• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவளதிகாரம்!

Hangova

Wellknown Ace
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
"இயல்பாக பேசினால் இளகியும் போவாள்' அப்போ அந்த திமிரை உடைச்சு இதயம் வரை போனது யாரு? இந்த மர்ம கவிதைக்கு பின்னாடி ஒருத்தங்க இருக்காங்கனு மட்டும் நல்லா தெரியுது! ☕
 
"இயல்பாக பேசினால் இளகியும் போவாள்' அப்போ அந்த திமிரை உடைச்சு இதயம் வரை போனது யாரு? இந்த மர்ம கவிதைக்கு பின்னாடி ஒருத்தங்க இருக்காங்கனு மட்டும் நல்லா தெரியுது! ☕
Of course, there is always a inspiration!
A handsome muse :heart1:
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
Ohooo minalaaaaa..

 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
1000101463.gif
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!

புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
புத்தகங்கள் வீடென்றால்
அவள் மனம் ஒரு கவிதைதான்…
புலவர்கள் கூட அதில் விருந்தினர்கள்.

வார்த்தையில் வேல் வீசினாலும்,
இதயம் தொட்டுப் பேசினால்
மென்மையாக மாறும் மழைதான்.

திமிர் அவளின் அழகு என்றால்,
அதை ரசிக்கத் தெரிந்தவன்
அவளின் இன்னிசையாக இருக்கலாம்…

வண்ணங்கள் மாறினாலும்,
அவள் தேடும் ஒரே நிறம் —
உண்மையான இதயம் தான். ❤️
 
புத்தகங்கள் வீடென்றால்
அவள் மனம் ஒரு கவிதைதான்…
புலவர்கள் கூட அதில் விருந்தினர்கள்.

வார்த்தையில் வேல் வீசினாலும்,
இதயம் தொட்டுப் பேசினால்
மென்மையாக மாறும் மழைதான்.

திமிர் அவளின் அழகு என்றால்,
அதை ரசிக்கத் தெரிந்தவன்
அவளின் இன்னிசையாக இருக்கலாம்…

வண்ணங்கள் மாறினாலும்,
அவள் தேடும் ஒரே நிறம் —
உண்மையான இதயம் தான். ❤️
Ravvvvv , azhaga iruku kavidhai!
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!

திமிரின் பின்னாலும் மென்மை உண்டு,
திறந்த மனதிற்குக் கதவும் உண்டு…
வார்த்தைகளால் வெல்ல முடியாதவள்,
உண்மையான அன்பால் இளகிவிடுவாள்!❤️

பார்வைக்குள் ஆயிரம் கதைகள் உண்டு,
மௌனத்திலும் ஒரு இசை உண்டு…
அருகில் வந்தால் மழையாய் நனைப்பாள்,
விலகிச் சென்றாலும் நினைவாய் தொடர்வாள்!❤️

புயலென சீறவும் அவளுக்குத் தெரியும்,
பூந்தென்றலாய் மாறவும் அவளுக்குத் தெரியும்…
மதிப்பைக் கொடுப்பவருக்கு மகுடம் சூட்டுவாள்,
மிதித்து நடப்பவரைத் திரும்பிப் பாராமல் கடப்பாள்!

தூரத்தில் நெருப்பாய்த் தெரிந்தாலும்,
அருகில் வந்தால் நிலவாய்க் குளிர்வாள்…
தன்மானம் காக்கத் தீயாய் எரிந்தாலும்,
தன் மனம் தொட்டவரை நிழலாய்ச் சேர்வாள்!❤️

உறுதியாய் நிற்கும் பாறை போலிருந்தாலும்,
உண்மையான பாசம் முன் பனியாய் உருகுவாள்…
உலகம் அறியாத அவள் மென்மையை,

அவள் மனம் ஏற்றவரே உணர்வார்!

​
 
திமிரின் பின்னாலும் மென்மை உண்டு,
திறந்த மனதிற்குக் கதவும் உண்டு…
வார்த்தைகளால் வெல்ல முடியாதவள்,
உண்மையான அன்பால் இளகிவிடுவாள்!❤️

பார்வைக்குள் ஆயிரம் கதைகள் உண்டு,
மௌனத்திலும் ஒரு இசை உண்டு…
அருகில் வந்தால் மழையாய் நனைப்பாள்,
விலகிச் சென்றாலும் நினைவாய் தொடர்வாள்!❤️

புயலென சீறவும் அவளுக்குத் தெரியும்,
பூந்தென்றலாய் மாறவும் அவளுக்குத் தெரியும்…
மதிப்பைக் கொடுப்பவருக்கு மகுடம் சூட்டுவாள்,
மிதித்து நடப்பவரைத் திரும்பிப் பாராமல் கடப்பாள்!

தூரத்தில் நெருப்பாய்த் தெரிந்தாலும்,
அருகில் வந்தால் நிலவாய்க் குளிர்வாள்…
தன்மானம் காக்கத் தீயாய் எரிந்தாலும்,
தன் மனம் தொட்டவரை நிழலாய்ச் சேர்வாள்!❤️

உறுதியாய் நிற்கும் பாறை போலிருந்தாலும்,
உண்மையான பாசம் முன் பனியாய் உருகுவாள்…
உலகம் அறியாத அவள் மென்மையை,

அவள் மனம் ஏற்றவரே உணர்வார்!

​
Kadhu ma,
Unga heart ku vali thedi google map kita keta adhuve vekka padudhe
Unga kavidhaiya adhum padichriku pola!!
தன்மானம் காக்கத் தீயாய் எரிந்தாலும்,
தன் மனம் தொட்டவரை நிழலாய்ச் சேர்வாள்!
Will steal these lines for later!
 
Kadhu ma,
Unga heart ku vali thedi google map kita keta adhuve vekka padudhe
Unga kavidhaiya adhum padichriku pola!!

Will steal these lines for later!

If you liked the lines, go ahead and steal them… I won’t even ask for royalties ;)❤️​
 
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
பல வண்ணங்களில் அவள் வலம் வந்தாலும்,
புலவர்தம் எண்ணங்களில் எப்போதும் வீற்றிருப்பாள்.....!!
திகட்டாத திமிர் மட்டுமல்ல, அவள் கைவடித்த
தெள்ளமுதத் தமிழும் எப்போதும் அழகே...!!
இசையாய் பிறந்த ஓர் ஒலி, அவள் காதலனான பின்பே "இன்னிசை" என்றானதோ ஆனந்தமாய்...!!
இளகும் அவள் இதயத்தில் இடம்பிடித்த
பின்பு... இன்று நானும் ஓர் புலவன் ஆனேன்..!!
 
Top