Notes edukuren enakula olinji irukura kavingyan ah veli kondu vara try pandrenEnna therigiradhu

Notes edukuren enakula olinji irukura kavingyan ah veli kondu vara try pandrenEnna therigiradhu

Tough kudupe polaiyae enakuஎன் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Na varala competition ku, nane edho kirukitu iruke. One year la book potralam, kavidhai kirukki nu.Tough kudupe polaiyae enaku
Nalla iruku ponne . Na vita mari ezhudhratha vitradhey
அவளின் கவிதைக் கிறுக்கலில்...Na varala competition ku, nane edho kirukitu iruke. One year la book potralam, kavidhai kirukki nu.

Beautifulசில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!