பொதுவா எல்லாரும் கண்ணைப் பார்த்து பேசனும்னு சொல்லுவாங்க. ஆனா நான் என் மனைவி கிட்ட பேசும் போது மட்டும், அவளோட ரெண்டு கைகளை பார்த்து தான் பேசுவேன்.
பின்ன, அவ கையில அப்பப்போ தொடப்பம், மத்து, கரண்டி, கத்தி எல்லாம் இருக்கும். எதுக்கு வம்பு
One of my frnd of frnd posted in FB. Paathathum sirippu vandhuruchi atha thukki poten inga
பின்ன, அவ கையில அப்பப்போ தொடப்பம், மத்து, கரண்டி, கத்தி எல்லாம் இருக்கும். எதுக்கு வம்பு

One of my frnd of frnd posted in FB. Paathathum sirippu vandhuruchi atha thukki poten inga

Unaku ipo kalyana vayasu tha vanthuruchu doii... Ponnu pakava... Illa broker ta sollava lolz 