உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்...
Waiting ~
Nature is playing happy music everywhere..Violin la happy notes elam podalam polaye ..![]()

You would be having a lot - big number - on your bell icon (notification alerts ) ahem

Niceஅவளுக்கென..! அவள் என்னவள்..!
அவளுக்கென எழுதிய கவிகளும்,
மீட்டிய கானங்களும் ஏராளம்...
அவளோடு இருந்த நாட்களில்:
என்னை நான் உணர்ந்தேன்...
இங்கேயும் என் நிஜத்திலும்..!
பாடல்களில் பதிந்த பந்தம்:
மயில் தோகையென வருடும் அவளின்
குயிலிசை கானங்களும்,
அதற்கு நான் பகிரும் பாடல் வரிகளும்...
ஒடிந்த சிறகின் வண்ணத்துப்பூச்சியான எனக்கு:
சிறகினை தந்து பறந்திட செய்தாள்...
வண்ணங்களை மட்டும் வாரிக்கொண்டாள்...
இதோ கருப்பு வெள்ளையாய்
நகரும் என் நாட்களை
வண்ணமிட வருவாளோ!!!
நிஜத்திலே எங்கெங்கோ இருப்பினும்,
நிழல் என தொடரும் நம் நினைவுகள்...
உன் விழி தேடுகையில்
உனதருகே நான் இருப்பேன்!!!
இது என்னவளுக்காக
நான் உருவாக்கிய உலகம்...
என் இதயத்துடிப்புக்களாய்
இக்கானங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்...
என்னவளின் வருகைகாக..!
#my_soulmate #my_bestie
Pattukutty![]()
indha photo naan eduthadhu aache..! Aptithane Kannu