Teacher... Neega ingeh enna pandringe...
![]()
Unga mistake ah correct panna

Teacher... Neega ingeh enna pandringe...
![]()

Teacher... Neega ingeh enna pandringe...
![]()
Nanga padikra school la nenga Headmaster nu prove panitinga!

Yu too Brutus.... Solave ilaa...என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!


சில சரிகளும் தவறில் முடியலாம்
தவறுதலாக நீ என்னை சரி செய்யலாம்
கண்கள் எதற்கு
கால்கள் கூட வரூடலாம்
உன்னை போல் தீண்ட காற்றும் கற்றுக்கொள்ளலாம்
Moon bath இல்லாமலும்
உன் தீண்டலில் என் உடல் ஒளிரலாம்
கற்று தந்தான்
காமத்துப்பால்
யாரோ அவன்!

Tom unga fan gal naYu too Brutus.... Solave ilaa...
![]()
Vaathiyar idha paathu vaayadachu poitaruகற்று தந்தான்
காமத்துப்பால்
யாரோ அவன்!
Namma Tamil Vaathiyaar thaan vera yaaru![]()
Vaathiyar idha paathu vaayadachu poitaru
Soon he'll come up with something better than the student
Neenga Vanga jerry ...pora Vazhiyila paathukalam...Tom unga fan gal na
Idhu kooda ilana epdi
![]()
Vekkapada veikringale TomNeenga Vanga jerry ...pora Vazhiyila paathukalam...
![]()
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Not just for a few moments…என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Thappu pandra vaathiyara kooda na thiruthitenu nenaikrapo am feeling so proud.
Enna Bhaii Tea date ku ...


Halooo typo laaa Sagajam...Thappu pandra vaathiyara kooda na thiruthitenu nenaikrapo am feeling so proud.
I meant the spelling mistakes vaathiyare!

Enna therigiradhu