AgaraMudhalvan
Epic Legend
No gf no wife lolUnga gf r wife romba lucky...I tell this from bottom of my heart..![]()
![]()
![]()
![]()
No gf no wife lolUnga gf r wife romba lucky...I tell this from bottom of my heart..![]()
![]()
![]()
![]()
No gf no wife lol
Romba pooramaya eruku !!!! Because ungala yaru thukitu pogaporagalo.நீ தங்கிய இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை. என்னுடைய காதல் உனக்காக மட்டுமே...
View attachment 299387
Nice bro. Video la kids Ila ma pothukoga
எழுத்த பாரு பொண்ண பார்க்காத. அது என்னோட property
Ena sola poriga!!Nantan sonna nambava poringa
![]()
Ena sola poriga!!
Atha tha na kakura ena sola poriga nu ??avaru anta photo la irunka ponnu yaaru ketaru la athutan nan tan sonna nambava poringa keten lol
Nijamaaa neee yaa adhu ????Nantan sonna nambava poringa
![]()
Enna solla poringala apadina enakku puriyala.....Atha tha na kakura ena sola poriga nu ??
Ivaru en crush acheyyyy
நீ தங்கிய இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை. என்னுடைய காதல் உனக்காக மட்டுமே...
View attachment 299387
Such beautiful, soul-stirring words! The depth of connection and the promise to live together, despite all odds, is incredibly moving. It speaks of an eternal bond that transcends time and distance.நான் உன்னுடனே வாழ்கிறேன்
காலத்தின் கைகளில் நான் விழுந்தாலும்,
நீ என்னை தூக்கிப் பிடிக்கிறாய்.
தூரம் என்னை விழுங்கினாலும்,
நீ என் இதயத்திலிருந்து அகல மாட்டாய்.
வெளிச்சம் திசை மாறினாலும்,
உன் கண்கள் எனக்கு ஒளியாகும்.
உன் பெயரை சொல்லாமல்
ஒரு நாளும் கடக்காது,
ஏனெனில், அது என் சுவாசத்தில் மறைந்திருக்கும்...
நீ இல்லாமல் வாழ்வதை நினைத்துப் பார்த்தேன்,
ஆனால், அது வெறும் வெளிச்சாய்த் தோன்றியது.
நீ என் நினைவுகளில் மட்டுமல்ல,
என் ரத்தத்தில் கலந்திருக்கிறாய்.
நீயும் நான் இரண்டில்லை,
நாம் ஒரு நிழல்,
ஒரு உயிர் உனக்குள் நான்
என்னுள் நீ அதனால் தான்
நான் எப்போதும்
உன்னுடனே வாழ்கிறேன்...View attachment 299377
I Live With You
View attachment 299383Even if I fall into the hands
of time, You lift me up.
Even if distance tries to swallow me,
You will never leave my heart.
Even if the light changes direction,
Your eyes will be my guide.Not a single
day will pass without sayingyour name,
Because it is hidden in my breath.
I tried to imagine a life without you,
But it felt like an empty void.
You are not just in my memories,
You flow within my blood.
You and I are not two,
We are one shadow, one soul.
I exist within you…
You exist within me…
And that is why,
View attachment 299378I will always live with you.
With luv
Heatless Purple_View attachment 299377