• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

யாரோ அவன்

நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!

Gibberishness continues..
 
என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!

சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Tough kudupe polaiyae enaku


Nalla iruku ponne . Na vita mari ezhudhratha vitradhey
 
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!

Gibberishness continues..

Only Sila ekkangal ah ..? Jerry.. :p
 
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!

Gibberishness continues..
"மூடும் மேகம் நிலவை மூடாதோ"✨️
 
Oh kavithai Kadavulaaka...sorry bha...
Let Gibberishness Continues...
:p
But this lines I like it ..

கதிர்வீச்சில் காதல் கொள்வாயா...
 
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!

Gibberishness continues..

Nice ✨
 
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!

Gibberishness continues..

இன்னும் சில ஏக்கங்கள்…


கனவுகளில் வந்தாவது,
கை கோர்த்து நடப்பாயா?
கண்மூடி அழைத்தாலும்,
காதலோடு கேட்பாயா?

வார்த்தைகள் தீர்ந்தாலும்,
மௌனத்தில் பேசுவாயா?
தூரங்கள் நீண்டாலும்,
என் அருகில் இருப்பாயா?

திரையில் தெரியும் உன் முகம்,
தொட்டுப் பார்க்க முடியாத ஏக்கம்…
விரல்கள் வருடும் ஒவ்வொரு முறையும்,
உன் நினைவுகள் மட்டும் நெருக்கம்.

ஒரு அழைப்பு வந்தாலே
ஓடும் என் இதயம்,
உன் குரல் கேட்டாலே
மறக்கும் என் தனிமை.

நீ சிரிக்கும் அந்த நொடி,
என் இரவும் பகலாகும்;
நீ பேசாத அந்த நொடி,
நூறு கேள்விகள் பிறக்கும்.

தொலைவில் இருந்தாலும்
தொலைந்து போகாதே…
என் நினைவில் வாழ்ந்தாலும்,
நிஜத்தில் மறைந்து போகாதே.

நிலவிடம் சொல்லி வைப்பேன்,
உன் ஜன்னல் வழியே ஒளிரச் சொல்லி…
காற்றிடம் கேட்டு வைப்பேன்,
என் காதலை உன்னிடம் கொண்டு சேர்க்கச் சொல்லி.

நட்சத்திரம் எண்ணும் இரவில்,
உன் நினைவுகளை எண்ணுகிறேன்.
எண்ணி முடிக்க முடியாமல்,
மீண்டும் உன்னையே நினைக்கிறேன்.

ஒருநாள் இந்தத் திரை மறைந்து,
நிஜமாக நீ அருகில் வருவாயா?
இத்தனை நாள் சொல்லாத காதலை,
ஒரே பார்வையில் புரிந்துகொள்வாயா?

அன்று மட்டும்
தொலைபேசி தேவையில்லை,
வார்த்தைகளும் தேவையில்லை…

உன் கையைப் பிடித்தபடி,
என் கண்கள் மட்டும் சொல்லும்—

“இத்தனை நாள் காத்திருந்தது
இந்த ஒரு நொடிக்காகத்தான்…” ❤️


​
 
Top