• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥காதலர் தினம்♥●•٠·˙No -3

Day -12

சுகமாவே இருக்கிறது

உனக்கும் எனக்கும் இடையில்
என்ன நிகழ்கிறது என்னவாகவும் இருக்கட்டும் சுகமாகவே இருக்கிறது.

நீ எனக்குள் என்ன மாயம் செய்கிறாய்
என்னவாகவும் இருக்கட்டும் அழகாகவே இருக்கிறது.

நீ எனக்குள் என்ன புதிர்கள் போடுகிறாய் என்னவாகவும் இருக்கட்டும் சுவாரசசியமாகவே இருக்கிறது.

images (12).jpg

நீ எங்கோ இருந்து கொண்டு என்னை ஆட்டிவைக்கிறாய் எதுவாகவும் இருக்கட்டும் அரங்கேற தொடங்குகிறது
இளமையின் நடனங்கள்.

நீ எங்கோ இருந்துகொண்டு என்னை மீட்டுகிறாய் எதுவாகவும் இருக்கட்டும்
இசைக்கத் தொடங்குகிறது நாணத்தின் நரம்புகள்.

என் எதிரே இல்லாத உன் முகத்தில் மயக்கும் விழிகாலை தேடுகிறேன்.
என் அருகில் இல்லாத உன் தேகத்தில் இறங்கும் உளிஎன ஆகிறேன்.

images (11).jpg

என் காதுகள் வந்துசேராத உன் குரலோசையை மயங்கி கேட்க மனம் ஏங்குகிறேன். உன் இதயம் உள்வாங்காத என் காதலை மெல்ல முனங்கி தினம் சொல்கிறேன்.

உன் விரல்கள் தீண்டாத என் தேக சிலிர்ப்புகளில் நாணம் கொள்கிறேன்
உன் கரங்கள் கோர்க்காத என் கனவுகளின் பாதையில் நடை பயிலுகிறேன்.

உன் கையணைப்பில் இல்லாத
என் மோகனத்தை தலையணையில் பூட்டி தூங்குகிறேன். உன் தோள்கள் சாயாத
என் தனிமை வெப்பத்தை நிலவில் குளிர்விக்கிறேன்.

images (14).jpg

உன் முத்தங்கள் ஒட்டாத என் இதழ்கள் உன் புகைப்படத்தை ஒட்டிக்கொள்கின்றன
உன் விரல்கள் நீவாத என் நெற்றி ஏனோ ஒற்றை தலைவலியில் துடிக்கின்றன.

உன் கைகள் சேராத என் விரல்கள் கவிதை மட்டும் எழுதி தீர்கின்றன
உன் விழிகள் வாசிக்காத என் கவிதைகள் உன் முற்றுப்புள்ளியை தேடுகின்றன.

உன் விழிப்பார்வை படாத கோபத்தில் இக்கவிதைகள் முற்றுபெற மறுத்து தொடர்கதையாகின்றன. உன்னை தேடித்தோற்ற ஏமாற்றத்தில் அந்த கவிதைகள் சோக கீதம் இசைக்க தொடங்குகின்றன.

Jaya-kishori.jpg

நீ வந்து பாராத என் எழுத்துக்கள் வீட்டு அலமாரியில் ஒளிந்துகொள்கின்றன
நீ வந்து சேராத என் நெஞ்சத்தை வந்து சோகங்கள் அடைத்துக் கொள்கின்றன.

என் சோகங்கள் ஓரம்கட்டி என் இசையென எனக்குள் உன்னை மீட்டுகிறாய் என் கரங்கள் கோர்த்துதான் என் அறையில் எனக்கு சொர்கங்கள் காட்டுகிறாய்.

உனக்கும் எனக்கும் இடையில் என்ன நிகழ்கிறது என்னவாகவும் இருக்கட்டும்
சுகமாகவே இருக்கிறது.

images (15).jpg

உனக்கும் எனக்கும் இடையில் என்ன நிகழ்கிறது பொய்யாகவே இருக்கட்டும்
சுகமாகவே இருக்கிறது.

மெய்யாகவிட்டாலும் கூட பொய்யாகவே இருந்தாலும் கூடசுகமாவே இருக்கிறது
உன்னோடு நான் வாழும் கனவுகளின் உலகில் நான் எப்போதும்

உன் கையணைப்புக்குள்.

மெய்யாகவிட்டாலும் கூட
பொய்யாகவே இருந்தாலும் கூட

சுகமாவே இருக்கிறது

images (13).jpg
 
நான் உன்னுடனே வாழ்கிறேன்

காலத்தின் கைகளில் நான் விழுந்தாலும்,

நீ என்னை தூக்கிப் பிடிக்கிறாய்.
தூரம் என்னை விழுங்கினாலும்,
நீ என் இதயத்திலிருந்து அகல மாட்டாய்.

வெளிச்சம் திசை மாறினாலும்,
உன் கண்கள் எனக்கு ஒளியாகும்.
உன் பெயரை சொல்லாமல்
ஒரு நாளும் கடக்காது,
ஏனெனில், அது என் சுவாசத்தில் மறைந்திருக்கும்...

நீ இல்லாமல் வாழ்வதை நினைத்துப் பார்த்தேன்,
ஆனால், அது வெறும் வெளிச்சாய்த் தோன்றியது.
நீ என் நினைவுகளில் மட்டுமல்ல,
என் ரத்தத்தில் கலந்திருக்கிறாய்.

நீயும் நான் இரண்டில்லை,
நாம் ஒரு நிழல்,
ஒரு உயிர்
உனக்குள் நான்
என்னுள் நீ அதனால் தான்

நான் எப்போதும்
உன்னுடனே வாழ்கிறேன்...View attachment 299377





I Live With You


View attachment 299383Even if I fall into the hands
of time,
You lift me up.
Even if distance tries to swallow me,
You will never leave my heart.

Even if the light changes direction,
Your eyes will be my guide.Not a single
day will pass without sayingyour name,
Because it is hidden in my breath.

I tried to imagine a life without you,
But it felt like an empty void.
You are not just in my memories,
You flow within my blood.

You and I are not two,
We are one shadow, one soul.
I exist within you…
You exist within me…
And that is why,

View attachment 299378I will always live with you.





With luv
Heatless Purple_View attachment 299377
Such beautiful, soul-stirring words! The depth of connection and the promise to live together, despite all odds, is incredibly moving. It speaks of an eternal bond that transcends time and distance.
 
Day -13
"காதலா"க இருக்கட்டும்.

உன் மீது நான் கொண்டுள்ள நேசங்களின் அளவினை நீ ஒருபொழுதும் அறிந்ததில்லை. அறியப் போவதும் இல்லை.

f11c880c-1bf0-4c13-b57a-ec4d6ba04540.jpg

நீ நினைப்பதை விடவும்

உன் பெயரில் நான் நிறையவே அன்பினை சேமித்து வைத்துள்ளேன். அவை ஒரு பொழுதும் குறைவதாக இல்லை. மாறாக அது இன்னுமின்னுமாய் நிரம்பி வழியக் காண்கிறேன்.
நீ எனக்குச் சொந்தமானவன் அன்று. சொந்தமாகப் போகின்றவனும் அன்று.
இருப்பினும் இந்தப் பந்தம் எனக்குப் பிடித்தமான ஒன்று.

ba00d1b5-98af-459e-90d4-d8ba5851bc9a (1).jpg

ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் கவிதைகள், டாவின்சியின் ஓவியங்கள், பாட்டி சொல்லும் கதைகள், அடம்பிடித்து வாங்கும் புத்தகங்கள், கடற்கரையில் நான் தேடிப் பொறுக்கிச் சேர்க்கும் சிற்பிகள் போல என் பிடித்தங்களில் நீயும் ஒன்று.

0c579307-af75-4569-ba5a-368fc0204270 (1).jpg

உன் அணைப்புகளில் சரணடைவதில் எனது காத்திருப்பின் காயங்கள்
எல்லாம் காணாமல் போகக் காண்கிறேன். அந்த நொடியினை தினம்தினம் கனாக் காண்கிறேன். உனது முத்தங்களால் நனைந்த கன்னங்களைக் கிள்ளிப் பார்க்கிறேன். அவை நிஜமல்லை கனாவென தெளிந்ததும் கொஞ்சம் துடிக்கின்றேன்.

1011264f-5ef7-41c0-9532-f2759f0d5a51.jpg

இந்த உறவிற்கும் உணர்விக்கும்
என்ன பெயர் என்று தெரியவில்லை. அது வரையில் அது
"காதலா"க இருக்கட்டும்.
எனக்குள்ளே அக் காதல் பத்திரமாய் உறங்கட்டும்.

c09f216a-1937-40c3-b3f8-ab5154f15fcc.jpg
 

சுகமாவே இருக்கிறது

சுகமாவே இருக்கிறது,
உன் நினைவுகளின் மழையில் நனைந்தபடி,
காலம் நகரும் வேகத்தைக் கவனிக்காமல்,
நீ இருந்த இடங்களில் நிழலாய் நின்றபடி.

சுகமாவே இருக்கிறது,
உன் குரல் தொலைதூரத்தில் ஒலிக்கையில்,
வார்த்தைகள் இல்லாத நினைவுகளும்,
காதலாய் மலர்ந்தபோது.

சுகமாவே இருக்கிறது,
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்,
தூரம் கூட காதலின் தள்ளாட்டத்தில்,
ஒரு அருகாமை போல உணர்ந்தபோது.

சுகமாவே இருக்கிறது,
உன் பெயர் என் இதழ்களில் மலரும்போது,
உன் நினைவுகள் என் இதயத்தில்

புரியாத சுகமாய் பதிந்தபோது......88b639b126d4a9777a9525762f47ce9b.gif



❣️
IMG_20250213_012858.jpg
❣️




88b639b126d4a9777a9525762f47ce9b.gifFeeling Blissful

Feeling blissful,

Soaked in the rain of your
memories,
Unbothered by
the pace of time,

Standing as a shadow in the
places you once were.

Feeling blissful,
When your voice echoes from afar,
When wordless memories
Bloom into love.

Feeling blissful,
With the hope that you will return,
When distance, in love’s embrace,
Feels like closeness.

Feeling blissful,
When your name blossoms
on my lips,
When your memories
etch into my heart
As an unexplainable joy...


❣️
IMG_20250213_012922.jpg
❣️

❤️:heart1:❤️:heart1:❤️

En kanavu kadhalanukkaga......​


Happy kissing day mine!
❣️

a3cddc68ae9274e0265c89f91d96d020.jpg
❣️

With luv
Heartless Purple _
1000104428.jpg
 
Top