❤️

​
உன் கூந்தல் காட்டில் ஒளியும்
ஒரு குழலா எந்தன் இதயம்
ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே...
dfnspqe-35d58f87-88be-471f-9347-8e96d046b0b5.gif
​
​
உன் கை கடிகாரத்தில்
ஓடுகின்ற முள்ளாய் என் இதயம்
ஒரே பார்வை வீசி பின்னர் மறந்தாயே...
images.jpeg

​
 
அவளுக்கென விழித்தே தூங்கினோம்

அவளுக்கென வலிகள் தாங்கினோம்

அவளுக்கென வாழ்ந்தே பழகினோம்

அவளுக்கென அவளுக்கென....

 
​
அவளின் நாசிக்குள்
நுழைந்த காற்று உயிரைத்
தடவி திரும்பும் போது மோட்சம்
அடைந்து ராகங்கள் ஆகின்றதே...
images (1).jpeg


ஜனனம் மரணம்
ரெண்டும் தருபவளே...
images (2).jpeg
​
​
 
​
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்...
images (30) - 2023-07-31T145522.104.jpeg

​
இது மறுபடியும் நினைக்கிறதே... images (30) - 2023-07-31T145540.234.jpeg​
​
 

​
கண்கள் திறந்தும் தெளியவில்லை...
1000002399.jpg
​


1000002398.jpg
நீ வந்த பொழுதில்
எந்தன் நெஞ்சம் பூத்தேன்...

​
 
​
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே:nerdy:
காற்றிலும்
வீணை உண்டு
என்று தோன்றுமே...

images (18).jpeg​
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே...:las:
​
ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே..!
:blush:
​
 
​
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்...

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி...
​
​
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே...

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே...
​
​
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்...

முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ..!​
images (30) (24)~2.jpeg​
 
:heart1: :zzz::heart1:
1000002490.gif
​
நீ அணைத்துறங்கும் தலையணையருகே
என் செவி சாய்க்க இடமொன்று தருவாயா???
சற்றேனும் இமை மூடட்டும்

உன் இதயத்தினசையில்...​
 
அவளுக்கென..! ​
அவள் என்னவள்..! ​

அவளுக்கென எழுதிய கவிகளும்,
மீட்டிய கானங்களும் ஏராளம்...


அவளோடு இருந்த நாட்களில்:
என்னை நான் உணர்ந்தேன்...
இங்கேயும் என் நிஜத்திலும்..!


பாடல்களில் பதிந்த பந்தம்:
மயில் தோகையென வருடும் அவளின்
குயிலிசை கானங்களும்,
அதற்கு நான் பகிரும் பாடல் வரிகளும்...


ஒடிந்த சிறகின் வண்ணத்துப்பூச்சியான எனக்கு:
சிறகினை தந்து பறந்திட செய்தாள்...
வண்ணங்களை மட்டும் வாரிக்கொண்டாள்...
இதோ கருப்பு வெள்ளையாய்
நகரும் என் நாட்களை
வண்ணமிட வருவாளோ!!!

நிஜத்திலே எங்கெங்கோ இருப்பினும்,
நிழல் என தொடரும் நம் நினைவுகள்...‌

உன் விழி தேடுகையில்
உனதருகே நான் இருப்பேன்!!!
​

இது என்னவளுக்காக
நான் உருவாக்கிய உலகம்...
என் இதயத்துடிப்புக்களாய்
இக்கானங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்...


என்னவளின் வருகைகாக‌‌..! ​
Nice
 
​
நீதான் அழகான திமிரே...
images (30) - 2023-07-31T145609.943.jpeg​
காற்றோடு பரவும் உன் வாசம்...​
முகம் காட்டு நீ முழு வெண்பனி

ஓடாதே நீ ஏன் எல்லையே...
images (30) - 2023-07-31T144647.749~2.jpeg​
 
Back
Top